Thunbam Theeradho - தமிழ் பாடல் வரிகள்
துன்பம் தீராதோ
துயரம் மாறாதோ
இனி இன்பம் நேராதோ
வாழ்வில் இனிமை சேராதோ……..
துன்பம் தீராதோ
பெண் :
மேகம் சூழ்ந்திடுமா
வாழ்வு இன்னல் ஆகிடுமா
மேகம் சூழ்ந்திடுமா
வாழ்வு இன்னல் ஆகிடுமா
சோகம் மிஞ்சிடுமோ
தீயோர் துரோகம் வென்றிடுமா……
துன்பம் தீராதோ
ஆண் :
காரிருள் அகலுதடி
நம் காதல் வெல்லுமடி
காலம் மாறுதடி
நம் கவலைகள் தீருமடி
பெண் :
பொங்கி எழும் ஆசையாலே
புள்ளினமாய் நாம் மாறி
பொங்கி எழும் ஆசையாலே
புள்ளினமாய் நாம் மாறி
ஆண் :
சிங்கார வானத்திலே
சிங்கார வானத்திலே
இருவர் :
சிறகடித்து பறந்திடுவோம்
சிறகடித்து பறந்திடுவோம்…….
Thunbam Theeradho - English Lyrics
Female :
Thunbam theeraadho
Thuyaram maaraadho
Ini inbam neraadhoo
Vaazhvil inimai seraadhoo
Thunbam theeraadho
Female :
Megam soozhndhidumaa
Vaazhvu innal aagidumaa
Megam soozhndhidumaa
Vaazhvu innal aagidumaa
Sogam minjidumoo
Theeyoor dhrogam vendridumaa
Thunbam theeraadho
Male :
Kaar irul agaluthadi
Nam kaadhal vellumadi
Kaalam maarudhadi
Namm kavalaigal theerumadi
Female :
Pongi ezhum aasaiyaalae
Pullimaanaai naam maari
Pongi ezhum aasaiyaalae
Pullimaanaai naam maari
Male :
Singaara vaanathilae
Singaara vaanathilae
Both :
Siragadithu paranthiduvom
Siragadithu paranthiduvom