Sooriyan Chandran - தமிழ் பாடல் வரிகள்
சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
குழு :
சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
வாழ்த்துகிறோம் வாழ்கவென்று
சாமி போல பல கூட்டமிங்கு
சின்னக் குழந்தைகள் எண்ணம் பலிக்கட்டும்
குழு :
சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
பெண் :
பாட்டன் பாட்டி ஒண்ணு சேர்ந்து
காத்திருந்து வெதப் போட்டு
பாட்டன் பாட்டி ஒண்ணு சேர்ந்து
காத்திருந்து வெதப் போட்டு
அப்பா அம்மா தண்ணி ஊத்தி
ஆசையிலே வளர்த்த மரம்
குழு :
சின்னப் புள்ள ஒண்ணு கூடி
ஊஞ்சல் ஆடும் நல்ல மரம்
பெண் :
இருந்ததுதான் புடிக்கலையோ
வேற மரம் கிடைக்கலையோ
அத வெட்டி பள்ளிப் பாலா
வெட்டி வேலை செய்யும்
நல்லவரே வல்லவரே
குழு :
நல்லவரே வல்லவரே
பெண் :
கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
சின்னப் புத்தி உள்ளவரே
சேட்டையிலே ரொம்ப வல்லவரே
வளர்ந்த தென்ன மரம் போலே நிற்கும்
பெண் :
இந்த கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
குழு :
………………………………..
பெண் :
சொத்து சொகம் பல கோடி
பத்து தலைமுறை கூடி
சொத்து சொகம் பல கோடி
பத்து தலைமுறை கூடி
இன்னும் கூட தீரவில்ல
உங்களுக்கும் போதவில்ல
குழு :
புள்ளக்குட்டி எதுமில்ல
உங்களுக்கு இருந்தா தொல்லை
பெண் :
முள்ளு கட்டா வந்திருந்த
மல்லுக் கட்ட வந்தவரே
எங்க பாட்டிக்கு பல்லில்ல கட்டித் தரவேனும்
நல்லவரே வல்லவரே
குழு :
நல்லவரே வல்லவரே
பெண் :
கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
சின்னப் புத்தி உள்ளவரே
சேட்டையிலே ரொம்ப வல்லவரே
வளர்ந்த தென்ன மரம் போலே நிற்கும்
பெண் :
இந்த கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
Sooriyan Chandran - English Lyrics
Female :
Sooriyan chandhiran pol
Ungal pugazh vazhnthida venumaiyyaa
Chorus :
Sooriyan chandhiran pol
Ungal pugazh vazhnthida venumaiyyaa
Sooriyan chandhiran pol
Ungal pugazh vazhnthida venumaiyyaa
Vaazhththugirom vaazhgavendru
Saami pola pala koottamingu
Chinna kuzhanthaigal ennam palikattum
Chorus :
Sooriyan chandhiran pol
Ungal pugazh vazhnthida venumaiyyaa
Female :
Paattan paatti onnu sarnthu
Kaaththirunthu vedha pottu
Paattan paatti onnu sarnthu
Kaaththirunthu vedha pottu
Appaa ammaa thanni ooththi
Aasaiyilae valarththa maram
Chorus :
Chinna pulla onnu koodu
Oonjal aadum nalla maram
Female :
Irunthathuthaan pudikkalaiyo
Vera maram kidaikkalaiyo
Adha vetti palli paala
Vetti velai seiyum
Nallavare vallavarae
Chorus :
Nallavare vallavarae
Female :
Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Chinna puththi ullavarae
Saettaiyilae rompa vallavarae
Valarantha thenna maram polae nirkkum
Female :
Intha Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Chorus :
……………….
Female :
Soththu sogam pala kodi
Paththu thalaimurai koodi
Soththu sogam pala kodi
Paththu thalaimurai koodi
Innumkooda theeravilla ungalukkum pothavilla
Chorus :
Pullakkutti edhumilla
Ungalukku irunthaa thollai
Female :
Mullu kattaa vanthirunthaa
Mallu katta vanthavara
Enga paattikku pall ila katti tharavenum
Nallavare vallavarae
Chorus :
Nallavare vallavarae
Female :
Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Chinna puththi ullavarae
Saettaiyilae rompa vallavarae
Valarantha thenna maram polae nirkkum
Female :
Intha Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae