O Mariya - தமிழ் பாடல் வரிகள்
……………………….
ஆண் :
{ ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான் } (2)
பெண் :
துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஆண் :
ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும்
போதும் என போதை
சேர்ந்து வர வா ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் :
ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான்
குழு :
……………………….
பெண் :
நானே நானா
யாரோ தானா மெல்ல
மெல்ல மாறினேனா
ஆண் :
மயில் இறகே
மயில் இறகே
வருடுகிறாய் மெல்ல
பெண் :
மழை நிலவாய்
மழை நிலவாய் விழிகளில்
எல்லாம் உன் உலா
ஆண் :
ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர்
கேட்டு பாடல் நூறு
பாடலாம் பாடலாம்
பெண் :
முன்பே வா
என் அன்பே வா பூ
பூவாய் பூப்போம் வா
ஆண் :
ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான் புலவன்
நான் புலவன் நான்
குழு :
ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜிங்கா
குழு :
ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா கான் ஜிங்கா
ஜிங்கா ஜின்கங்கா கான்
ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா
கான் ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா கான்
பெண் :
நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்க
வில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்
ஆண் :
ஞானமோ
இன்னும் ஞானமோ
இந்த ஜாடை நாடகமென்ன
அந்த பார்வை கூறுவதென்ன
ஞானமோ ஞானமோ
பெண் :
காதோடுதான்
நான் பாடுவேன் மனதோடு
தான் நான் பேசுவேன்
விழியோடுதான்
விளையாடுவேன் உன் மடி
மீது தான் கண் மூடுவேன்
ஆண் :
ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா புத்தம்
புதிய புத்தகமே ஓ
மரியா ஓ மரியா
உன்னை புரட்டி
பார்க்கும் புலவன் நான்
பெண் :
துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஆண் :
ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா
பெண் :
வா
போதும் போதும் என
போதை சேர்ந்து வர
வா ஆஆ ஆஆ ஆஆ
ஆண் :
ஓ மரியா
O Mariya - English Lyrics
Chorus :
………………………………..
Male :
{O mariyaa o mariyaa
Puththam pudhiya puththagamae
O mariyaa o mariyaa
Unnai puratti paarkum pulavan naan} (2)
Female :
Thulluvadho ilamai
Theduvadho thanimai
Alluvadhae thiramai
Aththanaiyum pudhumai
Male :
Aasai nooru vagai
Vaazhvil nooru suvai vaa
Podhum podhum ena
Bodhai serndhu vara vaa….
Aaaa….aaa..aaa….
Male :
O mariyaa o mariyaa
Puththam pudhiya puththagamae
O mariyaa o mariyaa
Unnai puratti paarkum pulavan naan
Chorus :
……………………….
Female :
Naanae naanaa
Yaaro thaanaa
Mella mella maarinenaa
Male :
Mayiliragae mayiliragae
Varudugiraai mella
Female :
Mazhai nilavaai
Mazhai nilavaai
Vizhigalil ellam un ulaa
Male :
Oruvar meedhu
Oruvar saaindhu
Odam polae aadalaam aadalaam
Oruvar solla
Oruvar kettu
Paadal nooru paadalaam paadalaam
Female :
Munbae vaa
En anbae vaa
Poo poovaai
Pooppom vaa ..
Male :
O mariyaa o mariyaa
Puththam pudhiya puththagamae
O mariyaa o mariyaa
Unnai puratti paarkum pulavan naan
Pulavan naan …pulavan naan…
Chorus :
Jingaa jingaa jingangkaa
Jingaa jingaa jingangkaa
Jingaa jingaa jingangkaa
Jingaa jingaa jingangkaa
Jingaa jingaa jingaa …..
Chorus :
Jingaa jingaa jingangkaa..ahaan
Jingaa jingaa jingangkaa..ahaan…
Jingaa jingaa jingangkaa..ahaan..
Jingaa jingaa jingangkaa..ahaan
Female :
Naan maandhoppil
Nindrirundhen
Avan maambazham
Vendumendraan
Adhai koduthaalum
Vaangavillai
Indha kannam
Vendumendraan
Male :
Gnaanamo innum gnaanamo
Indha jaadai naadagamenna
Andha paarvai kooruvadhenna
Gnaanamo gnaanamo…
Female :
Kaadhoduthaan
Naan paaduven
Manadhoduthaan
Naan pesuven
Vizhiyoduthaan
Vilaiyaaduven
Un madi meedhu thaan
Kanmooduven
Male :
O mariyaa o mariyaa
Puththam pudhiya puththagamae
O mariyaa o mariyaa
Puththam pudhiya puththagamae
O mariyaa o mariyaa
Unnai puratti paarkum pulavan naan
Female :
Thulluvadho ilamai
Theduvadho thanimai
Alluvadhae thiramai
Aththanaiyum pudhumai
Male :
Aasai nooru vagai
Vaazhvil nooru suvai vaa
Female :
Vaa…
Podhum podhum ena
Bodhai serndhu vara vaa….
Aaaa….aaa..aaa….
Male :
O mariyaa