Tamil Lyrics

O Priya Rasakulla song lyrics

Movie — Anbu Magan – 1995 Film

Singer(s) — Mano, Chorus

Lyricist — Vaali

O Priya Rasakulla - தமிழ் பாடல் வரிகள்

முனங்கல் :
……………….

ஆண் :
ஒ பிரியா ரசகுல்லா

குழு :
ரசகுல்லா

ஆண் :
நீ கோவப்பட்டா டிராகுலா

குழு :
டிராகுலா

ஆண் :
பாக்குறியே பவர்புல்லா நீ
பெப்ஸி கோலா மாடலா

ஆண் :
நேத்து ராத்திரி கனவுல வந்த
தூக்கம் போச்சு
நீ ரூட்டு மாறியே ஹீட்டா பேச
என்ன ஆச்சு

ஆண் :
அர்த்த ஜாமத்தில் ஆட்டம் போடும்
மெண்டல் கேஸு
உன் ஆதி அந்தமே சொல்லப்போனா
பாதி லூஸு

ஆண் :
ஐ லவ் யூ ஓ ப்ரியா

குழு :
ஆஹா ஆஹா

ஆண் :
உன் கண்கள் தான் மாப்பியா

குழு :
ஆஹா ஆஹா

ஆண் :
வா வா என் ஜோடியா

குழு :
ஆஹா ஆஹா

ஆண் :
போவோமா ஜாலியா

குழு :
ஆஹா ஆஹா

முனங்கல் :
………………

ஆண் :
எட்டி நிக்கிற நீதான் எந்தன்
ஜுகிசாவ்லா
ஏண்டி அம்மணி என்ன கண்டா
இந்த பாவ்லா

ஆண் :
சின்னக்குட்டி தான் துள்ளி பாயும்
டென்னிஸ் பாலா
கன்னம் ரெண்டிலே
பொங்க கண்டேன் கொக்ககோலா

ஆண் :
தொட்டா சிணுங்குற செடியா
பூங்கொடியா நீ வரியா
பட்டா பறக்குற கிளியா
என் துணையா வர ரெடியா

ஆண் :
சிக்குன்னு முத்திர வச்சிடலாமா
சொல்லடி ராசாத்தி

ஆண் :
ஒ பிரியா ரசகுல்லா

குழு :
ரசகுல்லா

ஆண் :
நீ கோவப்பட்டா டிராகுலா

குழு :
டிராகுலா

ஆண் :
ஹாஹாஹா

முனங்கல் :
………………

ஆண் :
நீச்சல் டிரெஸ்ஸில பாக்கும்போது
நல்ல ஷேப்பு
சின்னப் பொண்ணு உன்
முதுகப் பாத்தா சினிமாஸ்கோப்பு

ஆண் :
பக்கம் வந்து நீ வாசம் வீசும்
சாண்டல் சோப்பு
சிந்துகின்ற உன் முத்தமெல்லாம்
சிக்கன் சூப்பு

ஆண் :
தவியா தவிக்குது மனசு
இளம் மனசு சின்ன வயசு
அருகே இழுக்குது சொகுசு
இந்த சொகுசு என்ன உரசு

ஆண் :
வந்திடு வந்திடு வாலிபம் கேக்குது
தந்திடு ஸ்வீட் கிஸ்ஸு ம்ம்

ஆண் :
ஒ பிரியா ரசகுல்லா

குழு :
ரசகுல்லா ரசகுல்லா

ஆண் :
நீ கோவப்பட்டா டிராகுலா

குழு :
டிராகுலா டிராகுலா

ஆண் :
பாக்குறியே பவர்புல்லா நீ
பெப்ஸி கோலா மாடலா

ஆண் :
நேத்து ராத்திரி கனவுல வந்த
தூக்கம் போச்சு
நீ ரூட்டு மாறியே ஹீட்டா பேச
என்ன ஆச்சு

ஆண் :
அர்த்த ஜாமத்தில் ஆட்டம் போடும்
மெண்டல் கேஸு
உன் ஆதி அந்தமே சொல்லப்போனா
பாதி லூஸு

