Tamil Lyrics

Singara Thoppile song lyrics

Movie — Meenda Sorgam

Singer(s) — S. Janaki, Jikki

Lyricist — Kannadasan

Music Director — T. Chalapathi Rao

Singara Thoppile - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சிங்காரத் தோப்பிலே
செல்லக் கிளி தோளிலே
கொண்டாட வந்தாரு மாப்பிள்ளே

பெண் :
அஞ்சாறு நாளிலே
அடையாளம் தெரியலே
ஆள் மாறி போனாளே பொம்பளே
ஆள் மாறி போனாளே பொம்பளே

குழு :
சிங்காரத் தோப்பிலே
செல்ல கிளித் தோளிலே
கொண்டாட வந்தாரு மாப்பிள்ளே
அஞ்சாறு நாளிலே
அடையாளம் தெரியலே
ஆள் மாறி போனாளே
பொம்பளே பொம்பளே
ஆள் மாறி போனாளே பொம்பளே

பெண் :
கண் பட்டதால் வந்த மாயமோ
இல்லை கை தொட்டாதால் வந்த காயமோ
கண் பட்டதால் வந்த மாயமோ
இல்லை கை தொட்டாதால் வந்த காயமோ

பெண் :
கண்ணாடி கனி இரண்டும்
பொன்னான இதழ் இரண்டும்
கண்ணாடி கனி இரண்டும்
பொன்னான இதழ் இரண்டும்
புண்ணாகி போனதடி வம்பிலே

குழு :
ஆள் மாறி போனாளே பொம்பளே

குழு :
சிங்காரத் தோப்பிலே
செல்ல கிளித் தோளிலே
கொண்டாட வந்தாரு மாப்பிள்ளே
அஞ்சாறு நாளிலே
அடையாளம் தெரியலே
ஆள் மாறி போனாளே
பொம்பளே பொம்பளே
ஆள் மாறி போனாளே பொம்பளே

பெண் :
பாவையுடன் காளை
பாடி வரும் பாடம்
காதலெனும் பாடம் ஓஒ ஓஓ ஓஒ ஓஒ
சொல்லாமல் தெரிவதில்லை
சொன்னாலும் புரிவதில்லை
சொல்லாமல் தெரிவதில்லை
சொன்னாலும் புரிவதில்லை
தன்னாலே வளருமடி நெஞ்சிலே

குழு :
ஆள் மாறி போனாளே பொம்பளே

குழு :
சிங்காரத் தோப்பிலே
செல்ல கிளித் தோளிலே
கொண்டாட வந்தாரு மாப்பிள்ளே
அஞ்சாறு நாளிலே
அடையாளம் தெரியலே
ஆள் மாறி போனாளே
பொம்பளே பொம்பளே
ஆள் மாறி போனாளே பொம்பளே

பெண் :
காலை வரும்போது
கடமை சொல்லும் மாது ஓஒ ஓஓ ஓஒ ஓஒ
மாலை வரும் போது மயங்குவதை பாரு
நள்ளிரவில் விழி இரண்டும்
கண்டு வந்த கதைகளினால்
நள்ளிரவில் விழி இரண்டும்
கண்டு வந்த கதைகளினால்
நாணங்கள் தோன்றுதடி நடையிலே

குழு :
ஆள் மாறி போனாளே பொம்பளே

குழு :
சிங்காரத் தோப்பிலே
செல்ல கிளித் தோளிலே
கொண்டாட வந்தாரு மாப்பிள்ளே
அஞ்சாறு நாளிலே
அடையாளம் தெரியலே
ஆள் மாறி போனாளே
பொம்பளே பொம்பளே
ஆள் மாறி போனாளே பொம்பளே

Singara Thoppile - English Lyrics

Female :

Singaara thoppilae

Chella kili tholilae

Kondaada vandhaaru maappilae

Female :

Anjaaru naalilae

Adaiyaalam theriyalae

Aal maari ponaalae pombalae

Aal maari ponaalae pombalae

Chorus :

Singaara thoppilae

Chella kili tholilae

Kondaada vandhaaru maappilae

Anjaaru naalilae

Adaiyaalam theriyalae

Aal maari ponaalae pombalae pombalae

Aal maari ponaalae pombalae

Female :

Kan pattadhaal vandha maayamo

Illai kai thottadhaal vandha kaayamo

Kan pattadhaal vandha maayamo

Illai kai thottadhaal vandha kaayamo

Female :

Kannaadi kani irandum

Ponnaana idhazh irandum

Kannaadi kani irandum

Ponnaana idhazh irandum

Punnaagi ponadhadi vambilae

Chorus :

Aal maari ponaalae pombalae

Chorus :

Singaara thoppilae

Chella kili tholilae

Kondaada vandhaaru maappilae

Anjaaru naalilae

Adaiyaalam theriyalae

Aal maari ponaalae pombalae pombalae

Aal maari ponaalae pombalae

Female :

Paavaiyudan kaalai

Paadi varum paadam

Kaadhalenum paadam ooo ooo oo ooo

Paavaiyudan kaalai paadi varum paadam

Sollaamal therivadhillai sonnaalum purivadhillai

Sollaamal therivadhillai sonnaalum purivadhillai

Thannaalae valarumadi nenjilae

Chorus :

Aal maari ponaalae pombalae

Chorus :

Singaara thoppilae

Chella kili tholilae

Kondaada vandhaaru maappilae

Anjaaru naalilae

Adaiyaalam theriyalae

Aal maari ponaalae pombalae pombalae

Aal maari ponaalae pombalae

Female :

Kaalai varum podhu

Kadamai sollum maadhu ooo ooo ooo ooo

Maalai varum podhu mayanghuvadhai paaru

Nalliravil vizhi irandum

Kandu vandha kadhaigalinaal

Nalliravil vizhi irandum

Kandu vandha kadhaigalinaal

Naanangal thondrudhadi nadaiyilae

Chorus :

Aal maari ponaalae pombalae

Chorus :

Singaara thoppilae

Chella kili tholilae

Kondaada vandhaaru maappilae

Anjaaru naalilae

Adaiyaalam theriyalae

Aal maari ponaalae pombalae pombalae

Aal maari ponaalae pombalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Singara Thoppile

Which movie does the song Singara Thoppile belong to?

The song Singara Thoppile is from the movie Meenda Sorgam.

Who is the music director of Singara Thoppile?

The music for Singara Thoppile is composed by T. Chalapathi Rao.

Who wrote the lyrics for Singara Thoppile?

The lyrics for Singara Thoppile are penned by Kannadasan.

Who sang the Singara Thoppile song?

Singara Thoppile is sung by S. Janaki, Jikki.

Related Songs