Panakkaran - தமிழ் பாடல் வரிகள்
மக்காளி மக்காளி
வாங்க போற
யானை குட்டி ஹேய்!
அர டேங்க் பெட்ரோலு
அடுத்த வாரம்
போட போறேன் ஹேய்!
ஆண் :
கரண்ட்டு கட்ட தாசு
புடுங்கமாத்தான் பீசு ஹேய்!
சன்னதிக்கி காசு
சாமி கிட்ட க்ளோஸ்-உ ஹேய்!
ஆண் :
ஓ மை காட்
நாம பணக்காரன்
ஓ மை டாக்
உன்ன தொடப்போறேன்
ஆண் :
ஆல் டே
ஆண் :
சிக்கனு சிக்கனு
ஆண் :
சன்டே
ஆண் :
மட்டனு மட்டனு
ஆண் :
கேங்-அ
ஆண் :
இட்டுனு இட்டுனு
ஆண் :
ஒன் டே
ஆண் :
பிரிட்டனு பிரிட்டனு
ஆண் :
நெக்ஸ் டே
ஆண் :
ரிட்டுனு ரிட்டுனு
ஆண் :
சூஸ்டே
ஆண் :
வெச்சினு வெச்சினு
ஆண் :
பேங்குக்கே
ஆண் :
லோன் தருவோம் பாஸ்!
ஆண் :
துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு
ஆண் :
துட்ட பார்…
ஆ பார்… ஆ பார்…
ஆண் :
துட்ட பார்
கும்டுக்க மாம்சு
ஆண் :
ஊரெல்லாம் ஆன் … ஆன்… ஆன்…
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸு
ஆண் :
பூமரு பூமரு
அங்கிள்-உம் வருவார் ஹேய்!
டாட்டர ஆ டாட்டர ஆ
கட்டிக தருவார் ஹேய்!
ஆண் :
சிக்னல்-லுல மாம்சு
சிதறவிட்டான் காசு ஹேய்!
எக்கச்சக்க மீம்சு
எங்கும் நம்ம ஃபேஸு ஹேய்!
ஆண் :
ஓ மை காட்
நாமா பணக்காரன்
ஓ மை டாக்
உன்ன தொடப்போறேன்
ஆண் :
பேஸ் வாஸ்
ஆண் :
பண்ணிரு பண்ணிரு
ஆண் :
ஃபிஸ் பிரை
ஆண் :
பட்டரு பட்டரு
ஆண் :
டாக்கிங்
ஆண் :
சொட்டறு சொட்டறு
ஆண் :
ஜிம் போய்
ஆண் :
ஃபிட்டரு ஃபிட்டரு
ஆண் :
நைட் ஷோ
ஆண் :
தியேட்டரு தியேட்டரு
ஆண் :
பாத்ரூம்
ஆண் :
ஹீட்டரு ஹீட்டரு
ஆண் : வீட்டுக்கு குறுக்கால கிராஸ்
ஆண் :
துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… … ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு
ஆண் :
துட்ட பார்…ஆ பார்… ஆ பார்…
ஆண் :
ஆஹான்
ஆண் :
ஊரெல்லாம்… ஆன் … ஆன்… ஆன்…
ஊரெல்லாம்
டப்புக்கு பேன்ஸு
ஆண் :
பைஸ் 100 பைஸ்
ருபி ஃப்வைஸ்
சில்ற ஓதுக்கு
ரூப் பிச்சி தான்
கொட்டும் பார் துட்ட மடக்கு
ஆண் :
கெஸ்ட் ஆ வந்தான்
வீட்டில் குபேரன் தான்
ரிச்சா ஆருப்பன்
இனி என் பேரன் தான்
ஆண் :
சாதா ஹட் ஆ
இது சவுகார்பேட்-ஆ
இங்கு சந்தோசம் கன்கூசும்
பான் போடா பல் செட் ஆ
ஆண் :
வாங்கிகட்டா
எவர் சில்வர் செட்டா
அதில் அனுபவம் ராஜானு
ஆப்பிள் அனுபம் குடிக்கட்டா
ஆண் :
டெய்லி ஃப்ரீக் அவுட்
கார் லா ஃப்ரண்ட் சீட்
மொதல சல்யூட்
அப்பறம் கிளாப்ஸ்
ஆண் :
காஸ் வந்தா
காக்கா வும் குக்கூ
குரோவுங்கோ
ஆண் :
ஐ சீ
ஆண் :
துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லா… ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு
ஆண் :
ஊரெல்லா…துட்டுக்கு பேன்ஸு
துட்ட பார் கும்டுக்க மாம்சு
துட்ட பார் கும்டுக்க மாம்சு
ஆண் :
ஊரெல்லா…ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு
ஆண்கள் :
{ஓ மை காட்
