Manjalum Kungumam - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
……………………….
பெண் :
மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா
பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா
பாடு……என்னுடன் ஆடு
காணலாமே கற்பனை அற்புதம்
எத்தனை அத்தனை என்னிடம்…….
பெண் :
மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா
பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா
பாடு……என்னுடன் ஆடு
காணலாமே கற்பனை அற்புதம்
எத்தனை அத்தனை என்னிடம்…….
பெண் :
ஒருநாள் பார்த்தால் உலகம் சுழலும்
மனைவியின் இன்பம் மங்கை தருவனே
நினைவுகள் மாற நெஞ்சில் விழுவேனே
பெண் :
மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா
பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா
பாடு……என்னுடன் ஆடு
காணலாமே கற்பனை அற்புதம்
எத்தனை அத்தனை என்னிடம்…….
பெண் :
கொஞ்சும் சுகம்தான் எந்தன் அழைப்பு
மஞ்சம் விரித்தேன் உன்னை அனுப்பு
இந்த பூவையின் மேனியில் போதையுண்டு
நீ போய் வர ஆயிரம் பாதையுண்டு
பெண் :
மலரும் புதிது பழமும் புதிது மங்கையின் உடம்பு
இரவும் பகலும் பழகப் பழக புதுசு நானொரு கரும்பு
பாடு என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம்
எத்தனை அத்தனை என்னிடம்
பெண் :
மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா
பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா
பாடு……என்னுடன் ஆடு
காணலாமே கற்பனை அற்புதம்
எத்தனை அத்தனை என்னிடம்…….
பெண் :
அள்ளிக் கொடுப்பேன் நல்ல இனிப்பு
கொள்ளையடிக்கும் இந்தச் சிரிப்பு முல்லை
தோரண வாசலை நாடி விடு
இந்த மாதவி போதுமேன்றாடி விடு
பெண் :
இனிய கனவு இனிய நினைவு நான் தரும் விருந்து
இவளை நினைந்து இளமை அருந்து மனைவியை மறந்து
பாடு என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம்
எத்தனை அத்தனை என்னிடம்
பெண் :
மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா
பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா
பாடு……என்னுடன் ஆடு
காணலாமே கற்பனை அற்புதம்
எத்தனை அத்தனை என்னிடம்…….
Manjalum Kungumam - English Lyrics
Female :
………………
Female :
Manjalum kungumam kondathae penmaiyaa
Penmaiyin manthiram ennidam illaiyaa
Paadu ennudan aadu
Kaanalaamae karpanai arputham
Eththanai aththanai ennidam
Female :
Manjalum kungumam kondathae penmaiyaa
Penmaiyin manthiram ennidam illaiyaa
Paadu ennudan aadu
Kaanalaamae karpanai arputham
Eththanai aththanai ennidam
Female :
Orunaal paarththaal ulagam suzhalum
Manaiviyin inbam mangai tharuvanae
Ninaivugal maara nenjil vizhuvaenae
Female :
Manjalum kungumam kondathae penmaiyaa
Penmaiyin manthiram ennidam illaiyaa
Paadu ennudan aadu
Kaanalaamae karpanai arputham
Eththanai aththanai ennidam
Female :
Konjum sugamthaan enthan azhaippu
Manjam viriththaen unnai anuppu
Intha poovaiyin maeniyil bodhaiyundu
Nee poi vara aayiram paathaiyundu
Female :
Malarum pudhithu pazhamum pudhithu mangaiyin udambu
Iravu pagalum pazhaga pazhaga pudhusu naanoru karumbu
Paadu ennudan aadu kaanalaamae karpanai arputhamae
Female :
Manjalum kungumam kondathae penmaiyaa
Penmaiyin manthiram ennidam illaiyaa
Paadu ennudan aadu kaanalaamae karpanai arputham
Eththanai aththanai ennidam
Female :
Manjalum kungumam kondathae penmaiyaa
Penmaiyin manthiram ennidam illaiyaa
Paadu ennudan aadu
Kaanalaamae karpanai arputham
Eththanai aththanai ennidam
Kaanalaamae karpanai arputham
Eththanai aththanai ennidam
Female :
Alli koduppaen nalla inippu
Kollaiyadikkum intha sirippu mullai
Thorana vaasalai naadi vidu
Intha madhavi podhumendraadi vidu
Female :
Iniya kanavu iniya ninaivu naan tharum virunthu
Ivalai ninaiththu ilamai arunthu manaiviyai maranthu
Paadu ennudan aadu kaanalaamae karpanai arputham