Mambalamam Mambalam - தமிழ் பாடல் வரிகள்
{ ஹே மாமோ
மாமோ மாமோ மாமோ
மாம்பழம் தான் டோய் } (2)
ஆண் :
மாம்பழமாம்
மாம்பழம் மல்கோவா
மாம்பழம் சேலத்து
மாம்பழம் நீதானடி
பெண் :
மாம்பழமாம்
மாம்பழம் மல்கோவா
மாம்பழம் சேலத்து
மாம்பழம் நான்தானடா
ஆண் :
அழகா பறிச்சு
உன்ன அப்படியே
நான்தான் திங்கபோறேன்
பெண் :
ஒசர இருக்கே
என்ன எப்படிடா நீதான்
பறிக்கபோற
ஆண் :
அணிலாக மாறி
நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க
போறேன்
பெண் :
தீர்மானம் பண்ணி
நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன்
தாரேன்
ஆண் :
ஹோ ஹோ
ஆண் :
உதட்டோரம்
இனிப்பியோ கழுத்தோரம்
புளிப்பியோ இடுப்போரம்
துவர்ப்பியோ சொல்லிபுடுடி
பெண் :
என்னோட தேகத்துல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா
ஆண் :
எங்க நான்
தொடங்கணும் எங்க
நான் மடங்கணும் எங்க
நான் அடங்கணும்
சொல்லி கொடுடி
பெண் :
ஈசானி மூளை
எல்லாம் எங்கிட்டதான்
இல்லடா எங்க நீ
நெனக்கிறியோ பூந்து
விளையாடுடா
ஆண் :
காமத்து பால்காரி
வாடி பனவெல்லம் அதில்
போட்டு தாடி
பெண் :
சாமத்து கொலைகாரா
வாடா என்ன நீ கொன்னுபுட்டு
போடா
ஆண் :
ஹே மாம்பழமாம்
ஆண் :
ஹே மாம்பழமாம்
மாம்பழம் மல்கோவா
மாம்பழம் சேலத்து மாம்பழம்
நீதானடி
குழு :
{ மல்கோ
மல்கோ மல்கோவா } (4)
ஆண் :
கற்பூர வெத்தல
கடவாய்க்கு பத்தல
உன்கிட்ட ஒத்தல
பறிச்சிக்கவாடி
பெண் :
பச்ச தேகத்த
நீ எச்சில் வெச்சு
உருக்கிக்கோ உடம்பு
மச்சத்தெல்லாம் பிச்சு
பிச்சு வருத்துக்கோ
ஆண் :
பச்ச நான்
குத்துவேன் அப்பான்னு
கத்துவ வாய நான் பொத்துவேன்
ரொம்ப தொல்லடி
பெண் :
ஒடம்பு ரேகை
எல்லாம் உதடுகளால்
எண்ணுடா உப்பு போட்டு
என்ன ஊறுகாயா தின்னுடா
ஆண் :
புயலுக்கும்
பூவைக்கும் ஆளு
என்னோட அவதாரம்
கேளு
பெண் :
உங்கிட்ட
வித்தைகள் இருக்கு
கொண்டாந்து எங்கிட்ட
இறக்கு
ஆண் :
ஹே மாம்பழமாம்
ஹே மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி
ஆண் :
அழகா பறிச்சு
உன்ன அப்படியே
நான்தான் திங்கபோறேன்
பெண் :
ஒசர இருக்கே
என்ன எப்படிடா நீதான்
பறிக்கபோற
ஆண் :
அணிலாக மாறி
நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க
போறேன்
பெண் :
தீர்மானம் பண்ணி
நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன்
தாரேன்
ஆண் :
மாம்பழமாம்
ஹை மாம்பழம்
Mambalamam Mambalam - English Lyrics
Male :
{ Hey maamo maamo maamo maamo
Maambazham dhaan doi } (2)
Male :
Maambazhamaam maambazham
Malgova maambazham
Selathu maambazham neethaanadi
Female :
Maambazhamaam maambazham
Malgova maambazham
Selathu maambazham naanthaanada
Male :
Azhaga parichu unnai appadiyae naanthaan thinga poren
Female :
Osara irukae ennai eppadi daa neethaan parika pora
Male :
Anilaaga maari naa azhakaaga thaavinaa
Anganga unnai kadika poren
Female :
Theermaanam panni nee
Theethu katta thunincha nee
Ennai suthi vaara thaaren thaaren
Male :
Hoo hoo
Male :
Udhatoram inipiyoo kaluthoram pulipiyoo
Iduporam thuvarpiyoo solli pududi
Female :
Ennoda thegathula arusuvaiyum irukudaa
Enga enna rusi iruko tasteu panni sollu daa
Male :
Enga naan thodanganum
Enga naan madanganum
Enga naan adanganum solli kudu di
Female :
Eesaani moozhai ellam enkita thaan illai daa
Enga nee ninaikiriyo poonthu vilaiyaaduda
Male :
Kaamathu paalkaari vaadi
Panavellam athil pottu thaadi
Female :
Saamathu kolaikaara vaada
Ennai nee konnuputtu poda
Male :
Hey maambazhamaam
Male :
Hey Maambazhamaam maambazham
Malgova maambazham
Selathu maambazham neethaanadi
Chorous :
{ Malgo malgo malgovaa } (4)
Male :
Karpoora vethala kadavaaiku pathala
Un kitta othala parichika vaadi
Female :
Pacha thegatha nee echil vachu urukiko
Udambu machathellaam pichupichu varuthuko
Male :
Pacha naan kuthuven appanu kathuva
Vaaya naan pothuven romba tholladi
Female :
Udambu regai ellam uthadugalaal ennudaa
Uppu pottu ennai oorukaayaa thinnu daa
Male :
Puyalukum poovaikum aalu
Ennoda avathaaram kelu
Female :
Un kitta vithaigal iruku
Kondaanthu enkitta iraku
Male :
Hey maambazhamaam…………..
Hey Maambazhamaam maambazham
Malgova maambazham
Selathu maambazham neethaanadi
Male :
Azhaga parichu unnai appadiyae naanthaan thinga poren
Female :
Osara irukae ennai eppadi daa neethaan parika pora
Male :
Anilaaga maari naa azhakaaga thaavinaa
Anganga unnai kadika poren
Female :
Theermaanam panni nee
Theethu katta thunincha nee
Ennai suthi vaara thaaren thaaren
Male :
Mambazhaaaaaammm hai maaaambazham