Tamil Lyrics

Nee Mutham Ondru song lyrics

Movie — Pokkiri

Singer(s) — Ranjith, Shweta Mohan

Lyricist — Pa.Vijay

Music Director — Mani Sharma

Nee Mutham Ondru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………

ஆண் :
{ நீ முத்தம்
ஒன்று கொடுத்தால்
முத்தமிழ் நீ வெட்கப்பட்டு
சிரித்தால் செந்தமிழ் நீ பேசிய
வார்த்தைகள் பைந்தமிழ் } (2)
……………………………………..

ஆண் :
செங்காந்தல் இதழ்
என்பதில் நான் கண்டேன்
நீ என் தமிழ் மின் காந்த
பேச்சில் மொத்தமாய்
நான் கேட்டேன் இசை தமிழ்

ஆண் :
நீ கொஞ்சம்
நாடக தமிழ் நீ கொஞ்சம்
மன்மத தமிழ் உன் தமிழ்
என் தமிழ் த மி ழ் தமிழ்
தமிழ் தமிழ்

ஆண் :
அன்பே உன் இதழின்
சிணுங்களெல்லாம் பிள்ளை
தமிழே பிள்ளை தமிழே
அங்கங்கே உனக்குள் படித்து
கொண்டேன் சங்க தமிழே
சங்க தமிழே

பெண் :
நீ என்னை
தீண்டினால் என்
மேனியில் நாணதமிழ்
நம் காதல் சேர்ந்த பின்
தமிழோடுதான் நான்கு தமிழ்

ஆண் :
உனை வாசித்தேன்

பெண் :
வாசித்து

ஆண் :
நேசித்தேன்

பெண் :
நேசித்து

ஆண் :
சுவாசித்தேன்

பெண் :
சுவாசித்து

ஆண் :
யாசித்தேன்

பெண் :
ஹா ஹா

பெண் :
……………………

ஆண் :
உன் ஒற்றை
விழி பார்வையில் நான்
கற்றுகொண்டேன் தமிழ்
உன் கற்றை ஒளி புன்னகை
அதில் ஒற்றி கொண்டேன்
தமிழ் உன் வயசின் மொத்தம்
தமிழ் உன் அழகின் மொத்தம்
தமிழ் நீ தமிழ் நான் தமிழ் த மி ழ்
தமிழ் தமிழ் தமிழ்

பெண் :
……………………

பெண் :
என் வாசம்
தெரிக்கும் இளமை
எல்லாம் கன்னி தமிழே
கன்னி தமிழே உன் வாசம்
கிடைத்த மறு வருஷம்
அன்னை தமிழே அன்னை
தமிழே

ஆண் :
காலங்கள் தீரலாம்
தீராதடி காதல் தமிழ்

பெண் :
ஓ ஹோ ஓ

ஆண் :
நரை கூடி போகலாம்
மாறாதடி ஆசை தமிழ்

பெண் :
ஓ ஹோ ஓ

ஆண் :
உன்னை சந்தித்தேன்

பெண் :
உன்னை சந்தித்தேன்

ஆண் :
தித்தித்தேன்

பெண் :
தித்தித்தேன்

ஆண் :
ஜீவித்தேன்

பெண் :
ஜீவித்தேன்

ஆண் :
உயிர் தேய்ந்தேன்

பெண் :
தேய்ந்தேன்

பெண் :
…………………….

ஆண் :
கண் கண்ணும்
முட்டிக்கொண்டபின்
இரு விண்ணும் மண்ணும்
தமிழ் மெய் மெய்யும் சேர்ந்து
புன்னகை அதில் மையல்
கொள்ளும் தமிழ்

ஆண் :
உடல் உற்றார்
இந்த தமிழ் உயிர்
கற்றார் இந்த தமிழ்
வான் தமிழ் வை தமிழ்
த மி ழ் தமிழ் தமிழ் தமிழ்

பெண் :
…………………….

ஆண் :
நீ முத்தம் ஒன்று
கொடுத்தால் முத்தமிழ்

பெண் :
…………………….

