Tamil Lyrics

Chittu Chittu Kuruvi song lyrics

Chittu Chittu Kuruvi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சிட்டு சிட்டு சிட்டு சிட்டு
சிட்டுக் குருவி தொட்டுப் பாரு

பெண் :
மெட்டு மெட்டு மெட்டு மெட்டு
மெட்டுப் பழகி என்னப் பாடு

ஆண் :
சிட்டு சிட்டு சிட்டு சிட்டு
சிட்டுக் குருவி தொட்டுப் பாரு

பெண் :
மெட்டு மெட்டு மெட்டு மெட்டு
மெட்டுப் பழகி என்னப் பாடு

ஆண் :
சின்ன சின்ன கண்ணிரெண்டில்
வண்ண வண்ண சித்திரங்கள்
மின்ன மின்ன வந்ததென்னவோ

பெண் :
மெல்ல மெல்ல அள்ளி அள்ளி
மெல்லிடையக் கிள்ளி கிள்ளி
சொல்லி சொல்லித் தந்ததென்னவோ

ஆண் :
பொன்னோவியம் பெண்ணானதோ

பெண் :
உன்னோடுதான் ஒண்ணானதோ

ஆண் :
சிட்டு சிட்டு சிட்டு சிட்டு
சிட்டுக் குருவி தொட்டுப் பாரு

பெண் :
மெட்டு மெட்டு மெட்டு மெட்டு
மெட்டுப் பழகி என்னப் பாடு

ஆண் :
பாத்துப் பாத்து ஏங்கி
கோத்து கோத்து வாங்கி
பூமாலையாய் உன்னை நான்
சூடலாமா

பெண் :
பூத்துப் பூத்து நானும்
வேத்து வேத்து நாளும்
ஏகாந்தமாய் உன்னையே
கூடலாமா

ஆண் :
அணைக்கும் தோளைக் கண்டு
மணக்கும் பூச்செண்டு

பெண் :
இனிக்கும் தேனைக் கண்டு
எடுக்கும் பொன் வண்டு

ஆண் :
ஓஒ மடிக்குள் மெத்தையிட்டு
படுக்கும் நாள் இன்று

பெண் :
பிடிக்குள் சிக்கிக் கொண்டு
தவிக்கும் மான் இன்று

ஆண் :
நோகாமலே முத்தாடவோ

பெண் :
ஹா தாளாமலே தள்ளாடவோ

ஆண் :
சிட்டு சிட்டு சிட்டு சிட்டு
சிட்டுக் குருவி தொட்டுப் பாரு

பெண் :
மெட்டு மெட்டு மெட்டு மெட்டு
மெட்டுப் பழகி என்னப் பாடு

ஆண் :
ஹாஹ் கன்னி என்ன மானா
கண்கள் கெண்டை மீனா
அம்மாடியோவ் அங்கமே
கொம்புத் தேனா

பெண் :
ஹே..மார்பில் என்னை ஓங்கு
பூவைப் போல தாங்கு
பின்னாமலே பின்னிடும்
கைகள் நான்கு

ஆண் :
உதட்டில் ஓசை வைத்து
பதிக்கும் கோலங்கள்

பெண் :
துடிக்கும் காளை நெஞ்சம்
வடிக்கும் ஜாலங்கள்

ஆண் :
ஹாஹ் சிவக்கும் வண்ணம் கொண்டு
சிரிக்கும் கன்னங்கள்

பெண் :
ஹோய் இறக்கை ஏதுமின்றி
பறக்கும் எண்ணங்கள்

ஆண் :
ஆரம்பமே என் ஆராதனம்

பெண் :
ஹா அன்பு மகன் ஆலிங்கனம்

ஆண் :
சிட்டு சிட்டு சிட்டு சிட்டு
சிட்டுக் குருவி தொட்டுப் பாரு

பெண் :
மெட்டு மெட்டு மெட்டு மெட்டு
மெட்டுப் பழகி என்னப் பாடு

ஆண் :
சின்ன சின்ன கண்ணிரெண்டில்
வண்ண வண்ண சித்திரங்கள்
மின்ன மின்ன வந்ததென்னவோ

பெண் :
மெல்ல மெல்ல அள்ளி அள்ளி
மெல்லிடையக் கிள்ளி கிள்ளி
சொல்லி சொல்லித் தந்ததென்னவோ

