Summa Summa Enna Paathu - தமிழ் பாடல் வரிகள்
சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள மனசு
சும்மாவும் இருக்காதே
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்
ஒரு காதல் நெருப்பு ஹோய்
பெண் :
கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத்தான் என் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்
ஒரு காதல் நெருப்பு ஹோய்
ஆண் :
சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே ஹே
பெண் : அட உன்னாலத்தான் என் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு..
ஆண் :
பூவான மேனி….
பெண் :
ம்ஹூம்
ஆண் :
நானிப்போ தேனீ….
பெண் :
ம்ஹூம்
ஆண் :
தேனுண்ண நானும் வரலாமா…ஆஹ ஹா
பெண் :
நீ போடு தாலி…..
ஆண் :
ம்ஹூம்
பெண் :
கிடையாது வேலி….
ஆண் :
ஆஹா….
பெண் :
தேனள்ளி தாரேன் வா மாமா….
ஆண் :
பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது …..ஹா..
விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது
பெண் :
ஹேய் நான் கூட மாமா
உன் போல் தூக்கம் கெட்டு போனேனே
ஆண் :
ஏ சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள
மனசு சும்மாவும் இருக்காதே..
பெண் :
கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு..
பெண் :
ஆளான நானு….
ஆண் :
ம்ஹூம்
பெண் :
அழகான மானு….
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
அரங்கேற நேரம் கேட்டேனே…
ஆண் :
அதுக்காகத்தானே….
பெண் :
ஓஹோ
ஆண் :
உன் மாமன் நானே….
பெண் :
ஓஹோ
ஆண் :
அச்சாரம் இப்போ போட்டேனே…
பெண் :
அல மேல தள்ளாடும் ஒரு தோணி…
அது தானே பெண்ணோட இள மேனி…
ஆண் :
ஹே ஊர்கோலம் போகும் நாள
பாத்து காத்து நின்னேனே
பெண் :
கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத்தான்
என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு
நான் கற்பூரந்தான் என் முன்னால தான்
ஒரு காதல் நெருப்பு….ஹோய்
ஆண் :
சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள மனசு
சும்மாவும் இருக்காதே…..
Summa Summa Enna Paathu - English Lyrics
Male :
Chumma chumma enna paaththu paaththu
Kannaala izhukkaathae
Adi yammaa yammaa intha kaala manasu
Chummaavum irukkaathae
Naan karpoornthaan en munnaalathaan
Oru kadhal neruppu hoi
Female :
Kannaa kannaa
Ada ippothu enakku kalayaana vayasaachu
Ada unnaalathaan en aasai manasu
Yaedhetho polaachchu
Naan karpoornthaan en munnaalathaan
Oru kadhal neruppu hoi
Male :
Chumma chumma enna paaththu paaththu
Kannaala izhukkaathae hae
Female :
Ada unnaalathaan en aasai manasu
Yaedhetho polaachchu….
Male :
Poovaana meani
Female :
Mhheem
Male :
Naanippo theni
Female :
Mhheem
Male :
Thaenunna naanum varalaamaa…aaha haa
Female :
Nee podu thaali….
Male :
Mhheem
Female :
Aahaa…
Female :
Thaenalli thaaraen vaa mama
Male :
Paai potu paduththaa thookkam varaathu….haa
Vidinjaalum kooda yaekkam vidaathu
Female :
Haei naan kooda mama
Un pol thookkam kettu ponaenae
Male :
Chumma chumma enna paaththu paaththu
Kannaala izhukkaathae
Adi yammaa yammaa intha kaala manasu
Chummaavum irukkaathae…
Female :
Kannaa kannaa
Ada ippothu enakku kalyaana vayasaachchu
Ada unnaalathaan yaen aasa manasu
Yaedhetho polaachchu….
Female :
Aalaana naanu….
Male :
Mheem
Female :
Azhagaana maanu
Male :
Aahaah
Female :
Arankera neram kettanae
Male :
Adhukkagaththaanae
Female :
Ooho
Male :
Un maman nanae
Female :
Ooho
Male :
Achchaaram ippo pottaenae
Female :
Alamela thalladum oru thoni
Adhuthaanae pennoda ila meni
Male :
Hae oorkolam pogum naala
Paaththu kaaththu ninanaenae
Female :
Kannaa kannaa
Ada ippothu enakku kalayaana vayachaachchu
Ada unnaalaththaan
En aasa manasu yaedhetho polaachchu
Naan karpooranthaan en munnaalathaan
Oru kadhal neruppu….hoi
Male :
Chumma chummaa enna paaththu paaththu
Kannaala izhukkaathae
Adi yammaa yammaa intha kaala manasu
Chummaavum irukkaathae…