Tamil Lyrics

Mambalathu Poosari song lyrics

Movie — Aasaikku Vayasillai

Singer(s) — Sriram

Lyricist — Kannadasan

Music Director — M. S. Viswanathan

Mambalathu Poosari - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மாம்பலத்து பூசாரி டபாய்க்கிறான்யா
ஜோரா மந்தவெளி பூக்காரிய மஜாய்கிறான்யா
சுருக்குன்னு முக்கா மொழம் போட்டு
மரிக்கொழுந்து கபக்குன்னு
மாத்தி கொடுத்தேன் பிஸ்தா
குமாய்கிறான்யா சோமாறி ஜமாய்கிறான்யா……

ஆண் :
பாண்டிபஜாராண்ட குந்தி கிட்டேன்யா
ரெண்டு பைசாக்கு பூ ஒன்னுன்னு வந்துக்கியான்யா
சிப்பாயி நைஸா சிரிச்சுகின்னு சைட் அடிச்சான்
கில்லாடி ஜகா வாங்கி லவ்வுக்கு லைட் அடிச்சான்யா..

ஆண் :
பூக்கடையான்ட பலூன் ஊதி பிடிச்சான்யா கைய்தே
பால் கடையான்ட சலூன் குடுமி வெட்னான்யா
ஜங்கின் சைனா பஜாராண்ட நைனா நைனா ஓய்கொயிங்
ஒன் கதி என் கதி மைனா கொய்னா சங்கதி
பர்மாபஜார்ல தம்பி சர்மா வர்மா
மெரீனா பீச்சுல குடிச்சான்யா குர்மா குர்மா..

ஆண் :
மாம்பலத்து பூசாரி டபாய்க்கிறான்யா
ஜோரா மந்தவெளி பூக்காரிய மஜாய்கிறான்யா
சுருக்குன்னு முக்கா மொழம் போட்டு
மரிக்கொழுந்து கபக்குன்னு
மாத்தி கொடுத்தேன் பிஸ்தா
குமாய்கிறான்யா சோமாறி ஜமாய்கிறான்யா……

ஆண் :
ஹலோ நந்தலாலா ஹரே முரளி வாலா
ஜாங்கி புட்டிங் சாலாம் ட்ரிங்கிங் கேம்பகோலா
ஏலேலங்கடி ஏலா லோலோலங்கடி லோலா
லுக்கிங் கும்பமேளா குக்கிங் ஹோட்டல் சோளா

ஆண் :
பட்டுன்னு புட்டுன்னு மஞ்ச கயித்த போட்டுவுட்டுக்கோ
ஜல்தியா கட்டில கிட்டில குப்புறப்போட்டு
சாப்ட்டு படுத்துக்கோ அல்லாங்கட்டி
ஜனங்க மனங்க தெரிஞ்சிகின்னா பேஜாரய்யா
கஸ்மாலம் காலு கைய டாருடாரா கிழிச்சிடுவான்யா

ஆண் :
நெஞ்சு மஞ்சா சோத்த பஞ்சு பஞ்சா கிழிச்சிடுவான்யா
செஞ்ச பாவத்துக்கு கூவாந்த்துல குளிச்சிக்குவான்யா

ஆண் :
மாம்பலத்து பூசாரி டபாய்க்கிறான்யா
ஜோரா மந்தவெளி பூக்காரிய மஜாய்கிறான்யா
சுருக்குன்னு முக்கா மொழம் போட்டு
மரிக்கொழுந்து கபக்குன்னு
மாத்தி கொடுத்தேன் பிஸ்தா
குமாய்கிறான்யா சோமாறி ஜமாய்கிறான்யா……

ஆண் :
ஹரே பச்சா பச்சா ஐ ஆம் காதர்பாட்சா
மேடம் பூச்சா பூச்சா ஒ கே அச்சா அச்சா
ஹரே சீதாராமா ஹரே தாத்தா ராமா
ஹலோ வெங்கட்ராமா திஸ் இஸ் எங்க டிராமா..

