Malarvaai Idhazh Theenda Theenda - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ ஓஓஹு
ஹு ஹு ஹோ ஹோ
ஹோ ஓஹோ ஓஓஹு
ஹு ஹு ஹோ ஹோ
ஹோ
ஆண் :
{ மலர்வாய் இதழ்
தீண்ட தீண்ட மலர்வாய்
வரைவாய் எந்தன் மேலே
உன்னை வரைவாய் } (2)
ஆண் :
பனி என விழுவாய்
கனி என எழுவாய் வளைவுகள்
தருவாய் நெளிவுகள் தருவாய்
பெண் :
அவசரம் அறிவாய்
புது சுகம் புரிவாய் உதடுகள்
உறைவாய் முகடுகள்
கரைவாய்
ஆண் & பெண் :
புது வாளாய்
சுடுவாய் சுகமாய் சுழல்வாய்
என்னில் உன்னை அடைவாய்
ஆண் :
பனி என விழுவாய்
கனி என எழுவாய் வளைவுகள்
தருவாய் நெளிவுகள் தருவாய்
குழு :
…………………………..
பெண் :
ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
இமையில் இருந்து இதழ்கள்
வரைக்கும் வருடி விடுவாய்
வருடிடுவாய்
ஆண் :
புருவம் தொடங்கி
கழுத்தில் இறங்கி தொடவும்
விடுவாய் தொடர்ந்திடுவாய்
பெண் :
ஆடைகள் ஆடைகள்
நழுவிடுவாய் ஆசைகள்
ஆசைகள் கொடுத்திடுவாய்
ஆண் : ஏக்கங்கள் ஏக்கங்கள்
கொடுத்திடுவாய் என் விரல்
உன் விரலை இணைத்திடுவாய்
பெண் :
ஒரு முறை சுடுவாய்
மறு முறை குளிர்வாய் சில
முறை வழிவாய் பல முறை
புரிவாய்
ஆண் & பெண் :
பொதுவாய்
சுடுவாய் சுகமாய் சுழல்வாய்
என்னில் உன்னை அடைவாய்
குழு :
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் :
இதழ் தீண்ட தீண்ட
மலர்வாய் வரைவாய் எந்தன்
மேலே உன்னை வரைவாய்
ஆண் :
மலர்வாய் இதழ் தீண்ட
தீண்ட மலர்வாய் வரைவாய்
எந்தன் மேலே உன்னை
வரைவாய்
குழு :
தன நா தர தர தர
தர தா தன நா தர தர
தர தர தா
ஆண் :
நடந்தும் நடந்து
நடப்பது நடந்து இரண்டு
மெழுகும் உருகியதே
பெண் :
சிவந்து சிவந்து
சிலை இடம் சிவந்து
பனியை மலரும் பருகியதே
ஆண் :
எத்தனை எத்தனை
பசி இருக்கும் என் வசம்
என்னமோ நடந்திருக்கும்
பெண் :
பெண்மையும்
பெண்மையும் துணிந்திருக்கும்
அச்சமும் வெட்கமும் ஒளிந்திருக்கும்
ஆண் :
இது என்ன சுகமா
புது வானை தொடுமா பூ
என்னில் நடுமா மறுபடி
வருமா
குழு :
தன நா தர தர தர
தர தா தன நா தர தர தர
தர தா விடுதலை விடு
தலை விடுதலை விடு
தலை
Malarvaai Idhazh Theenda Theenda - English Lyrics
Chorus :
Ohooo…ooohuu huuuu…
Huuu ho ho hooo……
Ohooo…ooohuu huuuu…
Huuu ho ho hooo……
Male :
{Malarvaai idhazh
Theenda theenda malarvaai
Varaivaai enthan
Melae unnai varaivaai} (2)
Male :
Pani ena vizhuvaai
Kani ena ezhuvaai
Valaivugal tharuvaai
Nelivugal tharuvaai
Female :
Avasaram arivaai
Pudusugam purivaai
Udhadugal uraivaai
Mugadugal karaivaai
Male & Female :
Pudhu vaalaai
Suduvaai
Sugamai suzhalvaai
Ennil unnai adaivaai
Male :
Pani ena vizhuvaai
Kani ena ezhuvaai
Valaivugal tharuvaai
Nelivugal tharuvaai
Chorus : .
……………………….
Female :
Ahaaa…aaa…aaa….aa..
Aaaaa…aaa…aaa…aaa…
Imayil irundhu idhazhgal varaikum
Varudi viduvaai varudiduvaai
Male :
Puruvam thodangi kazhuthil irangi
Thodavum viduvaai thodarnthudivaai
Female :
Aadaigal aadaigal nazhuviduvaai
Aasaigal aasaigal koduthiduvaai
Male :
Yekkangal yekkangal koduthiduvaai
En viral un viralai enaithiduvaai
Female :
Oru murai suduvaai
Maru murai kulirvaai
Silamurai vazhivaai
Palamurai purivaai
Male & Female :
Podhuvaai suduvaai
Sugamaai suzhalvaai
Ennil unnai adaivaai
Chorus :
Hei hei hei
Male :
Idhazh theenda theenda
Malarvaai
Varaivaai enthan
Melae unnai varaivaai
Male :
Malarvaai idhazh
Theenda theenda malarvaai
Varaivaai enthan
Melae unnai varaivaai
Chorus :
Thana naa…
Thara tharath thara tharathaa
Thana naa…
Thara tharath thara tharathaa
Male :
Nadandhum nadandhu
Nadapadhu nadandhu
Irandu mezhugum urugiyathae
Female :
Sivandhu sivandhu
Silai idam sivandhu
Paniyai malarum parugiyathae
Male :
Ethanai ethanai pasi irukkum
En vasam ennamo nadanthirukkum
Female :
Penmaiyum penmaiyum thunithirukkum
Achamum vetkamum olinthirukkum
Male :
Idhu enna sugama
Pudhu vaanai thoduma
Poo ennil naduma
Marubadi varumaa
Chorus :
Thana naa…
Thara tharath thara tharathaa
Thana naa…
Thara tharath thara tharathaa
Vidhuthalai viduu thalai
Vidhuthalai viduu thalai