Mappillaikku Oru Macham - தமிழ் பாடல் வரிகள்
மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹாஹான்
குழு :
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளே
ஆண் :
அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..
ஆண் :
நாட்டுச் சரக்கு நல்லாத்தான் இருக்கு
போடு கும்மாளம் போடு….
பாட்டுச் சரக்கு ஏராளம் இருக்கு
பாடு தெம்மாங்கு பாடு…..
நாம எல்லாரும் ஒண்ணு
தொட்ட எல்லாமே பொன்னு ஆங்..
நாம எல்லாரும் ஒண்ணு
தொட்ட எல்லாமே பொன்னு ..
குழு :
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளே
ஆண் :
அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஆண் :
த ரா ராரா ரா
ஆண் :
ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆண் :
த ரா ராரா ரா
ஆண் :
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
ஆண் :
த ரா ராரா ரா
ஆண் :
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹே
ஆண் :
……………………..
ஆண் :
ஆடுன்னு மாடுன்னு மானுன்னு
மீனுன்னு வளச்சு தின்னுங்க அட
கையுல ஆயிரம் பையில ஆயிரம்
வெளுத்து கட்டுங்க…..
ஆண் :
ஆடுன்னு மாடுன்னு மானுன்னு
மீனுன்னு வளச்சு தின்னுங்க அட
கையுல ஆயிரம் பையில ஆயிரம்
வெளுத்து கட்டுங்க…..
ஆண் :
வீடு வாசல் சோறு சொர்க்கம்
எல்லாருக்கும் ஒண்ணாகத்தான்
அடிச்சுது யோகம் ஹேஹேய்….
குழு :
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளே
ஆண் :
அட மாப்பிள்ளைக்கு
ஆண் :
ஹான்
ஆண் :
ஒரு மச்சம் இருக்கு
ஆண் :
ஹா ஹா
ஆண் :
ஜாதகத்தில்
ஆண் :
ஐயோ
ஆண் :
கை உச்சம் இருக்கு
ஆண் :
ஹான்
ஆண் :
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
ஆண் :
த ரா ராரா ரா
ஆண் :
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஹா ஹா ஹா
ஆண் :
வாத்து ஒண்ணு பொன் முட்டை போட
வசதி வந்தாச்சு பாரு
காத்து நம்ப பக்கத்தில் வீச
கேள்வி கேட்காது ஊரு
ஆண் :
அடியே சின்னாளம்பட்டு
அவன கண்ணால வெட்டு ஆங்….
அடியே சின்னாளம்பட்டு
அவன கண்ணால வெட்டு
குழு :
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளே
ஆண் :
அட மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
இருவர் :
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..போடு
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..ஆமா
இருவர் :
………………………
Mappillaikku Oru Macham - English Lyrics
Male :
Maapillaikku oru macham irukku
Jaadhagathil kai ucham irukku
Aayiram thaan sugam micham irukku
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…haahaan
Chorus :
Maappillai maapillai maapillai
Maappillai maapillae…ae…..
Male :
Ada maapillaikku oru macham irukku
Jaadhagathil kai ucham irukku
Aayiram thaan sugam micham irukku
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…
Male :
Naattu sarakku nalla thaan irukku
Podu kummaalam podu
Paattu sarakku yeraalam irukku
Paadu thenmaangu paadu
Naama ellarum onnu
Thotta ellamae ponnu aang
Naama ellarum onnu
Thotta ellamae ponnu
Chorus :
Maappillai maapillai maapillai
Maappillai maapillae…ae…..
Male :
Ada maapillaikku oru macham irukku
Male :
Tara rara raa
Male :
Jaadhagathil kai ucham irukku
Male :
Tara rara raa
Male :
Aayiram thaan sugam micham irukku
Male :
Tara rara raa
Male :
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…haei
Male :
……………………….
Male :
{Aadunnu maadunnu maanunnu
Meenunnu valachu thinnunga
Ada kaiyula aayiram paiyila aayiram
Veluthu kattunga} (2)
Male :
Veedu vaasal soru sorgam
Veedu vaasal soru sorgam
Ellorkkum onnaaga thaan
Adichathu yogam hae hae
Chorus :
Maappillai maapillai maapillai
Maappillai maapillae…ae…..
Male :
Ada maapillaikku
Male :
Haan
Male :
Oru macham irukku
Male :
Haa haaa
Male :
Jaadhagathil
Male :
Aiyoo
Male :
Kai ucham irukku
Male :
Haan
Male :
Aayiram thaan sugam micham irukku
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…haa haa haa
Male :
………………………………
Male :
Vaathu onnu ponnu muttai poda
Vasathi vanthaachu paaru
Kaathu namba pakkathil veesa hae hae
Kelvi ketkaadhu ooru
Male :
Adiyae sinnanlam pattu
Avana kannala vettu aang
Adiyae sinnanlam pattu
Avana kannala vettu
Chorus :
Maappillai maapillai maapillai
Maappillai maapillae…ae…..
Male :
Ada maapillaikku oru macham irukku
Jaadhagathil kai ucham irukku
Aayiram thaan sugam micham irukku
Males :
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…poduuu
Namm kaiyil pana thottam thaan
Naal thoorum kondattam thaan…aamaa
Both :
……………………………….