Poothathellam Kachadhu - தமிழ் பாடல் வரிகள்
சந்தானமடி சந்தானமடி சந்தானக் கிளியே
சந்தானமடி சந்தானமடி சந்தானமடி
பெண் :
பூத்ததெல்லாம் காச்சது
குழு :
காச்சது காச்சது காச்சது காச்சது
பெண் :
காச்சதெல்லாம் கனிஞ்சது
குழு :
கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது
பெண் :
பூத்ததெல்லாம் காச்சது
காச்சதெல்லாம் கனிஞ்சது
புள்ளையாரே உன் அருளாலே
ஆத்தங்கர ஓரமா ஓஓ அமைதியான தெய்வமா
ஆத்தங்கர ஓரமா ஓஓ அமைதியான தெய்வமா
காத்திருக்கும் சிவன் மகனாரே
காத்திருக்கும் சிவன் மகனாரே
பெண் :
தாளம் தட்டி மேளம் கொட்டி
மெட்டு கட்டி பாட்டு கட்டி
பிள்ளையாரை கும்பிட வேணும்
குழு :
பிள்ளையாரை கும்பிட வேணும்
பெண் :
ஆட்டமெல்லாம் ஆடிக்கிட்டு
நேர்த்திக் கடன் செலுத்திக்கிட்டு
தோப்புக்கரணம் போட்டிட வேணும்
குழு :
சாமிக்கு தோப்புக்கரணம் போட்டிட வேணும்
பெண் :
அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா
நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
குழு :
அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா
நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
பெண் :
தப்பாதப்பா உன் கருணை தும்பிகையப்பா உன்னை
தஞ்சமென்று வாழ்வதுதான் நம்பிக்கையப்பா
பெண் :
பூத்ததெல்லாம் காச்சது
காச்சதெல்லாம் கனிஞ்சது
புள்ளையாரே உன் அருளாலே
புள்ளையாரே உன் அருளாலே
பெண் :
மூத்தவரே மூலவரே மூஞ்சூறு வாகனரே
காத்தருளும் புள்ளையாரே
குழு :
காத்தருளும் புள்ளையாரே
பெண் :
பாலிருக்கு தேனிருக்கு பக்தியெனும் பழமிருக்கு
ஏத்துக்கணும் புள்ளையாரே
குழு :
ஏத்துக்கணும் புள்ளையாரே
பெண் :
மலடி என்ற துயர் துடைத்த அப்பனே
மழலை என்ற அமுதளித்த அரசனே
மலடி என்ற துயர் துடைத்த அப்பனே
மழலை என்ற அமுதளித்த அரசனே
குழு :
அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா
நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
டயலாக் : .
………………………
பெண் :
பேரனென்றும் பேத்தியென்றும்
பேறு பெற வேண்டுமென்றும்
வாழ்ந்திருக்கும் கிழவி நீயே
வாழ்ந்திருக்கும் கிழவி நீயே
பெண் :
காரணத்தை புரிந்துக் கொண்டு
காரியத்தை அருளுகின்ற பூரணமே புள்ளையாரே
குழு :
பூரணமே புள்ளையாரே
பெண் :
சக்தி பெற்ற சக்தியுள்ள தெய்வமே
பக்தி பெற்று அரவணைக்கும் செல்வமே
குழு :
அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா
நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
பெண் :
தப்பாதப்பா உன் கருணை தும்பிகையப்பா உன்னை
தஞ்சமென்று வாழ்வதுதான் நம்பிக்கையப்பா
பெண் :
பூத்ததெல்லாம் காச்சது
குழு :
காச்சது காச்சது காச்சது காச்சது
பெண் :
காச்சதெல்லாம் கனிஞ்சது
குழு :
கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது
பெண் :
பூத்ததெல்லாம் காச்சது
காச்சதெல்லாம் கனிஞ்சது
புள்ளையாரே உன் அருளாலே
புள்ளையாரே உன் அருளாலே….
Poothathellam Kachadhu - English Lyrics
Female :
Sandhanamadi sandhanamadi
Sandhaana kiliyae
Sandhanamadi sandhanamadi sandhaanamadi
Female :
Poothathellam kaachudhu
Chorus :
Kaachudhu kaachudhu kaachudhu kachudhu
Female :
Kaachadhellam kaninjudhu
Chorus :
Kaninjudhu kaninjudhu kaninjudhu kaninjudhu
Female :
Poothathellam kaachudhu
Kaachadhellam kaninjudhu
Pullaiyaarae un arulaalae
Aathangara orama oo amaidhiyaana dheivama
Aathangara orama amaidhiyaana dheivama
Kaathirukkum sivan maganaarae
Kaathirukkum sivan maganaarae
Female :
Thaalam katti melam kotti
Mettu katti paattu katti
Pillaiyaarai kumbida venum
Chorus :
Pillaiyaarai kumbida venum
Female :
Aattamellam aadikkittu
Nerthi kadan seluthivittu
Thoppukaranam pottida venum
Chorus :
Saamikku thoppukaranam pottida venum
Female :
Appa appa appa appa pillaiyaarappa
Nee anaivarukkum thunai irukkum aandavanappa
Chorus :
Appa appa appa appa pillaiyaarappa
Nee anaivarukkum thunai irukkum aandavanappa
Female :
Thappadhappa un karunai thumbikkaiyappa
Unnai thanjam endru vazhvadhu thaan nambikkaiyappa
Female :
Poothathellam kaachudhu
Kaachadhellam kaninjudhu
Pullaiyaarae un arulaalae
Pullaiyaarae un arulaalae
Female :
Moothavarae moolavarae moonjooru vaaganarae
Katharulum pullaiyaarae
Chorus :
Kaatharulum pullaiyaarae
Female :
Paalirukku thaen irukku bhakthiyennum pazham irukku
Yethukkanum pilliyaarae
Chorus :
Yethukkanum pilliyaarae
Female :
Maladi endra thuyar thudaitha appanae
Mazhalai endra amuthalitha arasanae
Maladi endra thuyar thudaitha appanae
Mazhalai endra amuthalitha arasanae
Chorus :
Appa appa appa appa pillaiyaarappa
Nee anaivarukkum thunai irukkum aandavanappa
Dialogue :
………………..
Female :
Peranendrum pethi yendrum
Peru pera vendumendrum
Vaazhdhirukkum kizhavi neeyae
Vaazhdhirukkum kizhavi neeyae
Female :
Kaaranathai purindhu kondu
Kaariyathai arulugindra pooranamae pullaiyaarae
Chorus :
Pooranamae pullaiyaarae
Female :
Sakthi pettra sakthiyulla deivamae
Bhakthi pettru aravanaikkum selvamae
Chorus :
Appa appa appa appa pillaiyaarappa
Nee anaivarukkum thunai irukkum aandavanappa
Female :
Thappadhappa un karunai thumbikkaiyappa
Unnai thanjam endru vazhvadhu thaan nambikkaiyappa
Female :
Poothathellam kaachudhu
Chorus :
Kaachudhu kaachudhu kaachudhu kachudhu
Female :
Kaachadhellam kaninjudhu
Chorus :
Kaninjudhu kaninjudhu kaninjudhu kaninjudhu
Female :
Poothathellam kaachudhu
Kaachadhellam kaninjudhu
Pullaiyaarae un arulaalae
Pullaiyaarae un arulaalae