Maamarathu Solaiyile - தமிழ் பாடல் வரிகள்
மாமரத்துச் சோலையிலே
மயிலுக்கு நான் கன்னி வச்சேன்
மயில் விழுகும் கண்ணியிலே
என் தங்க ரத்தினமே
ஒரு மான் விழுகப் பாக்குதடி
என் பொன்னு ரத்தினமே….
ஆண் :
ஜோசியனைக் கேக்காம
ராசி பலன் பாக்காமே
ஓசியிலே முடிச்சிடுவோம்
தங்கரத்தினமே
கல்யாணம் ஊரறியச் செய்திடுவோம்
பொன்னுரத்தினமே…
ஆண் :
ஊரு உறங்கையிலே
உங்கப்பன் தூங்கையிலே
சந்யாசி வேஷம் கொண்டு
என் தங்க ரத்தினமே
நடுசாமத்திலே நான் வரட்டா
பொன்னு ரத்தினமே
Maamarathu Solaiyile - English Lyrics
Male :
Maamarathu solaiyilae
Mayilukku naan kanni vechen
Mayil vilugum kanniyilae
En thanga rathiname
Oru maan viluga pakkuthadi
En ponnu rathinamae
Male :
Josiyanai kekkama
Raasi palan paakkaame
Osiyilae mudichiduvom
Thanga rathiname
Kalyanam oor ariya seidhiduvom
Ponnu rathinamae
Male :
Ooru urangaiyilae
Ungappan thoongaiyilae
Sanyaasi vesham kondu
En thanga rathiname
Nadusaamthilae naan varatta
Ponnu rathinamae