Tamil Lyrics

Chinnanjiru Kili song lyrics

Movie — Anbu Magan – 1995 Film

Singer(s) — Mano, K. S. Chitra

Lyricist — Piraisoodan

Chinnanjiru Kili - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மாமா
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது மாமா

பெண் :
சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மாமா
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது மாமா

பெண் :
அள்ளி அணைத்திடு
கிள்ளி சுவைத்திடு
அந்திக் குளிரினில்
இளமையை ருசித்திடு
எல்லைக் கடந்திடு
கொள்ளை அடித்திடு
முத்தம் கசிந்திடு
யுத்தம் ஒண்ணு நடத்திடு
புது தேர் மீது வெள்ளோட்டம்
சொர்க்கத்தை நீ காட்டவா வா வா

ஆண் :
சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மானே
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது தானே

ஆண் :
கன்னி வசம் கிடைக்கும்
இனி கம்பரசம்

பெண் :
கம்பன் மகன் தினமும்
இனி எந்தன் வசம்

ஆண் :
ஓஓஹோ கன்னி வசம் கிடைக்கும்
இனி கம்பரசம்

பெண் :
ஓஓஹோ கம்பன் மகன் தினமும்
இனி எந்தன் வசம்

ஆண் :
அமுதிலே குளிக்க வா
அடிக்கடி வியர்க்கவா

பெண் :
இதழிலே அளக்கவா
கனியிதழ் வளக்கவா

ஆண் :
வளையல் குலுங்கி குலுங்கி
வசந்தம் வர வர

பெண் :
விடிய விடிய உறவில்
கனிந்து சுகம் பெற

ஆண் :
நூலோடு நூலாக தேனோடு
பாலாக வா வாவா

பெண் :
ஓஓஹோ சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மாமா..
ஆண் :
ஹான்

பெண் :
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது மாமா

பெண் :
முத்துச் சரம் மகிழ்ந்து
இனி முத்தம் தரும்

ஆண் :
பத்து விதம் இதழில் அது
கற்றுத் தரும்

பெண் :
ஓஓஹோ முத்துச் சரம்
மகிழ்ந்து இனி முத்தம் தரும்

ஆண் :
ஓஓஹோ பத்து விதம் இதழில்
அது கற்றுத் தரும்

பெண் :
மஞ்சள் நிலா பந்தி இட
மஞ்சத்திலே முந்தி விட

ஆண் :
மின்னல் எழ மேனி சுட
கன்னி இடை கண்ணி விட

பெண் :
இதமும் பதமும் நிதமும்
இணைந்து தொடத் தொட

ஆண் :
இரவும் பகலும் கலந்து
இதயம் சுடச்சுட

பெண் :
மேலாடை துள்ளாதோ
பந்தாட சொல்லாதோ வா வாவா

ஆண் :
ஹோ ஹோ ஹோ
சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மானே
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது தானே

பெண் :
ஹோ சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மாமா

ஆண் :
ஹான்

பெண் :
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது மாமா

ஆண் :
அள்ளி அணைத்திடு
கிள்ளி சுவைத்திடு
அந்திக் குளிரினில்
இளமையை ருசித்திடு

பெண் :
எல்லைக் கடந்திடு
கொள்ளை அடித்திடு
முத்தம் கசிந்திடு
யுத்தம் ஒண்ணு நடத்திடு

ஆண் :
புது தேர் மீது வெள்ளோட்டம்
சொர்க்கத்தை நீ காட்டவா வா வா

Chinnanjiru Kili - English Lyrics

Music Director :

Deva

Lyricist :

Piraisoodan

Female :

Chinnansiru kili

Siragugal virikkudhu maama

Kanni ilam kili

Kanavula parakkudhu maama

Female :

Chinnansiru kili

Siragugal virikkudhu maama

Kanni ilam kili

Kanavula parakkudhu maama

Female :

Alli anaithidu

Killi suvaithidu

Andha kulirinil

Ilamaiyai rusithidu

Ellai kadanthidu

Kollai adithidu

Mutham kasindhidu

Yutham onnu nadathidu

Pudhu thaer meedhu vellottam

Sorgathai nee kattavaa vaa vaa

Male :

Chinnansiru kili

Siragugal virikkudhu maama

Kanni ilam kili

Kanavula parakkudhu maama

Male :

Kanni vasam kidaikkum

Ini kambha rasam

Female :

Kamban magan dhinamum

Ini undhan vasam

Male :

O ohoo kanni vasam kidaikkum

Ini kambha rasam

Female :

O ohoo kamban magan dhinamum

Ini undhan vasam

Male :

Amudhilae kulikka vaa

Adikkadi viyarkkava

Female : Idhazhilae allakkavaa

Kaniyidhazh valakkavaa

Male :

Valayal kulungi kulungi

Vasantham vara vara

Female :

Vidiya vidiya uravil

Kanindhu sugam pera

Male :

Noolodu noolaaga thaenodu

Paalaaga vaa vaavaa

Female :

O ohoo chinnansiru kili

Siragugal virikkudhu maama

Male :

Haan

Female :

Kanni ilam kili

Kanavula parakkudhu maama

Female :

Muthu saram magizhndhu

Ini mutham tharum

Male :

Pathu vidham idhazhil adhu

Kattru tharum

Female :

O ohoo muthu saram magizhndhu

Ini mutham tharum

Male :

O ohoo pathu vidham idhazhil adhu

Kattru tharum

Female :

Manjal nilaa pandhi ida

Manjathilae mundhi vida

Male :

Minnal ezha maeni suda

Kanni idai kanni vida

Female :

Idhamum padhamum nidhamum

Inaindhu thoda thoda

Male :

Iravum pagalum kalandhu

Idhayam suda suda

Female :

Mel aadai thulludhoo

Pandhaada sollaadhoo vaa vaa vaa

Male :

Hoo hoo hoo

Chinnansiru kili

Siragugal virikkudhu maama

Kanni ilam kili

Kanavula parakkudhu maama

Female :

O ohoo chinnansiru kili

Siragugal virikkudhu maama

Male :

Haan

Female :

Kanni ilam kili

Kanavula parakkudhu maama

Male :

Alli anaithidu

Killi suvaithidu

Andha kulirinil

Ilamaiyai rusithidu

Female :

Ellai kadanthidu

Kollai adithidu

Mutham kasindhidu

Yutham onnu nadathidu

Male :

Pudhu thaer meedhu vellottam

Sorgathai nee kattavaa vaa vaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chinnanjiru Kili

Which movie does the song Chinnanjiru Kili belong to?

The song Chinnanjiru Kili is from the movie Anbu Magan – 1995 Film.

Who is the music director of Chinnanjiru Kili?

The music for Chinnanjiru Kili is composed by Unknown.

Who wrote the lyrics for Chinnanjiru Kili?

The lyrics for Chinnanjiru Kili are penned by Piraisoodan.

Who sang the Chinnanjiru Kili song?

Chinnanjiru Kili is sung by Mano, K. S. Chitra.

Related Songs