Tamil Lyrics

Naan Abdul song lyrics

Movie — Anbu Magan – 1995 Film

Singer(s) — Chorus, K. S. Chitra

Lyricist — Muthulingam

Naan Abdul - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நான் அப்துல் நீ செல்வம்
நல்ல அண்ணன் தம்பி
என்று சொல்வோம்

பெண் :
நான் அப்துல் நீ செல்வம்
நல்ல அண்ணன் தம்பி
என்று சொல்வோம்

பெண் :
அல்லா சிவனும் ஏசுவும் ஒன்றே
அன்போடு இணைவோம் எல்லோரும் இன்றே
பாசமும் நேசமும் பண்பினில் பூக்கட்டுமே

பெண் :
நான் அப்துல் நீ செல்வம்
நல்ல அண்ணன் தம்பி
என்று சொல்வோம்

குழு :
…………………

பெண் :
உயிர் வாழ வீசுது காற்று

குழு :
காற்று

பெண் :
அது இல்லாமல் ஏதிந்த மூச்சு

குழு :
மூச்சு

பெண் :
பூங்காற்றில் ஜாதிகள் உண்டோ

குழு :
இல்லை

பெண் :
இது புரியாமல் வாழ்வதும் நன்றோ

பெண் :
ஆற்றோரம் மூங்கிலைப் போலே
நாம் கூட்டாக சேர்ந்திருந்தாலே
நாட்டோடு பூசல்கள் ஏது
தினம் பாட்டோடு வாழ்ந்திடும் வீடு

பெண் :
பூந்தோட்டம் பாரதமே
நாம் அதிலே பூவினமே

பெண் :
நான் அப்துல் நீ செல்வம்
நல்ல அண்ணன் தம்பி
என்று சொல்வோம்

Naan Abdul - English Lyrics

Music Director :

Deva

Lyricist :

Muthulingam

Female :

Naan abdul nee selvam

Nalla annan thambhi

Endru sollvom

Female :

Naan abdul nee selvam

Nalla annan thambhi

Endru sollvom

Female :

Allaah sivanu yesuvum ondrae

Anbodu inaivom ellorum indrae

Paasamum naesamum panbinil pookkattumae

Female :

Naan abdul nee selvam

Nalla annan thambhi

Endru sollvom

Chorus :

……………….

Female :

Uyir vaazha veesudhu kattru

Chorus :

Kaatru

Female :

Adhu illamal yendhi moochu

Chorus :

Moochu

Female :

Poongaatril jaadhigal undoo

Chorus :

Illai

Female :

Idhu puriyaamal vaazhvadhum nandro

Female :

Aattrooram moongilai polae

Naam koottaaga serndhirundhaalae

Naattodu poosalgal yedhu

Dhinam paattodu vaazhndhidum veedu

Female :

Poonthottam bharathamae

Naam adhilae poovinamaae

Female :

Naan abdul nee selvam

Nalla annan thambhi

Endru sollvom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Abdul

Which movie does the song Naan Abdul belong to?

The song Naan Abdul is from the movie Anbu Magan – 1995 Film.

Who is the music director of Naan Abdul?

The music for Naan Abdul is composed by Unknown.

Who wrote the lyrics for Naan Abdul?

The lyrics for Naan Abdul are penned by Muthulingam.

Who sang the Naan Abdul song?

Naan Abdul is sung by Chorus, K. S. Chitra.

Related Songs