Aaramuthe Durairaja - தமிழ் பாடல் வரிகள்
பி. சுசீலா
இசை அமைப்பாளர் :
மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் :
கு. மா. பாலசுப்ரமணியம்
பெண் :
ஆரமுதே துரைராஜா…..
ஆனந்த நித்திரை செய்வாய்
ஆனந்த நித்திரை செய்வாய்
ஆரமுதே துரைராஜா…..
ஆனந்த நித்திரை செய்வாய்….
ஆனந்த நித்திரை செய்வாய்
பெண் :
விந்தை மலரே விளையாடும் கலையே
சிந்தையில் உறவாடும் மாணிக்க மலரே
பெண் :
விந்தை மலரே விளையாடும் கலையே
சிந்தையில் உறவாடும் மாணிக்க மலரே
இப்பாரில் குறையாத சுவையூறும் தேனே
இக வாழ்வின் தேவ இசை சேரும் மணியே
எந்தனின் ஜீவனே உளம் கவர்வோனே
பெண் :
ஆரமுதே துரைராஜா…..
ஆனந்த நித்திரை செய்வாய்….
ஆனந்த நித்திரை செய்வாய்
பெண் :
சீரடி வேண்டி பணிந்தேன் நானே
கண் உறங்காயோ கண்ணான கண்ணா
பெண் :
சீரடி வேண்டி பணிந்தேன் நானே
கண் உறங்காயோ கண்ணான கண்ணா
நிலையான வாழ்வே இனிதே என்றுயிரே
தினம் காதல் நலம் கோரும் துணையாகும் பயிரே
எந்தன் ஜீவனே உளம் கவர்வோனே
பெண் :
ஆரமுதே துரைராஜா…..
ஆனந்த நித்திரை செய்வாய்….
ஆனந்த நித்திரை செய்வாய்
பெண் :
ஹா…ஆஅ..ஆஅ..
Aaramuthe Durairaja - English Lyrics
Female :
Aaramudhae durairaja
Aanandha nithirai sevvaai
Aanandha nithirai sevvaai
Female :
Aaramudhae durairaja
Aanandha nithirai sevvaai
Aanandha nithirai sevvaai
Female :
Vindhai malarae vilaiyaadum kalaiyae
Sindhaiyil uravaadum maanikka malaiyae
Female :
Vindhai malarae vilaiyaadum kalaiyae
Sindhaiyil uravaadum maanikka malaiyae
Ippaaril kuraiyaadha suvaiyurum thaenae
Iga vaazhvin deva isai saerum maniyae
Endhanin jeevanae ulam kavarvonae
Female :
Aaramudhae durairaja
Aanandha nithirai sevvaai
Aanandha nithirai sevvaai
Female :
Seeradi vendi panindhen nanae
Kann urangaaiyoo kannaana kanna
Female :
Seeradi vendi panindhen nanae
Kann urangaaiyoo kannaana kanna
Nilaiyaana vaazhvae inidhae endru uyirae
Dhinam kaadhal nalam korum thunaiyaagum payirae
Endhan jeevanae ulam kavarvonae
Female :
Aaramudhae durairaja
Aanandha nithirai sevvaai
Aanandha nithirai sevvaai
Female :
Haa..aaa..aa..