Marane Un Malarkanai - தமிழ் பாடல் வரிகள்
ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..
பெண் :
மாரனே …
உன் மலர்கணை மகிமையை காணவே
இந்நாளே ஆவல்தானே மீறுதே…
உன் மலர்கணை மகிமையை காணவே
இந்நாளே ஆவல்தானே மீறுதே..
ஆண் :
காமினி சந்தேகம் ஏனோ
மோகினி என் வன்மை யாவும் கண்ணால் பாரடி
பெண் :
உன் பெருமையும் திறமையும் போதுமே
சொல்லாலே வேணு கானம் ஆகுமா….
பெண் :
ஆஹாஹா…உன் வீரம் இதுதானோ மதனா
ஆஹாஹா…உன் வீரம் இதுதானோ மதனா
ஆண் :
அறியாமல் பேசுதல் ஆகுமோடி ரதியே
அறியாமல் பேசுதல் ஆகுமோடி ரதியே
பெண் :
ஆஹாஹா…உன் வீரம் இதுதானோ மதனா
ஆனந்தஜோதி முன் அஞ்சாமல் நீ வருவாயோ…
பெண் :
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
உன்னடிமை அல்லவோ
நான் உன்னடிமை அல்லவோ
நான் உருகும் நிலை சொல்லவோ …ஓ
நான் உன்னடிமை அல்லவோ……
நான் உருகும் நிலை சொல்லவோ …ஓ
நான் உன்னடிமை அல்லவோ……..
பெண் :
என்னுடல் நீயன்றோ இனிய வாழ்விலே
என்னுடல் நீயன்றோ இனிய வாழ்விலே
அன்போடு உறவாடும் எனதாசை நாதனே
உன்னடிமை அல்லவோ
நான் உருகும் நிலை சொல்லவோ …ஓ
நான் உன்னடிமை அல்லவோ……..
பெண் :
கருணை கண்ணால் பாருமே
வேறு கதியில்லை இனி யாருமே
கருணை கண்ணால் பாருமே
என் மணவாளன் உயிர் தாருமே
குறை தீருமே……..
Marane Un Malarkanai - English Lyrics
Chorus :
Haa..aaa..aaa..aa…
Female :
Maaranae …
Un malarkanai magimaiyai kanavae
Innaalae aaval thaanae meerudhae
Un malar kanai magimaiyai kanavae
Innaalae aaval thaanae meerudhae
Male :
Kaamini sandhegam yaeno
Mogini en vanmai yaavum kannaal paaradi
Female :
Un perumaiyum theramaiyum podhumae
Sollaalae venugaanam aagumaa
Female :
Ahaahaa ..un veeram idhu thaano madhana
Ahaahaa ..un veeram idhu thaano madhana
Male :
Ariyaamal pesudhal aagumoodi radhiyae
Ariyaamal pesudhal aagumoodi radhiyae
Female :
Ahaahaa ..un veeram idhu thaano madhana
Aanandha jodhi munn anjaamal nee varuvaaiyoo
Female :
Om namashivaya
Om namashivaya
Om namashivaya
Unnadimai allavoo
Naan unnadimai allavoo
Naan urugum nilai sollavoo ..ooo
Naan unnadimai allavoo …
Naan urugum nilai sollavoo ..ooo
Naan unnadimai allavoo …
Female :
Ennudal neeyandro iniya vaazhvilae
Ennudal neeyandro iniya vaazhvilae
Anbodu uravaadum enadhaasai naadhanae
Unnadimai allavoo
Naan urugum nilai sollavoo ..ooo..
Naan unnadimai allavoo …
Female :
Karunai kannaal paarumae
Veru gadhiyillai ini yaarumae
Karunai kannaal paarumae
En manavaalan uyir thaarumae
Kurai theerumae….