ஆண் :
ஐ லவ் யூ ஓ ப்ரியா

குழு :
ஆஹா ஆஹா

ஆண் :
உன் கண்கள் தான் மாப்பியா

குழு :
ஆஹா ஆஹா

ஆண் :
வா வா என் ஜோடியா

குழு :
ஆஹா ஆஹா

ஆண் :
போவோமா ஜாலியா

குழு :
ஆஹா ஆஹா

O Priya Rasakulla - English Lyrics

Music Director :

Deva

Lyricist :

Vaali

Humming :

……………..

Male :

O priya rasagullah

Chorus :

Rasagullah

Male :

Nee kovapatta dragulaa

Chorus :

Dragulaa

Male :

Paakuriyae powerfullah nee

Pepsi colaa modela

Male :

Naethu raathiri kanavula vandha

Thookkam pochu

Nee route maariyae heata pesa

Enna aachu

Male :

Artha jaamthil aattam podum

Mental case

Un aadhi andhamae sollaponaa

Paadhi loose

Male :

I love u o priya

Chorus :

Ahaa ahaa

Male :

Un kangal thaan maafiyaa

Chorus :

Ahaa ahaa

Male :

Vaa vaa en jodiyae

Chorus :

Ahaa ahaa

Male :

Poovomaa jollyaa

Chorus :

Ahaa ahaa

Humming :

……………..

Male :

Etti nikkira needhaan endhan

Juhichawla

Yendi ammani enna kandaa

Indha paavla

Male :

Chinnakutti thaan thulli paayum

Tennis baala

Kannam rendilae

Ponga kanden cococola

Male :

Thotta sinungura chediya

Poongodiyaa nee variyaa

Pattaa parakkura kiliyae

En thunaiyaa vara readyaa

Male :

Sikkunnu muthira vachidalaama

Solladi raasathi

Male :

O priya rasagullah

Chorus :

Rasagullah

Male :

Nee kovapatta dragulaa

Chorus :

Dragulaa

Male :

Haahaahaa

Humming :

……………….

Male :

Neechal dressil paakkum bodhu

Nalla shape

Chinna ponnu un

Muthugu paatha cinemascope

Male :

Pakkam vandhu nee vaasam veesum

Sandal soap

Sindhugindra un mutham ellaam

Chicken soup

Male :

Thaviya thavikkudhu manasu

Ilm manasu chinna vayasu

Arugae izhukudhu sogusu

Indha sogusu enna urasu

Male :

Vandhidu vandhidu vaalibam kekkudhu

Thandhidu sweet kiss mmm

Male :

O priya rasagullah

Chorus :

Rasagullah rasagullah

Male :

Nee kovapatta dragulaa

Chorus :

Dragulaa dragulaa

Male :

Paakuriyae powerfullah nee

Pepsi colaa modela

Male :

Naethu raathiri kanavula vandha

Thookkam pochu

Nee route maariyae heata pesa

Enna aachu

Male :

Artha jaamthil aattam podum

Mental case

Un aadhi andhamae sollaponaa

Paadhi loose

Male :

I love u o priya

Chorus :

Ahaa ahaa

Male :

Un kangal thaan maafiyaa

Chorus :

Ahaa ahaa

Male :

Vaa vaa en jodiyae

Chorus :

Ahaa ahaa

Male :

Poovomaa jollyaa

Chorus :

Ahaa ahaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about O Priya Rasakulla

Which movie does the song O Priya Rasakulla belong to?

The song O Priya Rasakulla is from the movie Anbu Magan – 1995 Film.

Who is the music director of O Priya Rasakulla?

The music for O Priya Rasakulla is composed by Unknown.

Who wrote the lyrics for O Priya Rasakulla?

The lyrics for O Priya Rasakulla are penned by Vaali.

Who sang the O Priya Rasakulla song?

O Priya Rasakulla is sung by Mano, Chorus.

Related Songs