Maname Unadhaaval - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
கே. ஜி மூர்த்தி
பாடல் ஆசிரியர் :
பி. ஹனுமந்த ராவ்
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
மனமே உனதாவல் யாவும்
கனவோ நனவோ அறியேன்…..
மனமே உனதாவல் யாவும்
கனவோ நனவோ அறியேன்
மனமே
பெண் :
மலரோடு உறவாடும் தென்றலே
நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே ஆ..ஆ..
மலரோடு உறவாடும் தென்றலே
நறுமணம் வீசி கதை ஏதோ சொல்லுதே
பெண் :
காணாத புதுமை எல்லாம்
இன்று கண் முன்னே உலகெங்கும் காணுதே
கனியும் இனிமை ஏனோ…ஒ…ஒ…ஒ…ஒ..
மனமே உனதாவல் யாவும்
கனவோ நனவோ அறியேன்
மனமே
பெண் :
இசை பாடி குயில் ஏதோ கூவுதே
அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே ஆ..ஆ..
இசை பாடி குயில் ஏதோ கூவுதே
அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே
பெண் :
வான் மீதுலாவும் நிலவே
இன்ப தேன் மாரி என் மீது பெய்யுதே
கனியும் இனிமை ஏனோ…ஓ..ஓ..ஓ…..’
மனமே உனதாவல் யாவும்
கனவோ நனவோ அறியேன்
மனமே
Maname Unadhaaval - English Lyrics
Female :
Hmm mm mmm
Manamae unadhaaval yaavum
Kanavo nanavoo ariyaen
Manamae unadhaaval yaavum
Kanavo nanavoo ariyaen
Manamae…..
Female :
Malarodu uravaadum thendralae
Narumanam veesi kadhai yedho solludhae ..aa aa
Malarodu uravaadum thendralae
Narumanam veesi kadhai yedho solludhae
Female :
Kanaadha pudhumai ellaam
Indru kann munnae ulagamengum kaanudhae
Kaniyum inimai yeno ..oo ..oo..oo..oo
Manamae unadhaaval yaavum
Kanavo nanavoo ariyaen
Manamae…..
Female :
Isai paadi kuyil yedho koovudhae
Adhu enai yeno parigasam seiyudhae..aa..aa..
Isai paadi kuyil yedho koovudhae
Adhu enai yeno parigasam seiyudhae..
Female :
Vaan medhulaavum nilavae
Inba thaen maari en meedhu peiyudhae
Kaniyum inimai yenoo..ooo..oo..oo
Manamae unadhaaval yaavum
Kanavo nanavoo ariyaen
Manamae…..