ஆண் :
பொன்னோவியம் பெண்ணானதோ

பெண் :
உன்னோடுதான் ஒண்ணானதோ

ஆண் :
சிட்டு சிட்டு சிட்டு சிட்டு
சிட்டுக் குருவி தொட்டுப் பாரு

பெண் :
மெட்டு மெட்டு மெட்டு மெட்டு
மெட்டுப் பழகி என்னப் பாடு

Chittu Chittu Kuruvi - English Lyrics

Music Director :

Deva

Lyricist :

Vaali

Male :

Sittu sittu sittu sittu

Sittu kuruvi thottu paaru

Female :

Mettu mettu mettu mettu

Mettu pazhagi enna paadu

Male :

Sittu sittu sittu sittu

Sittu kuruvi thottu paaru

Female :

Mettu mettu mettu mettu

Mettu pazhagi enna paadu

Male :

Chinna chinna kann irandil

Vanna vanna chithirangal

Minna minna vandhadhennavoo

Female :

Mella mella alli alli

Mellidaiya killi killi

Solli solli thandhadhennavoo

Male :

Pennoviyam pennaanadhoo

Female :

Unnodu thaan onnaanadhoo

Male :

Sittu sittu sittu sittu

Sittu kuruvi thottu paaru

Female :

Mettu mettu mettu mettu

Mettu pazhagi enna paadu

Male :

Paathu paathu yenghi

Kothu kothu vaangi

Poomaalaiyaai unnai naan

Soodalaama

Female :

Poothu poothu nanaum

Vaethu vaethu naalum

Yegnadhamaai unnaiye

Koodalaama

Male :

Anaikkum tholai kandu

Manakkum poochendu

Female :

Inikkum thaenai kandu

Edukkum ponn vandu

Male :

O o madikkul methaiyittu

Padukkum naal indru

Female :

Pidikkul sikki kondu

Thavikkum maan indru

Male :

Nogaamalae muthaadavaa

Female :

Haa thaalaamale thalladavaa

Male :

Sittu sittu sittu sittu

Sittu kuruvi thottu paaru

Female :

Mettu mettu mettu mettu

Mettu pazhagi enna paadu

Male :

Haa ha kanni enna maana

Kangal kendai meena

Ammadiyov angamae

Kombhu thaenaa

Female :

Hae marbil ennai oonghu

Poovai pola thaanghu

Pinnamale pinnidum

Kaigal naanghu

Male :

Udhattil oosai vaithu

Padhikkum kolangal

Female :

Thudikkum kaalai nenjam

Vadikkum jaalangal

Male :

Haaha sivakkum kannam kondu

Sirikkum kannangal

Female :

Hoi irakkai yedhum indri

Parakkum ennangal

Male :

Aarambamae en aaradhanam

Female :

Haa anbu magan alainganam

Male :

Sittu sittu sittu sittu

Sittu kuruvi thottu paaru

Female :

Mettu mettu mettu mettu

Mettu pazhagi enna paadu

Male :

Chinna chinna kann irandil

Vanna vanna chithirangal

Minna minna vandhadhennavoo

Female :

Mella mella alli alli

Mellidaiya killi killi

Solli solli thandhadhennavoo

Male :

Pennoviyam pennaanadhoo

Female :

Unnodu thaan onnaanadhoo

Male :

Sittu sittu sittu sittu

Sittu kuruvi thottu paaru

Female :

Mettu mettu mettu mettu

Mettu pazhagi enna paadu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chittu Chittu Kuruvi

Which movie does the song Chittu Chittu Kuruvi belong to?

The song Chittu Chittu Kuruvi is from the movie Anbu Magan – 1995 Film.

Who is the music director of Chittu Chittu Kuruvi?

The music for Chittu Chittu Kuruvi is composed by Unknown.

Who wrote the lyrics for Chittu Chittu Kuruvi?

The lyrics for Chittu Chittu Kuruvi are penned by Vaali.

Who sang the Chittu Chittu Kuruvi song?

Chittu Chittu Kuruvi is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs