Kalai Ezhil Veesiye - தமிழ் பாடல் வரிகள்
…………………
பெண் :
ஹ்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்
ஹ்ம்..ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்..
பெண் :
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
ஆண் :
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே…..
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே…..
இருவர் :
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோ
எழிலூறும் சோலை ஏகாந்த மாலை
ஆனந்தமாகக் குயிலினம் பாடுதே
குயிலினம் பாடுதே
ஆண் :
எந்தனின் உள்ளந்தான்
ஏதேதோ நினைக்கின்றதே
இருவர் :
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே…..
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
விசில் :
………………..
பெண் :
ஆஹா ..ஆ..ஆஹா…ஹா..
பெண் :
சில்லென தென்றல் மெல்லென வீசி
உள்ளமும் கூசி மகிழ்ந்தேன் தோழனே
மகிழ்ந்தேன் தோழனே
ஆண் :
மனதுன்னை எண்ணி
பிரேமையாலே இணை தேடுதே
இருவர் :
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே…..
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ
நினைக்கும் போதே இனிக்கும் தேனே
நிஜம் தானே இனி உளம் மாறாதோ
உளம் மாறாதோ
பெண் :
சந்தேகம்தானே இனி நானே
மணம் காணுவேன்
இருவர் :
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே…..
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
விசில் :
………………..
பெண் :
ஆஹா ..ஆ..ஆஹா…ஹா..
ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ
Kalai Ezhil Veesiye - English Lyrics
Whistle :
……………….
Female :
Hmm mm hmm mm
Hmm mmm hmm mmm
Female :
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Male :
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Both :
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Female :
Hoo oo oo hoo
Ezhiloorum solai yegaandha maalai
Aanandhamaaga kuyil inam paaduthae
Kuyil inam paaduthae
Male :
Endhanin ullandhaan
Yedhoyedho ninaikindrathae
Both :
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Whistle :
………………
Female :
Ahaaa…aaa..ahaa..aaaa..
Female :
Hoooo oo oo oo
Chillena thendral mellena veesi
Ullamum koosi magizhndhen thozhanae
Magizhndhen thozhanae
Male :
Manadhunnai enni
Praemaiyaalae inai theduthae
Both :
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Male :
Hoo oo oo oo
Ninaikkum podhae inikkum thaenae
Nijam thaanae ini ulam maaradho
Ulam maaradho
Female :
Sandhegamthaanae
Ini nanae manam kaanuven
Both :
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Whistle :
………………
Female :
Ahaaa…aaa..ahaa..aaaa..
Male :
Hoooo oo oo oo