Mannikka Maattaya Female - தமிழ் பாடல் வரிகள்
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும்
மன்னிக்க மாட்டாயா…….
பெண் :
என் விழியில் நீர்த் துளிகள்
துடைத்ததுன் கை அல்லவா
என் வழியில் முள் மரங்கள்
களைந்ததும் நீ அல்லவா
பெண் :
என் பயணம் உன் கருணை
உனக்கது புரியாததா
உன் அன்பே என்னுடைய
காலுக்கு விலங்காவதா..
பெண் :
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும்
மன்னிக்க மாட்டாயா…….
பெண் :
என்னுடைய தெய்வமென
நான் உன்னை நேசிக்கிறேன்
கண் மலர்கள் நீர் சொரிய
நான் வந்து யாசிக்கிறேன்
பெண் :
உன் அருமை நான் அறிவேன்
நீ என்னை மறந்துவிடு
உன் இதயம் உன்னிடமே
நீ நல்ல முடிவை எடு……
பெண் :
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும்
மன்னிக்க மாட்டாயா…….
Mannikka Maattaya Female - English Lyrics
Female :
Mannikka maataaya un manam irangi
Mannikka maataaya un manam irangi
Nee oru medhai
Naan oru pedhai
Nee tharum sodhanai
Naan padum vedhanai podhum
Mannikka maataaya
Female :
En vizhiyil neer thuligal
Thudaithadhum un kai allava
En vazhiyil mul marangal
Kalaindhadhum nee allavaa
Kalaindhadhum nee allavaa
Female :
En payanam un karunai
Unakkadhu puriyadhadha
Un anbai ennudaiya
Kaalukku vilangavadha
Female :
Mannikka maataaya un manam irangi
Nee oru medhai
Naan oru pedhai
Nee tharum sodhanai
Naan padum vedhanai podhum
Mannikka maataaya
Female :
Ennudaiya deivamena
Naan unnai nesikkiren
Kann malargal neer soriya
Naan vandhu yaasikkiren
Female :
Un arumai naan ariven
Nee ennai marandhu vidu
Un idhayam unnidamae
Nee nalla mudivai edu
Female :
Mannikka maataaya un manam irangi
Nee oru medhai
Naan oru pedhai
Nee tharum sodhanai
Naan padum vedhanai podhum
Mannikka maataaya