Mallu Vetti Madichu - தமிழ் பாடல் வரிகள்
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள
பெண் :
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்
பிரியமுள்ள செவதக்காள சாமி
உன்னைப் பிரிவதென்றால் தாங்கலையே பூமி
உன்னைப் பிரிவதென்றால் தாங்கலையே பூமி
ஆண் :
சேலங்கட்டி மாம்பழமே
திண்டுக்கல் பலாப்பழமே
சேலங்கட்டி மாம்பழமே
திண்டுக்கல் பலாப்பழமே
ஆண் :
தாளம் போட்டு நடந்துக் கிட்டு
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே
தாளம் போட்டு நடந்துக் கிட்டு
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
பெண் :
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள ஹே..
ஆண் :
ஏ….புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்
வெளைஞ்சு நிக்குது
பெண்
: ஓஒ……மச்சான் ஐயா உன் உதட்டருகே
வளைஞ்சு நிக்குது
ஆண் :
ஏ….புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்
வெளைஞ்சு நிக்குது
பெண் :
ஓஒ……மச்சான் ஐயா உன் உதட்டருகே
வளைஞ்சு நிக்குது
ஆண் :
கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு
சர்க்கரைப் பொங்கலைப் போடு
பெண் :
நீ எறும்பு போல நடந்து வந்து
இனிப்பை அதிலே தேடு……
ஆண் :
ஹ…..கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு
சர்க்கரைப் பொங்கலைப் போடு
பெண் :
நீ எறும்பு போல நடந்து வந்து
இனிப்பை அதிலே தேடு……
ஆண் :
சேலங்கட்டி மாம்பழமே
திண்டுக்கல் பலாப்பழமே
தாளம் போட்டு நடந்துக் கிட்டு
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
பெண் :
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள ஹேய்
ஆண் :
ஏ……புள்ளே தாமரைப் பூத்திருக்கு
தண்ணிக்கு மேலே
பெண் :
ஓஓ…….மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு
தண்ணிக்குக் கீழே
ஆண் :
ஏ……புள்ளே தாமரைப் பூத்திருக்கு
தண்ணிக்கு மேலே
பெண் :
ஓஓ…….மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு
தண்ணிக்குக் கீழே
ஆண் :
ஆம்பளைங்க பூவைப்போல
வெளியில் சொல்வது உண்டு
பெண் :
ஆயிரம்தான் நெனச்ச போதும்
அதிலே நாங்க தண்டு….
ஆண் :
ஆம்பளைங்க பூவைப்போல
வெளியில் சொல்வது உண்டு
பெண் :
ஆயிரம்தான் நெனச்ச போதும்
அதிலே நாங்க தண்டு….
பெண் :
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள
பெண் :
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்
பிரியமுள்ள செவதக்காள சாமி
உன்னைப் பிரிவதென்றால் தாங்கலையே பூமி
உன்னைப் பிரிவதென்றால் தாங்கலையே பூமி
ஆண் :
சேலங்கட்டி மாம்பழமே
திண்டுக்கல் பலாப்பழமே
தாளம் போட்டு நடந்துக் கிட்டு
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
பெண் :
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள…ஹே….ஏ…..ஏ…..
Mallu Vetti Madichu - English Lyrics
Female :
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala
Female :
Pinjukodi ennidaththil
Piriyamulla sevaththakaala saami
Unnai pirivathendraal thaangalaiyae bhoomi
Unnai pirivathendraal thaangalaiyae bhoomi
Male :
Selangatti maampazhamae
Dindigul palaapazhamae
Selangatti maampazhamae
Dindigul palaapazhamae
Male :
Thaalam pottu nadanthukittu
Thavikka vaikkirae en manasa ponnae
Thaalam pottu nadanthukittu
Thavikka vaikkirae en manasa ponnae
Aasai thaangalaiyae vaadiyamma kannae
Aasai thaangalaiyae vaadiyamma kannae
Female :
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala hae….
Male :
Yae pullae aaththoram karumbu vachaen
Velainju nikkuthu
Female :
Oo…..machaan aiyaa un udhattarugae
Valainju nikkuthu
Male :
Karumbu eduththu saari pizhinju
Sarkkarai pongalai podu
Female :
Nee erumbu pola nadanthu vanthu
Inippai adhilae thedu
Male :
Ha….karumbu eduththu saari pizhinju
Sarkkarai pongalai podu
Female :
Nee erumbu pola nadanthu vanthu
Inippai adhilae thedu
Male :
Selangatti maampazhamae
Dindigul palaapazhamae
Thaalam pottu nadanthukittu
Thavikka vaikkirae en manasa ponnae
Aasai thaangalaiyae vaadiyamma kannae
Female :
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala hae….
Male :
Yae pullae thamarai pooththirukku
Thannikku melae
Female :
Oo…..machaan thanduthaan maranjirukku
Thannikku keezhae
Male :
Yae pullae thamarai pooththirukku
Thannikku melae
Female :
Oo…..machaan thanduthaan maranjirukku
Thannikku keezhae
Male :
Aambalainga poovai pola
Veliyil solvathu undu
Female :
Aayiramthaan nenaicha pothum
Adhilae naanga thandu
Male :
Aambalainga poovai pola
Veliyil solvathu undu
Female :
Aayiramthaan nenaicha pothum
Adhilae naanga thandu
Female :
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala
Female :
Pinju kodi ennidaththil
Piriyamulla sevaththakaala saami
Unnai pirivathendraal thaangalaiyae bhoomi
Unnai pirivathendraal thaangalaiyae bhoomi
Male :
Selangatti maampazhamae
Dindigul palaapazhamae
Thaalam pottu nadanthukittu
Thavikka vaikkirae en manasa ponnae
Aasai thaangalaiyae vaadiyamma kannae
Aasai thaangalaiyae vaadiyamma kannae
Female :
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala….hae….yae…yae….