Maane Maane Mappillai Naane - தமிழ் பாடல் வரிகள்
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
மயிலே இது மார்கழி மாசமடி
புது மல்லிகை வாசமடி
என்னை மயக்குது இழுக்குது
மனசில இனிக்குது
பெண் :
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா…….நான் உருகுறேன் உன்ன நெனச்சு
என்னை புடிச்சுக்க நீ அணைச்சு
நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது
பெண் :
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
குழு :
………………..
ஆண் :
காவேரித் தண்ணி வீணாகலாமா
நம்மோட தோட்டம் காடாகலாமா
காவேரித் தண்ணி வீணாகலாமா
நம்மோட தோட்டம் காடாகலாமா
பெண் :
மாமா மடைய தொறந்து விடுங்க
ஆண் :
தரன்னனனா
பெண் :
வயலில் கலக்க விடுங்க
ஆண் :
தன்னானனான
பெண் :
மடைய தொறந்து விடுங்க பொன்னி நதிய
வயலில் கலக்க விடுங்க என்ன கவல
ஆண் :
முத்தான முத்தே என்னோட சொத்தே
உன்னால உண்டாச்சு தீராத பித்தே…..
ஆண் :
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே
பெண் :
மாமா…….நான் உருகுறேன் உன்ன நெனச்சு
என்னை புடிச்சுக்க நீ அணைச்சு
நல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது
பெண் :
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
பெண் :
அச்சாரம் போடு மிச்சத்த பாடு
அன்னத்த போடு ஆனந்தம் தேடு
அச்சாரம் போடு மிச்சத்த பாடு
அன்னத்த போடு ஆனந்தம் தேடு
ஆண் :
உன்னத்தான் மனசுல வரைஞ்சு வச்சேன்
பெண் :
தரன்னனனா
ஆண் :
மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்
பெண் :
தன்னானனான
ஆண் :
மனசுல வரைஞ்சு வச்சேன்
அத தினமும் மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்
பக்கம் வரணும்
பெண் :
ஆளான பின்னே கண்டேனே உன்ன
ஆஹாஹா ஆனந்தம் மாந்தோப்பில் முன்னே
பெண் :
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
மாமா மவனே என்னோட வரனே
வா வா நாயகனே
ஆண் :
மயிலே இது மார்கழி மாசமடி
புது மல்லிகை வாசமடி
என்னை மயக்குது இழுக்குது
மனசில இனிக்குது
ஆண் :
மானே மானே மாப்பிள்ளை நானே
மாமா சுகம் தானே….
Maane Maane Mappillai Naane - English Lyrics
Male :
Maanae maanae maappillai naanae
Mama sugamthanae
Maanae maanae maappillai naanae
Mama sugamthanae
Mayilae idhu margazhi maasamadi
Pudhu malligai vaasamadi
Ennai mayakkuthu izhukkuth
Manasila inikkuthu
Female :
Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Mama….naan uruguraen unna nenachchu
Enna pudichhcukka nee anaichchu
Nalla aasaiyum kooduthu allikka theduthu
Female :
Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Chorus :
………………..
Male :
Kaaveri thanni veenaagalaamaa
Nammoda thottam kaadaagalaamaa
Kaaveri thanni veenaagalaamaa
Nammoda thottam kaadaagalaamaa
Female :
Mama madaiya thoranthu vidunga
Male :
Tharannanananaa
Female :
Vayalil kallakka vidunga
Male :
Thannaananaana
Female :
Madaiya thoranthu vidunga ponni nadhiya
Vayalil kalakka vidunga enna kavala
Male :
Muththaana muththae ennoda soththae
Unnaala undaachchu theeraatha piththae….
Male :
Maanae maanae maappillai naanae
Mama sugamthanae
Female :
Mama….naan uruguraen unna nenachchu
Enna pudichhcukka nee anaichchu
Nalla aasaiyum kooduthu allikka theduthu
Female :
Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Female :
Achchaaram podu michchaaththa paadu
Annaththa podu aanantham thaedu
Achchaaram podu michchaaththa paadu
Annaththa podu aanantham thaedu
Male :
Unnaththaan manasula varainju vachchen
Female :
Tharannanananaa
Male :
Mayakkaththil rasichchu vachchen
Female :
Thannaananaana
Male :
Manasula varainju vachchaen
Adha dhinamum mayakkaththil rasichchu vachchen
Pakkam varanum
Female :
Aalaana pinnae kandaenae unna
Aahaahaa aanantham maanthoppil munnae
Female :
Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Mama mavanae ennoda varanae
Vaa vaa nayaganae
Male :
Mayilae idhu margazhu maasamadi
Pudhu malligai vaasamadi
Ennai mayakkuthu izhukkuth
Manasila inikkuthu
Male :
Maanae maanae maappillai naanae
Mama sugamthanae