ஆண் :
நீ வெட்கப்பட்டு
சிரித்தால் செந்தமிழ்

பெண் :
…………………….

ஆண் :
நீ பேசிய
வார்த்தைகள் பைந்தமிழ்

பெண் :
…………………….

ஆண் & பெண் :
…………………….

Nee Mutham Ondru - English Lyrics

Male :

………………………………………

………………………………………………

Male :

{ Nee mutham ondru koduthaal muthamizh

Nee vetkapattu sirithaal senthamizh

Nee pesiya vaarthaigal painthamizh } (2)

………………………………………….

Male :

Sengaandhal idhazh enbadhil

Naan kanden nee en tamil

Mingaantha pechil mothamaai

Naan ketten isai tamil

Male :

Nee konjam naadaga tamil

Nee konjam manmatha tamil

Un tamil en tamil

Ta m i l tamil tamil tamil

Male :

Anbae un idhazhin sinungal ellam

Pillai tamil ae pillai tamil ae

Angangae unakul padithukonden

Sanga tamil ae sanga tamil ae

Female :

Nee ennai theendinal en meniyil naana tamil

Nam kaadhal serntha pin tamilodu thaan naangutamil

Male :

Unai vaasithen

Female :

Vaasithu

Male :

Nesithen

Female :

Nesithu

Male :

Swaasithen

Female :

Swaasithu

Male :

Yaasithen

Female :

Haa haa

Female :

………………………………

Male :

Un otrai vizhi paarvaiyil naan katru konden tamil

Un katrai oli punnagai athil otrikonden tamil

Un vayasin motham tamil

Un azhagin motham tamil

Nee tamil naan tamil

T a m i l tamil tamil tamil

Female :

……………………………………………

Female :

En vaasam therikum ilamaiyellam

Kannitamilae kannitamilae

Un vaasam kidaitha maru varusam

Annaitamilae annaitamilae

Male :

Kaalangal theeralaam theeraadhadi kaadhal tamil

Female :

Ooo hoo ooh

Male :

Narai koodi pogalaam maaraadhadi aasaitamil

Female :

Ooo hoo ooh

Male :

Unai sandhithen

Female :

Unnai sandhithen

Male :

Thithithen

Female :

Thithithen

Male :

Jeevithen

Female :

Jeevithen

Male :

Uyir theinthen

Female :

Theinthen

Female :

…………………………………………

Male :

Kan kannum mutti konda pin

Iru vinnum mannum tamil

Mei meiyum serndhu punnagai

Adhil maiyal kollum tamil

Male :

Udal utraar indha tamil

Uyir katraar indha tamil

Van tamil vai tamil

T a m i l tamil tamil tamil

Female :

……………………………………..

Male :

Nee mutham ondru koduthaal muthamizh

Female :

………………………….

Male :

Nee vetkapattu sirithaal senthamizh

Female :

……………………………………….

Male :

Nee pesiya vaarthaigal painthamizh

Male & Female :

………………………………………………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nee Mutham Ondru

Which movie does the song Nee Mutham Ondru belong to?

The song Nee Mutham Ondru is from the movie Pokkiri.

Who is the music director of Nee Mutham Ondru?

The music for Nee Mutham Ondru is composed by Mani Sharma.

Who wrote the lyrics for Nee Mutham Ondru?

The lyrics for Nee Mutham Ondru are penned by Pa.Vijay.

Who sang the Nee Mutham Ondru song?

Nee Mutham Ondru is sung by Ranjith, Shweta Mohan.

Related Songs

Movie — Pokkiri

Music Director — Mani Sharma

Movie — Pokkiri

Music Director — Mani Sharma

Movie — Pokkiri

Music Director — Mani Sharma

Movie — Pokkiri

Music Director — Mani Sharma

Movie — Pokkiri

Music Director — Mani Sharma

Movie — Anjaneya

Music Director — Mani Sharma

Movie — Shahjahan

Music Director — Mani Sharma

Movie — Sura

Music Director — Mani Sharma

Movie — Gambeeram

Music Director — Mani Sharma