Tamil Lyrics

Maniyadichaa Soru song lyrics

Movie — Aani Ver

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Maniyadichaa Soru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு
ஏ வாயேண்டா பிளேடு பக்கிரி
போடேண்டா தாளம் இப்படி
சல்லு ஆ சல்லு ஆ சல்லு
ஏ வாயேண்டா பிளேடு பக்கிரி
போடேண்டா தாளம் இப்படி
தாரேண்டா துண்டு பீடி தம் அடிச்சுக்கடா..

குழு :
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு

ஆண் :
ஏஹே

ஆண் :
அய்யோ மச்சான் சமஞ்ச பொண்ணு
அய்யோ மச்சான் சமஞ்ச பொண்ணு
தொட்டுடக் கூடாதே
அதுங்காட்டி கைய கீய வச்சுப் புடாதே
அதுங்காட்டி கைய கீய வச்சுப் புடாதே

ஆண் :
தள்ளி நில்லு…ஆ….
தள்ளி நில்லு நானா வந்து கட்டிப் புடிப்பேன்
நானாச்சு ஒன்னக் கட்டிக்க
நடுச் சாமம் பாத்து தொட்டுக்க

குழு :
சல்லு ஆ சல்லு ஆ சல்லு

ஆண் :
ஆ …நானாச்சு ஒன்னக் கட்டிக்க
நடுச் சாமம் பாத்து தொட்டுக்க
கன்னாலம் ஆகும் முன்னே
சாந்தி முகூர்த்தம் அய்யோ….

குழு :
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு

ஆண் :
யா ….

ஆண் :
எங்க வெக்க நான் எப்புடி வெக்க
எங்க வெக்க எப்புடி வெக்க ரோசா ஒனக்கு
இருக்குது ஆச ஒம் மேல் ராசா எனக்கு
இருக்குது ஆச ஒம் மேல் ராசா எனக்கு
அத்த பொண்ணு கிட்ட வந்து முத்தம் குடுடி
ஆ மாராப்பு கண்ண இழுக்க மைனாவோ என்ன இழுக்க

குழு :
சல்லு ஆ சல்லு ஆ சல்லு

ஆண் :
மாராப்பு கண்ண இழுக்க
மைனாவோ என்ன இழுக்க
ஆத்தாடி எம் மனசு என்னமோ பண்ணுதடி..

ஆண் :
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு

ஆண் :
கோடி கோடி திருடி வெச்ச
பெரிய பெரிய திருடன் எல்லாம்
மாடி மன கட்டிகிட்டு வாழுறான்
கஞ்சிக்காக திருடிப்புட்டு
கையில் விலங்க மாட்டிப்புட்டு
சின்னத் திருடன் ஜெயிலுக்குள்ள வாடுறான்

ஆண் :
ஆ மன்னாரு நல்லாத்தான் சொன்னாரு
ஆனாலும் வெளியே நீ சொல்லாதே பொல்லாப்பு
கோவாலு மன்னாரு நல்லாத்தான் சொன்னாரு
ஆனாலும் வெளியே நீ சொல்லாதே பொல்லாப்பு
சொன்னாதான் சாயம் வெளுக்கும்
எல்லோர்க்கும் ஞாயம் பொறக்கும்
வந்தாச்சு ஜெயிலுக்குன்னே பயப்படலாமா..

குழு :
சொன்னாதான் சாயம் வெளுக்கும்
எல்லோர்க்கும் ஞாயம் பொறக்கும்
வந்தாச்சு ஜெயிலுக்குன்னே பயப்படலாமா..

