Tamil Lyrics

Maapillai Naan song lyrics

Movie — Naalaiya Theerpu

Singer(s) — Minmini, S. N. Surendar, Manimekalai

Lyricist — Bharani

Music Director — Manimekalai

Maapillai Naan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மாப்பிள்ள நான்
சொல்லப்போறேன் கேட்டுக்க

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

ஆண் :
அத பாட்டுல நான்
பாடப்போறேன் கேட்டுக்க

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

ஆண் :
எழுந்து நின்னு ஆடுறேன்
ஏக தாளம் போடுறேன்
எக்கச்சக்கம் சொல்ல போகிறேன்

ஆண் :
நான் எழுந்து நின்னு ஆடுறேன்
ஏக தாளம் போடுறேன்
எக்கச்சக்கம் சொல்ல போகிறேன் ஆ…ஆஹ்…

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

ஆண் :
அட மாப்பிள்ள நான்
சொல்லப்போறேன் கேட்டுக்க

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

பெண் :
மாப்பிள்ள நான்
சொல்லப்போறேன் கேட்டுக்க
அது பாட்டுல நான்
பாடப்போறேன் கேட்டுக்க

பெண் :
எழுந்து நின்னு ஆடுறேன்
ஏக தாளம் போடுறேன்
எழுந்து நின்னு ஆடுறேன்
ஏக தாளம் போடுறேன்
எக்கச்சக்கம் சொல்ல போகிறேன்

பெண் :
ஜினுக்கு ஜிங்கான்
ஜினுக்கு ஜிங்கான் ஆஅ…ஆஹ்….ஆ…

பெண் :
காலேஜ் வந்ததும்
ஜாலியா இருக்கணும்
பாய் ப்ர்ண்டுடுடன்
பேசி சிரிக்கணும்
கூடி கழிக்கணும்
பாடி திரியனும் என் பாணி

ஆண் :
ஜோடி அடையனும்
ஜொள்ளு வடியனும்
தொட்டு தழுவிட
கிட்ட நெருங்கனும்
அந்த சொகத்துல
நித்தம் இருக்கணும் என் பாணி

பெண் :
தியேட்டர் நான் போனா
ராஜா ஒரு நாள் வரணும்
மறுநாள் பீச்சுக்கு பீட்டர் வரணும்

ஆண் :
பார்ட்டிக்கு நான் போனா
பத்மா ஒருநாள் வரணும்
ஹோட்டல் நான் போனா
ஹேமா வரணும்
இந்த லைப்பே

பெண் :
ரொம்ப டாப்பு

இருவர் :
நீங்க நெனைச்சு நெனைச்சு
அடிங்க கிளாப்பு

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

ஆண் :
மாப்பிள்ள நான்
சொல்லப்போறேன் கேட்டுக்க

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

குழு :
…………………………………….

ஆண் :
காந்தி பிறந்ததும்
அண்ணா பிறந்ததும்
பேரு புகழ் பெற்று மேலே உயர்ந்ததும்
நெஞ்சில் இருக்குது
சொல்ல துடிக்குது நீ கேளு

ஆண் :
மண்ணில் பிறந்ததும்
கொள்கை இருக்கணும்
வாழ்ந்து முடிச்சதும் பேரு நெலைக்கணும்
இந்த நினைப்பது
என்றும் இருக்கணும் நெஞ்சோடு

ஆண் :
கல்வி கண் தந்த காமராசர் போல
தமிழின் நிலை காக்கும் கலைஞர் போல

ஆண் :
வாரி கொடுத்ததில்
வள்ளல் எம்ஜியார் போல
புரட்சி பல செய்யும் செல்வியப் போல
ஊரெங்கும் பேர் வாங்க
அவர் போல நாமும் உழைக்கணும்

