Paadatha Kuyilaanen - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
கே. ஜி மூர்த்தி
பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
பாடாத குயில் ஆனேன்
பதம் பேர்ந்தேன்
ஆடாத மயில் ஆனேன்
ஒரு பாவம் அறியாத நானே….ஆ…ஆ..
பெண் :
ஹா ..ஆ…ஆ..
பாடிடவா நான் ஆடிடவா
சோலையை புயலும் மீண்டதே
அது பாலையை போலே காய்ந்ததை
சொல்லியும் நானே சோக கீதம்……
பாடிடவா நான் ஆடிடவா
பெண் :
காலமெல்லாம் வீணே கண்ணீரால்
காலமெல்லாம் வீணே கண்ணீரால்
பாலையாய் நின்றேனே கண்ணாளா
பாலையாய் நின்றேனே கண்ணாளா
பாடிடவா நான் ஆடிடவா
பெண் :
சூழ்ந்திடும் மேகம் கலைந்ததனாலே
தோன்றும் நிலா ஒளி போலே ஆ…ஆ…ஆ..
சூழ்ந்திடும் மேகம் கலைந்ததனாலே
தோன்றும் நிலா ஒளி போலே..
துயர் எனும் இருள் நீங்கியே என் வாழ்வில்
சுகம் பெறுவேன் என்று நான் அன்பாலே
பெண் :
பாடிடவா நான் ஆடிடவா
சோலையை புயலும் மீண்டதே
அது பாலையை போலே காய்ந்ததை
சொல்லியும் நானே சோக கீதம்……
பாடிடவா நான் ஆடிடவா
Paadatha Kuyilaanen - English Lyrics
Female :
Paadatha kuyil aanen
Padham paeyarndhen
Aadaatha mayil aanen
Oru paavam ariyaadha naanae aa..aa…
Female :
Haa…aaa…
Paadidavaa naan aadidavaa
Solaiyai puyalum meendathae
Adhu paalaiyai polae kaaindhadhai
Solliyum naanae soga geetham
Paadidavaa naan aadidavaa
Female :
Kaalamellaam veenae kanneeraal
Kaalamellaam veenae kanneeraal
Paalaiyaai nindrenae kannaala
Paalaiyaai nindrenae kannaala
Paadidavaa naan aadidavaa
Female :
Soozhndhidum megam kalaindhadhanaalae
Thondrum nilaa oli polae..aa.aa..aa
Soozhndhidum megam kalaindhadhanaalae
Thondrum nilaa oli polae..
Thuyar enum irul neengiyae en vaazhvil
Sugam peruven endru naan anbaalae..
Female :
Paadidavaa naan aadidavaa
Solaiyai puyalum meendathae
Adhu paalaiyai polae kaaindhadhai
Solliyum naanae soga geetham
Paadidavaa naan aadidavaa