Innoruvar Dhayavu - தமிழ் பாடல் வரிகள்
இன்னொருவர் தயவெதற்கு
இந்நாட்டில் வாழ்வதற்கு
இல்லையென்ற குறையும் இங்கே
இனிமேலும் ஏன் நமக்கு…..
பெண் :
இன்னொருவர் தயவெதற்கு
இந்நாட்டில் வாழ்வதற்கு
இல்லையென்ற குறையும் இங்கே
இனிமேலும் ஏன் நமக்கு….
பெண் :
கன்னித்தாய் காவேரி
எந்நாளும் துணையிருக்க
கன்னித்தாய் காவேரி
எந்நாளும் துணையிருக்க
கைகளிலே உழைப்பதற்கு
பலமிருக்கத் திறமிருக்க
கைகளிலே உழைப்பதற்கு
பலமிருக்கத் திறமிருக்க
பெண் :
பொன் விளையும் வளமுடைய
கண்ணான நிலமிருக்க
பொன் விளையும் வளமுடைய
கண்ணான நிலமிருக்க
புகழுடனே உலகையாண்ட
இனம் என்ற பெயரிருக்க……
புகழுடனே உலகையாண்ட
இனம் என்ற பெயரிருக்க……….
பெண் :
இன்னொருவர் தயவெதற்கு
இந்நாட்டில் வாழ்வதற்கு
இல்லையென்ற குறையும் இங்கே
இனிமேலும் ஏன் நமக்கு….
பெண் :
எண்ணத்தால் இமயம் போலே
உயர்ந்துவிட்ட மனமிருக்க
லட்சியமே உயிராகக்
கொண்டாடும் குணமிருக்க
எண்ணத்தால் இமயம் போலே
உயர்ந்துவிட்ட மனமிருக்க
லட்சியமே உயிராகக்
கொண்டாடும் குணமிருக்க
பெண் :
முன்னேற்றப் பாதையிலே
அறிவோடு நாம் நடக்க
முன்னேற்றப் பாதையிலே
அறிவோடு நாம் நடக்க
கண்ணோட்டம் கொண்டவர்கள்
வழிகாட்டிக் காத்திருக்க………..
கண்ணோட்டம் கொண்டவர்கள்
வழிகாட்டிக் காத்திருக்க………..
பெண் :
இன்னொருவர் தயவெதற்கு
இந்நாட்டில் வாழ்வதற்கு
இல்லையென்ற குறையும் இங்கே
இனிமேலும் ஏன் நமக்கு….
பெண் :
வந்தாரை வரவேற்று
வாழவைத்த தென்னாடு
வந்தாரை வரவேற்று
வாழவைத்த தென்னாடு
வள்ளுவனார் பொதுமறையை
வழங்கிய நம்நாடு
வள்ளுவனார் பொதுமறையை
வழங்கிய நம்நாடு
பெண் :
இந்நாளில் பிறர் கையை
எதிர்பார்த்து வாழுவதா
இந்நாளில் பிறர் கையை
எதிர்பார்த்து வாழுவதா
எந்நாளும் துயர் மேகம்
நம்மீது சூழுவதா…….
எந்நாளும் துயர் மேகம்
நம்மீது சூழுவதா…….
பெண் :
இன்னொருவர் தயவெதற்கு
இந்நாட்டில் வாழ்வதற்கு
இல்லையென்ற குறையும் இங்கே
இனிமேலும் ஏன் நமக்கு….
Innoruvar Dhayavu - English Lyrics
Female :
Innoruvar thayavedharkku
Innaattil vaazhvadharkku
Illaiyendra kuraiyum ingae
Inimaelum yen namakku
Female :
Innoruvar thayavedharkku
Innaattil vaazhvadharkku
Illaiyendra kuraiyum ingae
Inimaelum yen namakku
Female :
Kannithaai kaaveri
Ennaalum thunaiyirukka
Kannithaai kaaveri
Ennaalum thunaiyirukka
Kaigalilae uzhaippadharkku
Balamirukka thiramirukka
Kaigalilae uzhaippadharkku
Balamirukka thiramirukka
Female :
Pon vilaiyum valamudaiya
Kannaana nilamirukka
Pon vilaiyum valamudaiya
Kannaana nilamirukka
Pugazhudanae ulagaiyaanda
Inam endra peyar irukka
Pugazhudanae ulagaiyaanda
Inam endra peyar irukka
Female :
Innoruvar thayavedharkku
Innaattil vaazhvadharkku
Illaiyendra kuraiyum ingae
Inimaelum yen namakku
Female :
Ennathaal imayam polae
Uyarndhuvitta manamirukka
Latchiyamae uyiraaga
Kondaadum gunamirukka
Ennathaal imayam polae
Uyarndhuvitta manamirukka
Latchiyamae uyiraaga
Kondaadum gunamirukka
Female :
Munnaettra paadhaiyilae
Arivodu naam nadakka
Munnaettra paadhaiyilae
Arivodu naam nadakka
Kannottam kondavargal
Vazhikatti kaathirukka
Kannottam kondavargal
Vazhikatti kaathirukka
Female :
Innoruvar thayavedharkku
Innaattil vaazhvadharkku
Illaiyendra kuraiyum ingae
Inimaelum yen namakku
Female :
Vandhaarai varavettru
Vaazhaveitha thennaadu
Vandhaarai varavettru
Vaazhaveitha thennaadu
Valluvanaar podhumaraiyai
Vazhangiya maanaadu
Valluvanaar podhumaraiyai
Vazhangiya maanaadu
Female :
Innaalil pirar kaiyai
Edhirpaathu vaazhuvadha
Innaalil pirar kaiyai
Edhirpaathu vaazhuvadha
Ennaalum thuyar megam
Namm meedhu soozhuvadha
Ennaalum thuyar megam
Namm meedhu soozhuvadha
Female :
Innoruvar thayavedharkku
Innaattil vaazhvadharkku
Illaiyendra kuraiyum ingae
Inimaelum yen namakku