Mana Nattiya Medaiyil - தமிழ் பாடல் வரிகள்
ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
பெண் :
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
உயிர் காதலிலே உடல் மேடையிலே
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண் :
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
பெண் :
புவி வாழ்வினில் காதல் இன்பம்
அதில் ஏழையின் காதல் துன்பம்
புவி வாழ்வினில் காதல் இன்பம்
அதில் ஏழையின் காதல் துன்பம்
திருநாளும் இல்லை மண வாழ்வுமில்லை
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே…ஏ….
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண் :
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
பெண் :
வெறும் காவிய காதல் போலே
எந்தன் காதலும் ஆனதாலே
வெறும் காவிய காதல் போலே
எந்தன் காதலும் ஆனதாலே
உடல் வாழவில்லை உயிர் சாகவில்லை
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே…ஏ…..
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண் :
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
ஆண் :
வண்ணத் தாமரை பாவையின் தேகம்
கண்டு தழுவிடும் சூரியன் வேகம்
வண்ணத்தாமரை பாவையின் தேகம்
கண்டு தழுவிடும் சூரியன் வேகம்
தினம் மாறிவிடும் இருள் மூடி விடும்
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண் :
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
ஆண் :
முடிவெங்கே
பெண் :
முடிவெங்கே
பெண் :
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
ஆண் :
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
Mana Nattiya Medaiyil - English Lyrics
Female :
Haaa…a.aaa….aaa….aaa….aaa…
Haa….aaa…aaa…aaa…aaa…aaa….
Female :
Mana naatiya maedaiyil aadinen
Kalai kaatiya paadhaiyil vaadugiren
Uyir kaadhalilae udal maedaiyilae
Indha vaazhkaiyin mudivengae
Female :
Mana naatiya maedaiyil aadinen
Kalai kaatiya paadhaiyil vaadugiren
Female :
Puvi vaazhvinil kaadhal inbam
Adhil ezhaiyin kaadhal thunbam
Puvi vaazhvinil kaadhal inbam
Adhil ezhaiyin kaadhal thunbam
Thirunaalum illai mana vaazhvum illai
Indha vaazhkaiyin mudivengae…ae…
Indha vaazhkaiyin mudivengae
Female :
Mana naatiya maedaiyil aadinen
Kalai kaatiya paadhaiyil vaadugiren
Female :
Verum kaaviya kaadhal polae
Endhan kaadhalum aanadhu naalae
Verum kaaviya kaadhal polae
Endhan kaadhalum aanadhu naalae
Udal vaazhavillai uyir sagavillai
Indha vaazhkaiyin mudivengae…ae….
Indha vaazhkaiyin mudivengae
Female :
Mana naatiya maedaiyil aadinen
Kalai kaatiya paadhaiyil vaadugiren
Male :
Vanna thaamarai paavaiyin dhaegam
Kandu thazhuvidum sooriyan maegam
Vanna thaamarai paavaiyin dhaegam
Kandu thazhuvidum sooriyan maegam
Dhinam maarividum irul moodividum
Indha vaazhkaiyin mudivengae…ae….
Female :
Indha vaazhkaiyin mudivengae
Male :
Mudivengae
Female :
Mudivengae
Female :
Indha vaazhkaiyin mudivengae
Male :
Indha vaazhkaiyin mudivengae