ஆண் :
ஆமா மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு ஐயோ ஐயோ

குழு :
மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு
களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள
அடிச்சாக்கா தேறும் ஒடம்பு
சல்லு ஆ சல்லு ஆ சல்லு

Maniyadichaa Soru - English Lyrics

Male :

Maniyadichaa soru

Idhu maamiyaaru veedu

Maniyadichaa soru

Idhu maamiyaaru veedu

Kalikkaettha keera kozhambu maappila

Adichaakkaa thaerum odambu

Ae vaayaendaa blade pakkiri

Podaendaa thaalam ippadi

Sallu aa sallu aa sallu…

Ae vaayaendaa blade pakkiri

Podaendaa thaalam ippadi

Thaaraendaa thundu beedi dham adichukkadaa

Chorus :

Maniyadichaa soru

Idhu maamiyaaru veedu

Kalikkaettha keera kozhambu maappila

Adichaakkaa thaerum odambu

Male :

Aehae

Male :

Aiyo machaan

Aa samanja ponnu

Aiyo machaan samanja ponnu

Thottudakudaadhae

Adhungaatti kaiya keeya vechu pudaadhae

Adhungaatti kaiya keeya vechu pudaadhae

Male :

Thalli nillu…

Aa…

Thalli nillu naanaa vandhu katti pudippaen

Naanaachu onna kattikka

Nadu chaamam paatthu thottukka

Chorus :

Sallu aa sallu aa sallu…

Male :

Aa naanaachu onna kattikka

Nadu chaamam paatthu thottukka

Kannaalam aagum munnae

Saanthi mugoortham aiyo

Chorus :

Maniyadichaa soru

Idhu maamiyaaru veedu

Kalikkaettha keera kozhambu maappila

Adichaakkaa thaerum odambu

Male :

Yaa…

Male :

Yenga vekka naan yeppadi vekka

Yenga vekka yeppadi vekka rosaa onakku

Irukkudhu aasa om maela raasa yenakku

Irukkudhu aasa om maela raasa yenakku

Atha ponnu kitta vandhu mutham kudu di

Aa maaraappu kanna izhukka mainavo enna izhukka

Chorus :

Sallu aa sallu aa sallu…

Male :

Maaraappu kanna izhukka

Mainavo enna izhukka

Aathaadi em manasu ennamo pannudhadi

Male :

Maniyadichaa soru

Idhu maamiyaaru veedu

Kalikkaettha keera kozhambu maappila

Adichaakkaa thaerum odambu

Male :

Kodi kodi thirudi vecha

Periya periya thirdan ellaam

Maadi mana kattikittu vaazhuraan

Kanjikkaaga thirudi puttu

Kaiyil vilanga maatti puttu

Chinna thirudan jeyilukkulla vaaduraan

Male :

Aa mannaaru nallaa thaan sonnaaru

Aanaalum veliyae nee sollaadhae pollaappu

Kovaalu… mannaaru nallaa thaan sonnaaru

Aanaalum veliyae nee sollaadhae pollaappu

Male :

Sonnaa thaan saayam velukku

Ellorkkum nyaayam porakkum

Vandhaachu jeyilukkunnae bayappadalaamaa

Chorus :

Sonnaa thaan saayam velukku

Ellorkkum nyaayam porakkum

Vandhaachu jeyilukkunnae bayappadalaamaa

Male :

Aamaaa

Maniyadichaa soru

Idhu maamiyaaru veedu

Kalikkaettha keera kozhambu maappila

Adichaakkaa thaerum odambu

Aiyo aiyo

Chorus :

Maniyadichaa soru

Idhu maamiyaaru veedu

Kalikkaettha keera kozhambu maappila

Adichaakkaa thaerum odambu

Sallu aa sallu aa sallu…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maniyadichaa Soru

Which movie does the song Maniyadichaa Soru belong to?

The song Maniyadichaa Soru is from the movie Aani Ver.

Who is the music director of Maniyadichaa Soru?

The music for Maniyadichaa Soru is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Maniyadichaa Soru?

The lyrics for Maniyadichaa Soru are penned by Vaali.

Who sang the Maniyadichaa Soru song?

Maniyadichaa Soru is sung by Malaysia Vasudevan.

Related Songs