Udalum Intha Uyirum (Sad) - தமிழ் பாடல் வரிகள்
உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை
எழுதும் கவிதை சாசனம்
ஆண் :
கண்மணி நேற்று நீ
காதலி பாடினாய்
ஏனடி இன்று நீ
கண்களை மூடினாய்
ஆண் :
உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
பெண் :
தேவ மல்லிகை வாடி போனதே
ஜீவ மூச்சது ஓடி போனதே
வானம் முள்ளிலே சாய்ந்து போனதே
மாலை சூரியன் தேய்ந்து போனதே
காதல் சங்கீதம் ஓய்ந்து போனதே
ஆண் :
உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை
எழுதும் கவிதை சாசனம்
ஆண் :
பாரி ஜாதமே தீயில் வேகுதே
எந்தன் கண்ணிலே ரத்தம் பாயுதே
நீல வானமே தூர்ந்து போய்விடு
வீசும் தென்றலே நின்று போய்விடு
தீயே என்னை நீயே தின்று போய்விடு
ஆண் :
உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
Udalum Intha Uyirum (Sad) - English Lyrics
Male :
Udalum intha uyirum
Unakkae arppanam
Ulagam nammai
Ezhuthum kavithai saasanam
Male :
Kanmani nettru nee
Kadhali paadinaai
Yaenadi indru nee
Kangalai moodinaai
Male :
Udalum intha uyirum
Unakkae arppanam
Male :
Deva malligai vaadi ponathae
Jeeva moochchathu odi ponathae
Vaanam mullilae saainthu ponathae
Maalai sooriyan thaenthu ponathae
Kadhal sangeetham oointhu ponathae
Male :
Udalum intha uyirum
Unakkae arppanam
Ulagam nammai
Ezhuthum kavithai saasanam
Male :
Paari jaathamae theeyil veguthae
Enthan kannilae raththam paayuthae
Neela vaanamae thoornthu poevidu
Veesum thendralae nindru poevidu
Theeyae ennai neeyae thindru poevidu
Male :
Udalum intha uyirum
Unakkae arppanam