Tamil Lyrics

Malai Arasi Sakthi song lyrics

Singer(s) — L. R. Eswari, P. Susheela

Lyricist — No Information

Music Director — G. Devarajan

Malai Arasi Sakthi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மலையரசி சக்தி மீனாட்சி
இந்த மண்டலம் எங்கும் உன் அரசாட்சி
குலமகளிர் தமக்கு கண்காட்சி
அவர் குலத்துக்கும் குணத்துக்கும் நீ சாட்சி

பெண் :
மலையரசி சக்தி மீனாட்சி
இந்த மண்டலம் எங்கும் உன் அரசாட்சி
குலமகளிர் தமக்கு கண்காட்சி
அவர் குலத்துக்கும் குணத்துக்கும் நீ சாட்சி

பெண் :
மை லைப் மாடர்ன் லைப்
ஸ்வீட் லைப் அண்ட் ஹேப்பி லைப்

பெண் :
நாகரீகம் என் தெய்வம்
புது நடனமே எந்தன் செல்வம்
கலைகளும் புதிய நிலைகளும் கண்டு
இரவிலும் அந்த நிலவிலும் ஆடும்…..

பெண் :
நாகரீகம் என் தெய்வம்
புது நடனமே எந்தன் செல்வம்
கலைகளும் புதிய நிலைகளும் கண்டு
இரவிலும் அந்த நிலவிலும் ஆடும்…..

பெண் :
அட நாகரீகம் என் தெய்வம்….

பெண் :
அடக்கத்திலே பிறந்த பண்பாடு
நீ அளித்ததிலே வளர்ந்த தென்னாடு
சிலப்பதிகாரம் என்னும் புகழ் ஏடு கண்ட
செல்வங்கள் வாழுவதும் உன் வீடு…..

பெண் :
மலையரசி சக்தி மீனாட்சி

பெண் :
மாடர்ன் லைப் இஸ் ஜாலி
உடை மாறுவதும் புது பாணி
வாலிபருடனே ஆட்டம்
இது வசந்த காலத் தோட்டம்

பெண் :
கூந்தலை வெட்டி ஆண்களைத் தொட்டு
ஆடினால் மேனி துள்ளும்
கொண்டு வா கிண்ணம் ஊற்றுவேன் இன்னும்
கிண்ணமே போதை கொள்ளும்

பெண் :
நாகரீகம் என் தெய்வம்
புது நடனமே எந்தன் செல்வம்

பெண் :
சத்திய குங்குமத்தில் நான் வாழ
அந்த தருமத்தின் நாயகனின் புகழ் சேர
சக்தியம்மா உனது துணை வேண்டும்
எந்தன் சந்ததியும் பெருமை பெற வேண்டும்…

பெண் : மலையரசி சக்தி மீனாட்சி

பெண் :
சிக்கென இடையை குலுக்கு
சிவந்த இதழால் மயக்கு
ஜப்பான் நாட்டை நினைத்து
தமிழர் நாட்டை திருத்து
பழமை மறைய புதுமை மலர பாடுபடு

பெண் :
நாகரீகம் என் தெய்வம்……
புது நடனமே எந்தன் செல்வம்

பெண் :
பாரதக் கலைகளுக்கு தாய் நீயே

பெண் :
ஆங்கில பெண்களின்
பாதையில் மாறட்டும் இந்நாடு

பெண் :
தமிழ் பாட்டுக்கும் பேச்சுக்கும் தலை நீயே

பெண் :
கேப்ரே நடனம் ஷேக்கும் டிவிஸ்டும் நீயாடு

பெண் :
காவிய நாயகி……
கண்கண்ட தெய்வமே………
உன் காவலிலே என்னை வளர்ப்பாயே……..

Malai Arasi Sakthi - English Lyrics

Female :

Malaiyarasi sakthi meenaatchi

Intha mandalam engum un arasaatchi

Kulamagalir thamakku kannkaatchi

Avar kulaththukkum kunaththukkum nee saatchi

Female :

Malaiyarasi sakthi meenaatchi

Intha mandalam engum un arasaatchi

Kulamagalir thamakku kannkaatchi

Avar kulaththukkum kunaththukkum nee saatchi

Female :

My life modern life

Sweet life and happy life

Female :

Naagareegam en deivam

Pudhu nadanamae enthan selvam

kalaigalum pudhiya nilaigalum kandu

Iravilum antha nilavilum aadum

Female :

Ada naagareegam en deivam

Female :

Adakkaththilae pirantha panpaadu

Nee aliththathilae valarntha thennaadu

Silappathikaaram ennum pugazh yaedu kanda

Selvangal vaazhuvathum un veedu

Female :

Malaiyarasi sakthi meenaatchi…

Female :

Modern life is jolly

Udai maaruvathum pudhu paani

Vaaliparudanae aattam

Idhu vasantha kaala thottam

Female :

Koondhalai vetti aangalai thottu

Aadinaal maeni thullum

Kondu vaa kinnam oottruven innum

Kinnamae bodhai kollum

Female :

Naagareegam en deivam

Pudhu nadanamae enthan selvam

Female :

Saththiya kungumaththil naan vaazha

Antha tharumaththin naayaganin pugazh sera

Sakthiyammaa unathu thunai vendum

Enthan santhathiyum perumai pera vendum

Female :

Malaiyarasi sakthi meenaatchi…

Female :

Sikkena idaiyai kulukku

Sivantha idhazhaal mayakku

Jappan naattai ninaiththu

Tamizhar naattai thiruththu

Pazhamai maraiya pudhumai malara paadupadu

Female :

Naagareegam en deivam

Pudhu nadanamae enthan selvam

Female :

Bharatha kalaikalukku thaai neeyae

Female :

Aangila pengalin

Paathaiyil maarattum innaadu

Female :

Tamil paattukkum pechukkum thalai neeyae

Female :

Caprae nadanam shake-kkum twisttum neeyaadu

Female :

Kaaviya naayagi

Kannkanda deivamae

Un kaavalilae ennai valarppaayae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Malai Arasi Sakthi

Which movie does the song Malai Arasi Sakthi belong to?

The song Malai Arasi Sakthi is from the movie Tamil.

Who is the music director of Malai Arasi Sakthi?

The music for Malai Arasi Sakthi is composed by G. Devarajan.

Who wrote the lyrics for Malai Arasi Sakthi?

The lyrics for Malai Arasi Sakthi are penned by No Information.

Who sang the Malai Arasi Sakthi song?

Malai Arasi Sakthi is sung by L. R. Eswari, P. Susheela.

Related Songs