ஆண் :
தாலி தொங்க தொங்க ஆடாங்காட்டி
உடமாட்டேனம்மாடி
தேவி கருமாரி சத்தியமா பூவிக்கிறேன் ஆத்தாடி…

ஆண் :
மாம்பலத்து பூசாரி டபாய்க்கிறான்யா
ஜோரா மந்தவெளி பூக்காரிய மஜாய்கிறான்யா
சுருக்குன்னு முக்கா மொழம் போட்டு
மரிக்கொழுந்து கபக்குன்னு
மாத்தி கொடுத்தேன் பிஸ்தா
குமாய்கிறான்யா சோமாறி ஜமாய்கிறான்யா……

Mambalathu Poosari - English Lyrics

Male :

Maambalaththu poosaari dabaaikkiraanyaa

Joraa manthaveli pookkaariya majaaikiraanyaa

Surukkunnu mukkaa mozham pottu

Marikkozhunthu kabakkunnu

Maaththi koduththaen pisthaa

Kumaaikiraanyaa somaari jamaaikiraanyaa….

Male :

Paandibajaaraanda kundhi kittaenyaa

Rendu paisaakku poo onnunnu vanthukiyaanyaa

Sippaayi naisaa sirichchikinnu sight adichchaan

Killaadi jagaa vaangi love-kku light adichchaanyaa

Male :

Pookkadaiyaanda baloon oodhi pidichchaanyaa kaithae

Paal kadaiyaanda saloon kudumi vetnaanyaa

Jung-in china bajaaraanda nainaa nainaa ooikoyin

On kadhi en kadhi mainaa koinaa sangathu

Bharma bajaarla thambi sarmaa varmaa

Marina beachla kudichchaanya kurmaa kurmaa

Male :

Maambalaththu poosaari dabaaikkiraanyaa

Joraa manthaveli pookkaariya majaaikiraanyaa

Surukkunnu mukkaa mozham pottu

Marikkozhunthu kabakkunnu

Maaththi koduththaen pisthaa

Kumaaikiraanyaa somaari jamaaikiraanyaa….

Male :

Hello nandhalaalaa harae murali vaalaa

Jangi putting saalaam drinking kembakolaa

Yaelaelangadi yaelaa lololangadi lola

Looking kumbamelaa cooking hotel solaa

Male :

Pattunnu puttunnu manja kaiyiththa pottuvuttukko

Jalthiya kattila kittila kuppurapottu

Sapputtu paduththuko allaangkatti

Jananga mananga therinjikinnaa pejaaraaiyaa

Kasmaalam kaalu kaiya daarudaaraa kizhichchiduvaanyaa

Male :

Nenju manjaa siththa panju panjaa kizhichchiduvaanyaa

Senja paavaththukku koovaanththula kulichchukkuvaanyaa

Male :

Maambalaththu poosaari dabaaikkiraanyaa

Joraa manthaveli pookkaariya majaaikiraanyaa

Surukkunnu mukkaa mozham pottu

Marikkozhunthu kabakkunnu

Maaththi koduththaen pisthaa

Kumaaikiraanyaa somaari jamaaikiraanyaa….

Male :

Harae pachcha pachcha i am kadharpaatchaa

Madam poochchaa poochchaa ok achchaa achchaa

Harae seethaaraama harae thaaththa raama

Hello venkatraama this is enga drama

Male :

Thaali thonga thonga aadaangaatti

Udamaataenammaadi

Devi karumaari saththiyamaa poovikkiraen aaththadi

Male :

Maambalaththu poosaari dabaaikkiraanyaa

Joraa manthaveli pookkaariya majaaikiraanyaa

Surukkunnu mukkaa mozham pottu

Marikkozhunthu kabakkunnu

Maaththi koduththaen pisthaa

Kumaaikiraanyaa somaari jamaaikiraanyaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mambalathu Poosari

Which movie does the song Mambalathu Poosari belong to?

The song Mambalathu Poosari is from the movie Aasaikku Vayasillai.

Who is the music director of Mambalathu Poosari?

The music for Mambalathu Poosari is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Mambalathu Poosari?

The lyrics for Mambalathu Poosari are penned by Kannadasan.

Who sang the Mambalathu Poosari song?

Mambalathu Poosari is sung by Sriram.

Related Songs