Maana Madurayile - தமிழ் பாடல் வரிகள்
மானா மருதையிலே
மாந்தோப்பு மத்தியிலே
மானா மருதையிலே
மாந்தோப்பு மத்தியிலே
பெண் :
தேனே திரவியமே
தேடி வந்தேன் உன்னை நானே
தேனே திரவியமே
தேடி வந்தேன் உன்னை நானே
ஆண் :
அன்னமே சொர்ணமே….
கண்ணு ரெண்டும் ஏங்குதடி தங்கமே
என் கண்ணு ரெண்டும் ஏங்குதடி தங்கமே….
ஆண் :
மானா மருதையிலே
மாந்தோப்பு மத்தியிலே
மானா மருதையிலே
மாந்தோப்பு மத்தியிலே
பெண் :
தேனே திரவியமே
தேடி வந்தேன் உன்னை நானே
தேனே திரவியமே
தேடி வந்தேன் உன்னை நானே
ஆண் :
அன்னமே சொர்ணமே….
கண்ணு ரெண்டும் ஏங்குதடி தங்கமே
என் கண்ணு ரெண்டும் ஏங்குதடி தங்கமே….
பெண் :
சந்தனப் பொட்டு வச்சிக்கிட்டு
சரிகை வேட்டி கட்டிக்கிட்டு
சந்தனப் பொட்டு வச்சிக்கிட்டு
சரிகை வேட்டி கட்டிக்கிட்டு
பெண் :
தாழம்பூவ தலையிலே வச்சு
தாகம் தீர பார்த்தவனே
தாழம்பூவ தலையிலே வச்சு
தாகம் தீர பார்த்தவனே
ஆண் :
செல்லமே வெல்லமே
செங்கரும்பு சாறு தந்த இன்பமே நல்ல
செங்கரும்பு சாறு தந்த இன்பமே…
பெண் :
மானா மருதையிலே
மாந்தோப்பு மத்தியிலே
மானா மருதையிலே
மாந்தோப்பு மத்தியிலே
ஆண் :
தேனே திரவியமே
தேடி வந்தேன் உன்னை நானே
பெண் :
தேனே திரவியமே
தேடி வந்தேன் உன்னை நானே
ஆண் :
அன்னமே சொர்ணமே….
கண்ணு ரெண்டும் ஏங்குதடி தங்கமே
பெண் :
என் கண்ணு ரெண்டும் ஏங்குதய்யா சிங்கமே….
ஆண் :
மாம்பழம் போல் ஒடம்பிருக்கு
மனசுல ரொம்ப பசியிருக்கு
மாம்பழம் போல் ஒடம்பிருக்கு
மனசுல ரொம்ப பசியிருக்கு
ஆண் :
மச்சான் பேச்ச கேட்டு நடந்தா
மயக்கம் தீர வழியிருக்கு
மச்சான் பேச்ச கேட்டு நடந்தா
மயக்கம் தீர வழியிருக்கு
பெண் :
என்னங்க சொல்லுங்க
எண்ணம் போலே
என்னை அள்ளி கொஞ்சுங்க
உங்க எண்ணம் போலே என்னை
அள்ளி கொஞ்சுங்க
ஆண் :
மானா மருதையிலே
மாந்தோப்பு மத்தியிலே
மானா மருதையிலே
மாந்தோப்பு மத்தியிலே
பெண் :
தேனே திரவியமே
தேடி வந்தேன் உன்னை நானே
தேனே திரவியமே
தேடி வந்தேன் உன்னை நானே
ஆண் :
அன்னமே சொர்ணமே….
கண்ணு ரெண்டும் ஏங்குதடி தங்கமே
பெண் :
என் கண்ணு ரெண்டும் ஏங்குதய்யா சிங்கமே….
ஆண் :
என் கண்ணு ரெண்டும் ஏங்குதடி தங்கமே….
பெண் :
என் கண்ணு ரெண்டும் ஏங்குதய்யா சிங்கமே….
Maana Madurayile - English Lyrics
Male :
Maanaa maruthaiyilae
Maanthoppu maththiyilae
Maanaa maruthaiyilae
Maanthoppu maththiyilae
Female :
Thaenae thiraviyamae
Thaedi vanthaen unnai naanae
Thaenae thiraviyamae
Thaedi vanthaen unnai naanae
Male :
Anname sornamae
Kannu rendum yaenguthadi thangamae
En kannu rendum yaenguthadi thangamae
Male :
Maanaa maruthaiyilae
Maanthoppu maththiyilae
Maanaa maruthaiyilae
Maanthoppu maththiyilae
Female :
Thaenae thiraviyamae
Thaedi vanthaen unnai naanae
Thaenae thiraviyamae
Thaedi vanthaen unnai naanae
Male :
Anname sornamae
Kannu rendum yaenguthadi thangamae
En kannu rendum yaenguthadi thangamae
Female :
Santhana pottu vachchikittu
Sarigai vetti kattikittu
Santhana pottu vachchikittu
Sarigai vetti kattikittu
Female :
Thaazhampoova thalaiyilae vachchu
Thaagam theera paarththavanae
Thaazhampoova thalaiyilae vachchu
Thaagam theera paarththavanae
Male :
Chellaamae vellamae
Sengarumbu saaru thantha inbamae
Nalla sengarumbu saaru thantha inbamae
Male :
Maanaa maruthaiyilae
Maanthoppu maththiyilae
Maanaa maruthaiyilae
Maanthoppu maththiyilae
Male :
Thaenae thiraviyamae
Thaedi vanthae unnai naanae
Female :
Thaenae thiraviyamae
Thaedi vanthae unnai naanae
Male :
Annamae sornamae
Kannu rendum yaenguthadi thangamae
Female :
En kannu rendum yaenguthaiyyaa singame
Male :
Maambalampol odambirukku
Manasula rompa pasiyirukku
Maambalampol odambirukku
Manasula rompa pasiyirukku
Male :
Machchan pecha kettu nadanthaa
Mayakkam theera vazhiyirukku
Machchan pecha kettu nadanthaa
Mayakkam theera vazhiyirukku
Female :
Ennnanga sollunga
Ennam polae
Ennai alli konunga
Unga ennam polae ennai
Alli konjunga
Male :
Maanaa maruthaiyilae
Maanthoppu maththiyilae
Maanaa maruthaiyilae
Maanthoppu maththiyilae
Male :
Thaenae thiraviyamae
Thaedi vanthae unnai naanae
Female :
Thaenae thiraviyamae
Thaedi vanthae unnai naanae
Male :
Annamae sornamae
Kannu rendum yaenguthadi thangamae
Female :
En kannu rendum yaenguthaiyyaa singame
Male :
En kannu rendum yaenguthadi thangamae
Female :
En kannu rendum yaenguthaiyyaa singame