Tamil Lyrics

Madhane Radhiye song lyrics

Movie — Vetri Vinayagar

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Kamakodiyan

Music Director — M. S. Vishwanathan

Madhane Radhiye - தமிழ் பாடல் வரிகள்

பெண்
: மதனே…..

ஆண்
: ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
குயிலின் குரலில் மலரும் கவிதை
உறவினில் இயங்குமோ இயக்குமோ இணையுமோ

பெண்
: இதுநாள் வரை அறியாததை
ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும்
விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

பெண்
: இதுநாள் வரை அறியாததை
ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும்
விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

ஆண்
: ஆஆஆ

ஆண்
: இளம் ஞாயிறின் ஒளிப் போலவே
விளையாடிடும் விழிகள் விழியை விழுங்கும்..ஆஹ்
மதி மயங்கும் சிலை நெருங்கும் வளை நொறுங்கும்

பெண்
: மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா

ஆண்
: ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே…

பெண்
: விழியில் விளங்கும் கதிரும் மதியும் கனிகளே
கொதிக்குமோ குளிருமோ தழுவுமோ

ஆண் :
சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும்
புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ
மழை வருமோ பூமி தருமோ…

பெண்
: ஆஆஆ

ஆண்
: சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும்
புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ
மழை வருமோ பூமி தருமோ…

பெண்
: மலை மீதொரு மழையாக உன்
மலரம்புகள் விழுந்தால் நனைந்தால் மெலிந்தால்
உயிர் உருகும் உடல் மருவும் காதல் வளரும்..ஆஹ்..

ஆண்
: ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே

பெண் :
மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா
மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா….

Madhane Radhiye - English Lyrics

Female :

Madhanae

Male :

Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Male :

Kuyilin kuralil malarum kavidhai

Uravinil iyangumoo iyakumoo inaiyumo

Female : Idhu naal varai ariyaadhadhai

Oru naal sugam vazhangum kadhaiyum vilangum

Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum

Male :

Aaa….aaa….aaa…

Female :

Idhu naal varai ariyaadhadhai

Oru naal sugam vazhangum kadhaiyum vilangum

Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum

Male :

Ilam gnyaayirin oli polavae

Vilaiyaadidum vizhigal vizhiyai vizhungum…ahaa

Madhi mayangum silai nerungum valai norungum

Hahahaha

Female :

Madhanae

Man madhanae en iraivaa vaa thalaivaa

Male :

Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Female :

Vizhiyil vilangum kadhirum

Madhiyum kanigalae

Kothikkumo kulirumoo thazhuvumo

Male :

Sivalogamum sringaaramum thaniyaanadhum

Bhuvanam muzhudhum maunam idhu thagumoo

Mazhai varumoo boomi tharumoo…

Female :

Aaa…aa…aa…

Male :

Sivalogamum sringaaramum thaniyaanadhum

Bhuvanam muzhudhum maunam idhu thagumoo

Mazhai varumoo boomi tharumoo…

Female :

Malai meedhoru mazhaiyaaga un

Malar ambugal vizhundhaal nanaindhaal melindhaal

Uyir urugum udal maruvum kaadhal valarum…ahaa

Male :

Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Female :

Madhanae man madhanae

En iraivaa vaa thalaivaa

Madhanae man madhanae

En iraivaa vaa thalaivaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Madhane Radhiye

Which movie does the song Madhane Radhiye belong to?

The song Madhane Radhiye is from the movie Vetri Vinayagar.

Who is the music director of Madhane Radhiye?

The music for Madhane Radhiye is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Madhane Radhiye?

The lyrics for Madhane Radhiye are penned by Kamakodiyan.

Who sang the Madhane Radhiye song?

Madhane Radhiye is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs