Tamil Lyrics

Marumagale Kula song lyrics

Movie — Anbu Magan – 1995 Film

Singer(s) — Chorus, K. S. Chitra

Lyricist — Muthulingam

Marumagale Kula - தமிழ் பாடல் வரிகள்

பெண் குழு :
கும்மியடியுங்க கொலவப் போடுங்க
குமரிப் பொண்ணுங்க வாங்கடியோ
மஞ்சளப் பூசுங்க குங்குமம் தீட்டுங்க
சந்தானம் ஜவ்வாது தாங்கடியோ
கிழக்காலே மேற்காலே
தெற்காலே வடக்காலே
என்னாலே உன்னாலே
எந்நாளும் பொன்னாளே
வாழுங்க வாழுங்க
பல்லாண்டு வாழுங்க ஓஓஓ….ஹோய்

பெண் :
மருமகளே குலமகளே
மணித் தமிழே மாமணியே
காலெடுத்து நடந்து வரும்
காவிரியே வா வா
எங்களது மனை விளங்க
மார்கழியே வா வா

பெண் குழு :
வாழ வந்த தேவியே
வா வா வா வா

பெண் :
மருமகளே குலமகளே
மணித் தமிழே மாமணியே

பெண் :
தந்தையைப் போலொரு
அண்ணனும் நம்மிடம்
பாசம் பரிமாற
இன்று அன்னையைப் போலொரு
அண்ணியும் வந்தாள்
இன்பம் குடியேற

பெண் :
பூமரம் கொஞ்சிடும் தாமிரபரணியில்
தாய்மையைக் காண்போமே
இங்கு தாவி அணைத்திடும்
தேவி உனக்கென சேவைகள் செய்தோமே

பெண் :
கண்ணழகில் மின்னுவது
கண்ணகியின் கற்பல்லவா
உன்னுடைய புன்னகையில்
சிந்தும் தமிழ் பண்பல்லவா

பெண் :
இரு கண்ணிறைந்த செல்வம்
நம்மை காக்க வந்த தெய்வம்

பெண் குழு :
இந்த வெள்ளி ரதத்தையும்
வெள்ளை மனதையும்
போற்றிப் புகழ்ந்திடுவோம்

பெண் :
மருமகளே குலமகளே
மணித் தமிழே மாமணியே

குழு :
முனங்கல் ……………

பெண் :
குங்குமம் கொஞ்சிடும்
மங்கையின் நெற்றியில்
தாய்மையும் பொங்குதடி
நல்ல தங்கமும் வைரமும்
தையலின் கைகளில் மங்கலம் பாடுதடி

பெண் :
என்னவன் மன்னவன் ஏற்றிய
தீபமே என்னிடம் மின்னுதடி
இந்த கண்ணனின் இல்லத்தில்
கண்ணியம் காப்பதில் புண்ணியம் காணுமடி

பெண் :
அன்னையவள் பொன் மடியில்
பிள்ளையென நான் தூங்குவேன்
அன்னமிடும் கைகளுக்கு
ரத்தினங்கள் நான் சூட்டுவேன்

பெண் :
இவள் பார்வை அன்பு தீபம்
அதில் பாசம் பொங்கும் கோலம்

பெண் குழு :
இந்த பாசப் பறவை
நேச சிறகுக்குள்
பாடி மகிழ்ந்திடுவோம்

பெண் :
மருமகளே குலமகளே
மணித் தமிழே மாமணியே

Marumagale Kula - English Lyrics

Music Director :

Deva

Lyricist :

Muthulingam

Female Chorus :

Kummiyadinga kolava podunga

Kumari ponnunga vaangadiyoo

Manjala poosunga kungumam theettunga

Santhaanam javvadhu thaangadiyo

Kizhakaale merkaalae

Therkaale vadakaale

Ennaale unnaale

Ennaalum ponnalae

Vaazhunga vaazhunga

Pallaandu vaazhunga o o o …hoii

Female :

Marumagalae kulamagalae

Mani thamizhae maamaniyae

Kaal eduthu kadanthu varum

Kaaveriyae va vaa

Engaladhu mnai vilanga

Margazhiyae vaa vaa

Female Chorus :

Vaazhavandha deviyae

Vaa vaa vaa vaa

Female :

Marumagalae kulamagalae

Mani thamizhae maamaniyae

Female :

Thandhaiyai pol oru

Annanum nammidam

Paasam parimaara

Indru annaiyai pol oru

Anniyum vandhaal

Inbam kudiyaera

Female :

Poomaram konjidum thamira baraniyil

Thaaimaiyai kaanbomae

Ingu thaavi anaithidum

Devi unakkena saevaigal seidhomae

Female :

Kannazhagil minnuvadhu

Kannagiyin karppallava

Unnudaiya punnagaiyil

Sindhum tamizh panballavaa

Female :

Iru kann niraindha selvam

Nammai kaakka vandha deivam

Female Chorus :

Indha velli radhathaiyum

Vellai manadhaiyum

Pottri pugazhndhiduvom

Female :

Marumagalae kulamagalae

Mani thamizhae maamaniyae

Humming :

……………

Female :

Kungumam konjidum

Mangaiyin nettriyil

Thaaimaiyum pongudhadi

Nalla thangamum vairamum

Thaiyalin kaigalil mangalam paadudhadi

Female :

Ennavan mannavan yaettriya

Deepme enniam minnudhadi

Indha kannanin illathil

Kanniyam kaapadhil punniyam kanumadi

Female :

Annaiyaval ponn madiyil

Pillaiyena naan thoonghuven

Annamidum kaigalukku

Rathinangal naan soottuven

Female :

Ival paarvai anbu deebam

Adhil paasam pongum kolam

Female Chorus :

Indha paasa paravai

Naesa siragugal

Paadi magizhndhiduvom

Female :

Marumagalae kulamagalae

Mani thamizhae maamaniyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Marumagale Kula

Which movie does the song Marumagale Kula belong to?

The song Marumagale Kula is from the movie Anbu Magan – 1995 Film.

Who is the music director of Marumagale Kula?

The music for Marumagale Kula is composed by Unknown.

Who wrote the lyrics for Marumagale Kula?

The lyrics for Marumagale Kula are penned by Muthulingam.

Who sang the Marumagale Kula song?

Marumagale Kula is sung by Chorus, K. S. Chitra.

Related Songs