Tamil Lyrics

Poomalai Pottu song lyrics

Poomalai Pottu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பூமாலை போட்டுப் போன மாமா வருவதற்குள்
காமாலை வந்ததய்யா வைத்தியரே

ஆண் :
ஹான் அப்படியா

பெண் :
பூமாலை போட்டுப் போன மாமா வருவதற்குள்
காமாலை வந்ததய்யா வைத்தியரே

ஆண் :
ஹான் அப்புறம்

பெண் :
மாமியார் வைத்துப் போன சாமானை வித்துத் தரேன்
மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே….
மாமியார் வைத்துப் போன சாமானை வித்துத் தரேன்
மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே….

ஆண் :
போடுறேன்

ஆண் :
கண்ணையிழந்தவளே கட்டழகு பெண் மயிலே
கண்ணையிழந்தவளே கட்டழகு பெண் மயிலே
இந்த கை கண்ட மருந்தை
என் கைக் கொண்டு பூசினால்
கை கண்ட மருந்தை
என் கைக் கொண்டு பூசினால்
கண்கண்ட குணம் பெறலாம்……

வசனம் :
………………..

Poomalai Pottu - English Lyrics

Music Director :

Vishwanathan- Ramamoorthy

Lyricist :

Pattukottai Kalyanasundaram

Female :

Poomaalai pottu pona maama varuvadharkkul

Kaamaalai vandhadhaiyaa vaithiyarae

Male :

Ahaan appadiyaa

Female :

Poomaalai pottu pona maama varuvadharkkul

Kaamaalai vandhadhaiyaa vaithiyarae

Male :

Haan appuram

Female :

Maamiyaar vaithu ponaa saamanai vithu tharen

Marundhaedhum podumaiyaa vaithiyarae

Maamiyaar vaithu ponaa saamanai vithu tharen

Marundhaedhum podumaiyaa vaithiyarae

Male :

Poduren

Male :

Kannai izhandhavalae kattazhagu pen mayilae

Kannai izhandhavalae kattazhagu pen mayilae

Indha kai kanda marundhai

En kai kondu poosinaal

Indha kai kanda marundhai

En kai kondu poosinaal

Kann kanda gunam peralaam

Dialogue :

………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poomalai Pottu

Which movie does the song Poomalai Pottu belong to?

The song Poomalai Pottu is from the movie Thanga Padhumai.

Who is the music director of Poomalai Pottu?

The music for Poomalai Pottu is composed by Unknown.

Who wrote the lyrics for Poomalai Pottu?

The lyrics for Poomalai Pottu are penned by Pattukkottai Kalyanasundram.

Who sang the Poomalai Pottu song?

Poomalai Pottu is sung by S. C. Krishnan, A. G. Rathnamala.

Related Songs