Machana Pudichukkada - தமிழ் பாடல் வரிகள்
மச்சான புடிசுக்கடா ஹே அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா
ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா
ஆண் :
கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான்
கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்….
ஆண் :
மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா..
ஆண் :
குண்டுக் கல்லு மாமன கொழவிக் கல்லா ஆக்கிட்டா
கூட்டுக்குள் பயலத்தான் பூட்டிட்டா பூட்டிட்டா
கண்டுக்காத மச்சி மச்சி காசில்லாத பஜ்ஜி பஜ்ஜி
சுண்டக்கா பயலத்தான் சுகதேவி பாத்துட்டா
ஆண்
: என்னை யாரும் பாக்கலையே
குழு :
ஏ…..அலையாதே அலையாதே…
ஆண் :
ஏக்கத்தையும் தீக்கலையே
குழு :
ஏன் பொலம்புற பொலம்புற
ஆண் :
தள்ளாடும் முன்னே கெடச்சிடுமா
இந்த தாம்பத்ய வாழ்க்கை நடந்திடுமா
குழு :
மாதவி உனக்கும் கெடைப்பாடா…..
காசு பணம் அள்ளிக் கொடுப்பாடா…..
ஆண் :
மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா
கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்….
குழு :
மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா..
ஆண் :
ஹே குத்திக்க குத்திக்க டப்பாங்குத்து
குமரிப் பொண்ண கூட வச்சு
அத்திரி பத்தரி அப்பா டக்கர்
அடிச்சிக்கிட்டான் காதல் சிக்கு….
ஆண் :
ஹான் என் மச்சான் மரிக்கொழுந்து
மலையாரவுலான் செண்டு
நீ வச்ச ஒரு மொழம் பூ
இன்னும் வாடாம நிக்குதய்யா ஐய்யே
ஆண் :
ஹே சந்துக்கும் புந்துக்கும் மாமாவோட
சந்தைக்கு வந்த பாமா கூட
தளுக்கி மினுக்கு நடக்கும் போது
தடுக்கி விழுந்தா உதவி ஏது
ஆண் :
அத்தான மாத்தாதடி
நான் அச்சாரம் போட்டவன்டி
இந்த மச்சானின் ஆசைப்படி
ஏ மயிலே நீ வா இப்படி
ஆண் :
மஜாவாக மஸ்தானும்
ஜகா வாங்கும் பொண்ணத்தான்
மை வச்சி பொய் வச்சி
மாமன் வளச்சுட்டான்
ஆண் :
காமதேன கண்டாச்சு
கறக்கும் நேரம் வந்தாச்சு
கறந்துக்க கறந்துக்க காலத்த புரிஞ்சுக்க
ஆண் :
பச்சைக்கிளி சுத்தி நிக்கணும்
குழு :
ஆமாம் நிக்கணும் நிக்கணும்
ஆண் :
பன்னீரிலே வெந்நீர் வைக்கணும்
குழு :
ஆமாம் வைக்கணும் வைக்கணும்
ஆண் :
சினிமா உலகத்த ஆளணும்டா
நாம சீக்கிரம் ஆடிப்புட்டு போகணும்டா
குழு :
சினிமா உலகத்த ஆளணும்டா
நாம சீக்கிரம் ஆடிப்புட்டு போகணும்டா
ஆண் :
மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா
கன்னித் தீவு கோட்டை ஒன்ன புடிச்சுப்புட்டான்
ஒரு கட்டுச் சேவல் பொட்டக்கோழி
சேரும் நேரம் இதுதான்….
குழு :
மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா….
ஹே மச்சான புடிசுக்கடா டேய் அவனுக்கு
மச்சம் ஒன்னு இருக்குதடா….
Machana Pudichukkada - English Lyrics
Male :
Machchaana pudichukkadaa hae avanukku
Machcham onnu irukkuthadaa
Hae machchaana pudichukkadaa dei avanukku
Machcham onnu irukkuthadaa
Male :
Kannith theevu kottai onna pudichchuputtaan
Kannith theevu kottai onna pudichchuputtaan
Oru kattu seval pottakkozhi
Serum neram idhuthaan….
Male :
Machchaana pudichukkadaa dei avanukku
Machcham onnu irukkuthadaa…
Male :
Kunduk kallu maamana kozhavi kallaa aakkittaa
Koottukkul payalaththaan poottittaa poottittaa
Kandukkaathaa machchi machchi kaasillaatha bajji bajji
Sundakkaa payalaththaan sugadevi paaththuttaa
Male :
Ennai yaarum paakkalaiyae
Chorus :
Ae…alaiyaathae alaiyaathae
Male :
Yaekkaththaiyum theekkalaiyae
Chorus :
Yaen polampura polambura
Male :
Thallaadum munnae keaichchidumaa
Intha thaambathya vaazhkkai nadanthidumaa
Chorus :
Madhavi unakkum kedaippaadaa
Kaasu panam allik koduppaadaa
Male :
Machchaana pudichukkadaa hae avanukku
Machcham onnu irukkuthadaa
Kannith theevu kottai onna pudichchuputtaan
Oru kattu seval pottakkozhi
Serum neram idhuthaan….
Chorus :
Machchaana pudichukkadaa hae avanukku
Machcham onnu irukkuthadaa
Male :
Hae kuththikka kuththikka dappaankuththu
Kumari ponna kooda vachchu
Aththiri paththiri appaa takkar
Adichchikkittaan kadhal sikku…
Male :
Haan en machchaan marikkozhunthu
Malaiyaaravulaan sendu
Nee vachcha oru mozham poo
Innum vaadaama nikkuthaiyyaa aiyyae
Male :
Hae santhukkum punthukkum mamavoda
Santhaikku vantha paamaa kooda
Thalukki minukku nadakkumpothu
Thadukki vizhunthaa udhavi yaedhu
Male
: Aththaana maaththaathadi
Naan achchaaram pottavandi
Intha machchaanin aasaippadi
Yae mayilae nee vaa ippadi
Male :
Majaavaaa masthaanum
Jagaa vaangum ponnaththaan
Mai vachchi poi vachchi
Maman valachchuttaan
Male :
Kaamathena kandaachchu
Karakkum neram vanthaachchu
Karanthukka karanthukka kaalaththa purinjukka
Male :
Pachchaikkii suththi nikkanum
Chorus :
Aamaam nikkanum nikkanum
Male :
Panneerilae venneer vaikkanum
Chorus :
Aamaam vaikkanum vaikkanum
Male :
Cinimaa ulagaththa aalanumdaa
Naama seekkiram aadipputtu poganumdaa
Chorus :
Cinimaa ulagaththa aalanumdaa
Naama seekkiram aadipputtu poganumdaa
Male :
Machchaana pudichukkadaa hae avanukku
Machcham onnu irukkuthadaa
Kannith theevu kottai onna pudichchuputtaan
Oru kattu seval pottakkozhi
Serum neram idhuthaan….
Chorus :
Machchaana pudichukkadaa dei avanukku
Machcham onnu irukkuthadaa
Hae machchaana pudichukkadaa dei avanukku
Machcham onnu irukkuthadaa…..