Maamanu Solla - தமிழ் பாடல் வரிகள்
…………………..
ஆண் :
மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு
என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு
ஆண் :
நான் பாடாத பாட்டு ஒரு பாட்டு
அது ஆராரோ தாலாட்டுத்தான்
அட கண்மூடி உன் புள்ள தூங்கும்
இனி எப்போதும் என் பாட்டுத்தான்
ஆண் :
மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு…
குழு :
ஆராரோ…ஆராரோ
ஆண் :
என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு…
குழு :
ஆராரோ ஆராரோ…
குழு :
தந்தன தந்தானா தந்தன தந்தானா
தந்தன தந்தானா தந்தன தந்தானா
தந்தன தந்தானா தந்தன தந்தானா
ஆண் :
அன்பால கட்டி வச்சப்போது
நான் வேறெங்கும் போக முடியாது
பெண் :
அண்ணா என் பக்கம் உள்ளபோது
இனி துன்பங்கள் கிட்ட நெருங்காது
பெண் :
நெஞ்சு நிறைய நிம்மதி
நித்தம் இருக்கும் சன்னதி
சொந்தம் இதுதான் விலகுமா
நம்ம பிரிக்க முடியுமா
ஆண் :
கண்ணுக்கழகா……ஆ….
கண்ணுக்கழகா புள்ள பொறக்கும்
சின்ன சின்ன கையைத் தொட்டு
நெஞ்சப் பறிக்கும்
பெண் :
மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு…
குழு :
ஆராரோ ஆராரோ…
பெண் :
என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு…
குழு :
ஆராரோ ஆராரோ…
குழு :
தங்கக் கையத் தொட்டு வங்கி வளதான்
போட்டு விடு ஒண்ணு தங்கச் சிலைதான்
மஞ்சக் குளிச்சவ வஞ்சி இவதான்
வந்து பொறக்கணும் தங்க மகன்தான்
ஆரத்தி ஒண்ணு எடுத்து வந்து
சுத்துங்க பொண்ணு பட்டது கண்ணு
லுலுலுலுலுலுலுலு……..
ஆண் :
ஆறேழு மாசம் இப்போ ஆச்சு
என் தங்கச்சிக்கு கண்ணுப்பட்டு போச்சு
பெண் :
பொன்னாலே போடும் ஒரு காப்பு
உன் அண்ணாச்சி பண்ணும் வளைக்காப்பு
ஆண் :
காலு நடந்தா தாங்குமா
என் கண்ணு முழிதான் தூங்குமா
தங்கக் குகையில் வைரம் தான்
தங்கி இருக்கு பாரம்மா
பெண் :
தங்கச்சிப் பொண்ணு……..ஆ….
தங்கச்சிப் பொண்ணு அண்ணன் மனசு
தங்கத்திலே தங்கமடி ரொம்ப புதுசு
ஆண் :
மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு
என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு
பெண் :
நான் பாடாத பாட்டு ஒரு பாட்டு
அது ஆராரோ தாலாட்டுத்தான்
அட கண்மூடி உன் புள்ள தூங்கும்
இனி எப்போதும் என் பாட்டுத்தான்
ஆண் :
மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு…
குழு :
ஆமாமாம் ஆமாமாம்
ஆண் :
என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு…
குழு :
ஆமாமாம் ஆமாமாம்……
Maamanu Solla - English Lyrics
Chorus :
…………..
Male :
Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru
Male :
Naan paadaatha paattu oru paattu
Adhu aaraaro thaalaattuththaan
Ada kannmoodi un pulla thoongum
Ini eppothum en paattuththaan
Male :
Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Chorus :
Aaraaro….aaraaro…
Male :
Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru….
Chorus :
Aaraaro….aaraaro…
Chorus :
……………….
Male :
Anbaala katti vachchapothu
Naan verengum poga mudiyaathu
Female :
Annaa en pakkam ullapothu
Ini thunbangal kitta nerungaathu
Female :
Nenju niraiya nimmathi
Niththam irukkum sannathi
Sontham idhuthaan vilagumaa
Namma pirikka mudiyumaa
Male :
Kannukkazhagaa….aa…
Kannukkazhagaa pulla porakkum
Chinna chinna kaiyai thottu
Nenja parikkum
Female :
Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Chorus :
Aaraaro….aaraaro…
Female :
Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru
Chorus :
Aaraaro….aaraaro…
Chorus :
Thanga kaiya thottu vangi valathaan
Pottuvidu onnu thanga silaithaan
Manja kulichchava vanji ivathaan
Vanthu porakkanum thanga maganthaan
Aaraththi onnu eduththu vanthu
Suththunga ponnu pattathu kannu
Lulululuululululu…..
Male :
Aaraezhu maasam ippo aachchu
En thangachchikku kannupattu pochchu
Female :
Ponnaalae podum oru kaappu
Un annaachchi pannum valaikaappu
Male :
Kaalu nadanthaa thaangumaa
En kannu muzhithaan thoongumaa
Thanga kugaiyil vairamthaan
Thangi irukku paarammaa
Female :
Thangachchi ponnu…aa….
Thangachchi ponnu annan manasu
Thangathilae thangamadi romba pudhusu
Male :
Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru
Female :
Naan paadaatha paattu oru paattu
Adhu aaraaro thaalaattuththaan
Ada kannmoodi un pulla thoongum
Ini eppothum en paattuththaan
Male :
Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Chorus :
Aamaamaam aamaamaam
Male :
Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru….
Chorus :
Aamaamaam aamaamaam