Vaai Thiravai Poongkuyile - தமிழ் பாடல் வரிகள்
வாய் திறவாய்…..
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே….ஏ……நீயே…..
ஆண் :
வாய் திறவாய் பூங்குயிலே….
ஆண் :
பூங்காவனம் உந்தன் கானம்
நீ மோகனம் என்ன மௌனம்
ஆண் :
உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
தென்றல் காற்றும் ஆளை மாற்றும்
அல்லிப்பூவும் காலை நீட்டும்
பெண் :
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே…..ஏ…..நீயே….
பெண் :
வாய் திறவாய் பூங்குயிலே…
பெண் :
ஆராதனை தந்த நாளே
கீதாஞ்சலி உந்தன் மேலே
பெண் :
உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
கண்ணன் வந்தான் காதல் பாதை
கண்ணில் தீபம் வைத்தாள் ராதை
பெண் :
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே…..ஏ…..நீயே….
பெண் :
வாய் திறவாய் பூங்குயிலே…..
Vaai Thiravai Poongkuyile - English Lyrics
Male :
Vaai thiravaai….
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Male :
Vaai thiravaai poonguyilae
Male :
Poongaavanam unthan gaanam
Nee moganam enna mounam
Male :
Unthan naavil isai kovil
Bakthan ingae paadal engae
Unthan naavil isai kovil
Bakthan ingae paadal engae
Thendral kaatrum aalai maatrum
Allippoovum kaalai neettum
Female :
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Female :
Vaai thiravaai poonguyilae….
Female :
Aaraathanai thantha naalae
Geedhaanjali untha maelae
Female :
Unthan sogam enthan raagam
Anbin veenai ingu oomai
Unthan sogam enthan raagam
Anbin veenai ingu oomai
Kannan vanthaan kadhal paadhai
Kannil dheepam vaiththaal raadhai
Female :
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Female :
Vaai thiravaai poonguyilae….