நாம பணக்காரன் } (2)
ஆண் :
ஹஹஹஹ ஹான் …
Panakkaran - English Lyrics
Male :
Makkaali makkaali
Vaanga pora yannai kutty hey
Ara tank petrol-u
Adutha varam pooda poren hey
Male :
Current-u katta dhasu
Pudungamataan peesu hey
Sannadhikki kaasu
Saamy kitta close-u hey
Male :
Oh my god
Namma panakkaran
Oh my dog
Unna thodaporen
Male :
All day
Male :
Chicken-u chicken-u
Male :
Sunday
Male :
Mutton-u mutton-u
Male :
Gang-eh
Male :
Ittunu ittunu
Male :
One day
Male :
Brittain-u brittain-u
Male :
Next day
Male :
Return-u return-u
Male :
Suitcase
Male :
Vechinu vechinu
Male :
Bankukke loan tharuvom boss
Male :
Dhutta paar paar paar
Kumtukka mamsu
Oorella aan aan aan aan
Dubbuku fans-u
Male :
Dhutta paar aapaar aapaar
Male :
Dhutta paar
Kumtukka mamsu
Male :
Oorella aan aan aan aan
Oorella dubbuku fans-u
Male :
Booomer-u booomer-u
Uncle-um varuvaar hey
Daughter ah daughter
Kattika tharuvaar hey
Male :
Ah signal lula mamsu
Sedharavutten kaasu hey
Ekkachaka memes-u
Engum namma face-u hey
Male :
Oh my god
Namma panakkaran
Oh my dog
Unna thodaporen
Male :
Face wash
Male :
Paniru paniru
Male :
Fish fry
Male :
Butter-u butter-u
Male :
Taakking
Male :
Sottar-u sottar-u
Male :
Gym poi
Male :
Fitter-u fitter-u
Male :
Night show
Male :
Theater-u theater-u
Male :
Bathroom
Male :
Heater-u heater-u
Male :
Veetukku kurukaala grass
Male :
Dhutta paar paar paar
Kumtukka mamsu
Oorella aan aan aan aan
Dubbuku fans-u
Male :
Dhutta paar aa paar aapaar
Male :
Ahaan
Male :
Oorella aan aan aan aan
Oorella dubbuku fans-u
Male :
Paise 100 paise
Rupee fives silra odhukku
Roof pichi thaan
Kottum paar thutta madakku
Male :
Guest ah vandhaan
Veetil guberan dhaan
Rich aaruppaan
Ini en peran dhaan
Male :
Saadha hut ah
Idhu sowcarpet ah
Ingu sandhosam kankoosum
Paan poata pal set ah
Male :
Vangikatta
Ever silver setta
Adhil anubavi rajaanu
Apple juice kudikatta
Male :
Daily freak out
Car’laa front seat
Modhala salute
Male :
Appram claps
Kaas vandha
Kaka vum kuckkoo
Crow vudhungo
Male :
I see
Male :
Dhutta paar paar paar
Kumtukka mamsu
Oorella aan aan aan aan
Dubbuku fans-u
Male :
Oorella dhutta fans-u
Dhutta paar kumtukka mamsu
Dhutta paar kumtukka mamsu
Male :
Orella aan aan aan aan
Dubbuku fans-u
Both Male :
{Oh my god
Namma panakkaran} (4)
Male :
Hahahahaaan haan