Lyraanaa - தமிழ் பாடல் வரிகள்
……………
குழு :
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா தில்லா நா தின்னா
குழு :
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா தில்லா நா தின்னா
ஆண் :
அலையே லைரானா
அறை உயிரே லைரானா
அவள் எனக்கே எனக்கானா
உலகின் முதலிடம் அடைந்தேனா
பெண் :
நானா லைரானா
நறுமுகையா லைரானா
அவன் எனக்கே எனக்கானா
உலகழகனை அடைந்தேனா
ஆண் :
உன் காதலின்
காந்தலாய் பாய்ந்ததில்
காண்பது அகச்சிவப்பாய்
நிற நிறமாய் தெரியுதடி
பெண் :
என்னருகில் நீ இருந்தால்
நான் இன்னும் அழகானேன்
உன் மடியில் சாய்ந்திருந்தால்
நான் இன்னும் மகிழ்வானேன்
ஆண் :
என்னருகில் நீ இருந்தால்
நான் பரவசம் ஆகின்றேன்
என்னோடு நீ நடந்தால்
நான் பறவை ஆகின்றேன்
குழு :
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா தில்லா நா தின்னா
குழு :
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா தில்லா நா தின்னா
முனங்கல் :
……………
பெண் :
அணைக்கும் போது ஆன பழுதுகள்
இடையில் கண்டேனே
அணைக்கும் போது ஆன பழுதுகள்
அலையும் கண்ணின் போதை பொழுதுகள்
ஆண் :
நிலவும் பெண்களும் பழக்கமடி
புதிதாய் ஏன் இந்த மயக்கமடி
பெண் :
இதழின் ஓரம் செல்ல தவறுகள்
இழைப்போம் கண் மூடி
ஆண் :
உன் கூந்தலின் பூவும்
சிறு நேரம் ஆணாய் மாறும்
பெண் :
இந்த காதலில் பொய்யும்
சில நேரம் தேனாய் மாறும்
ஆண் :
இந்த பூமியின் மாபெரும் ஓவியன்
யாரேன தெரிந்ததடி
அது உனது தந்தையடி
பெண் :
என்னருகில் நீ இருந்தால்
நான் இன்னும் அழகானேன்
உன் மடியில் சாய்ந்திருந்தால்
நான் இன்னும் மகிழ்வானேன்
ஆண் :
என்னருகில் நீ இருந்தால்
நான் பரவசம் ஆகின்றேன்
என்னோடு நீ நடந்தால்
நான் பறவை ஆகின்றேன்
குழு :
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா தில்லா நா தின்னா
குழு :
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா நாதீர்தின்னா
நாதீர்தின்னா தில்லா நா தின்னா
முனங்கல் :
……………
Lyraanaa - English Lyrics
Humming :
……..
Chorus :
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna thilla naa dhinna
Chorus :
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna thilla naa dhinna
Male :
Alaye lyraanaa
Arai uyire lyraanaa
Aval enakke enakkaanaa
Ulagin mudhalidam adaindhena
Female :
Naanaa Lyraanaa
Narumugayaa lyraanaa
Avan enakke enakkana
Ulagazhaganai adaindhena
Male :
Un kaadhalin
Gaandhalaai paaindhadhil
Kanbadhu agachivappaai
Niraniramae theriyudhadi
Female :
Ennarugil nee irundhal
Naan innum azhagaanen
Un madiyil saaindhirundhaal
Naan innum magizhvaanen
Male :
Ennarugil nee irundhal
Naan paravasam aagindren
Ennodu nee nadandhaal
Naan paravai aagindren
Chorus :
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna thilla naa dhinna
Chorus :
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna thilla naa dhinna
Humming :
…………..
Female :
Anaikkum bodhu aana pazhudhugal
Idaiyil kandene
Anaikkum bodhu aana pazhudhugal
Alaiyum kannin bodhai pozhudhugal
Male :
Nilavum pengalum pazhakkamadi
Pudhidhaai yen indha mayakkamadi
Female :
Idhazhin oram chella thavarugal
Izhaippom kan moodi
Male :
Un koondhalin poovum
Siru neram aanaai maarum
Female :
Indha kaadhalil poiyum
Sila neram thenaai maarum
Male :
Indha boomiyin maaberum oviyan
Yaarena therindhadhadi
Adhu unadhu thandhayadi
Female :
Ennarugil nee irundhal
Naan innum azhagaanen
Un madiyil saaindhirundhaal
Naan innum magizhvaanen
Male :
Ennarugil nee irundhal
Naan paravasam aagindren
Ennodu nee nadandhaal
Naan paravai aagindren
Chorus :
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna thilla naa dhinna
Chorus :
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna naa deer dhinna
Naa deer dhinna thilla naa dhinna
Humming :
…………..