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

ஆண் :
போடு மாப்பிள்ள நான்
சொல்லப்போறேன் கேட்டுக்க

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

ஆண் :
அத பாட்டுல நான்
பாடப்போறேன் கேட்டுக்க

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

ஆண் :
எழுந்து நின்னு ஆடுறேன்
ஏக தாளம் போடுறேன்
எக்கச்சக்கம் சொல்ல போகிறேன்

ஆண் :
நான் எழுந்து நின்னு ஆடுறேன்
ஏக தாளம் போடுறேன்
எக்கச்சக்கம் சொல்ல போகிறேன்

குழு :
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

குழு :
மாப்பிள்ள நான்
சொல்லப்போறேன் கேட்டுக்க
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

குழு :
அத பாட்டுல நான்
பாடப்போறேன் கேட்டுக்க
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்
ஜினுக்கு ஜிங்கான்
ஜின்ஜிங்கா ஜினுக்கு ஜிங்கான்

Maapillai Naan - English Lyrics

Male :

Maappilla naan

Sollaporaen kettukka

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Male :

Atha paattula naan

Paadaporae kettukka

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Male :

Ezhunthu ninnu aaduraen

Yaega thaalam poduraen

Ekkachakkam solla pogiraen

Male :

Naan ezhunthu ninnu aaduraen

Yaega thaalam poduraen

Ekkachakkam solla pogiraen….aa…aah….

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Male :

Ada mappilla naan

Sollaporaen kettukka

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Female :

Maappilla naan

Sollaporaen kettukka

Atha paattula naan

Paadaporae kettukka

Female :

Ezhunthu ninnu aaduraen

Yaega thaalam poduraen

Ezhunthu ninnu aaduraen

Yaega thaalam poduraen

Ekkachakkam solla pogiraen

Chorus :

Jinukku jingaan

Jinukku jingaan…Aaa….aah….aa….

Female :

College vanthathum

Jollyaa irukkanum

Boy friendudan

Pesi sirikkanum

Koodi kazhikkanum

Paadi thiriyanum en paani

Male :

Jodi adaiyanum

Jollu vadiyanum

Thottu thazhuvida

Kitta nerunganum

Antha sogaththula

Niththam irukkanum en paani

Female :

Theater naan ponaa

Raja oru naal varanum

Marunaal beachkku peetter varanum

Male :

Partykku naan ponaa

Pathma orunaal varanum

Hotel naan ponaa

Hema varanum

Intha life-ye

Female :

Rompa toppu

Both :

Neenga nenaichchu nenaichchu

Adinga clap-u

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Male :

Maappilla naan

Sollaporaen kettukka

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Chorus :

……………..

Male :

Gandhi piranthathum

Annaa piranthathum

Peru pugazh pettru melae uyarnthathum

Nenjil irukkuthu

Solla thudikkuthu nee kelu

Male :

Mannil piranthathum

Kolgai irukkanum

Vaazhnthu mudichchathu peru nelaikkanum

Intha ninaippathu

Endrum irukkanum nenjodu

Male :

Kalvi kann thantha kamarajar pola

Tamizhin nilai kaakkum kalaingar pola

Male :

Vaari koduththathil

Vallal MGR pola

Puratchi pala seiyyum selviya pola

Oorengum per vaanga

Avar pola naamum uzhaikkanum

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Male :

Podu maappilla naan

Sollaporaen kettukka

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Male :

Atha paattula naan

Paadaporae kettukka

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Male :

Ezhunthu ninnu aaduraen

Yaega thaalam poduraen

Ekkachakkam solla pogiraen

Male :

Naan ezhunthu ninnu aaduraen

Yaega thaalam poduraen

Ekkachakkam solla pogiraen

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Chorus :

Maappilla naan

Sollaporaen kettukka

Chorus :

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Chorus :

Atha paattula naan

Paadaporae kettukka

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Jinukku jingaan

Jinjingaa jinukku jingaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maapillai Naan

Which movie does the song Maapillai Naan belong to?

The song Maapillai Naan is from the movie Naalaiya Theerpu.

Who is the music director of Maapillai Naan?

The music for Maapillai Naan is composed by Manimekalai.

Who wrote the lyrics for Maapillai Naan?

The lyrics for Maapillai Naan are penned by Bharani.

Who sang the Maapillai Naan song?

Maapillai Naan is sung by Minmini, S. N. Surendar, Manimekalai.

Related Songs