Maruthani Chareduthu - தமிழ் பாடல் வரிகள்
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
மரிக்கொழுந்தே மணிப்புறாவே
மார் மேலே கோலம் ஒன்னு
கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு
பூஞ்சிட்டே பூஞ்சிட்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
பெண் :
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி
கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி
ஆண் :
ஆரம் கண்டேனே முத்தாரம் கண்டேனே
குழு :
சிரிக்குது அது சிரிக்குது
பெண் :
வீரம் கண்டேனே வித்தாரம் கண்டேனே
குழு :
விரிக்குது வல விரிக்குது
பெண் :
உச்சி மலையில்
குழு :
ஓ… ஓய்
பெண் :
மழை பொழிஞ்சு
குழு :
ஓ… ஓய்
பெண் :
நனைஞ்சதடி
குழு :
ஓ… ஓய்
பெண் :
மனக் குருவி
குழு :
ஓ… ஓய்
ஆண் :
தவளச் சத்தம் கேட்டு
தாவுது நெஞ்சுல பாட்டு
குழு :
மேள தாளம் போட்டு
ஆண் :
குலவச் சத்தம் போட்டு
கூடுது ஆசையும் கூட்டு
குழு :
கால நேரம் பாத்து
ஆண் :
பூச்செண்டே பூச்செண்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
பெண் :
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகாலே தொட்டு
கொஞ்சாம கொஞ்சி
எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி
கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி
பெண் :
ராணி வந்தாளாம் மகராணி வந்தாளாம்
குழு :
தெரியுது அது தெரியுது
பெண் :
ராணி நின்னாளாம் அவ நாணி நின்னாளாம்
குழு :
புரியுது இது புரியுது
ஆண் :
சிட்டுக் குருவி
குழு :
ஓ… ஓய்
ஆண் :
எட்டிப் புடிச்சா
குழு :
ஓ… ஓய்
ஆண் :
தட்டிக் கழிச்சா
குழு :
ஓ… ஓய்
ஆண் :
விட்டுப் பறப்பா
குழு :
ஓ… ஓய்
பெண் :
கண்டாங்கிப் பூச் சேல கட்டி
மயக்குது ஆள
குழு :
தாழம் பூவப் போல
பெண் :
புள்ளி போட்ட ரவிக்க
கன்னி விரிச்சது மேல
குழு :
ஓல போடு ஓல
பெண் :
பூச்செண்டே பூச்செண்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
ஆண் :
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
மரிக்கொழுந்தே மணிப் புறாவே
மார் மேலே கோலம் ஒன்னு
கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு
குழு :
ஹோ ஊ ஓஒ
பெண் :
பூஞ்சிட்டே பூஞ்சிட்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
ஆண் :
மருதாணிச் சாரெடுத்து
பெண் :
மயிலிறகால தொட்டு
Maruthani Chareduthu - English Lyrics
Male :
Marudhaani chaareduthu
Mayiliragaalae thottu
Mani kozhundhae madi puraavae
Maar maelae kolam onnu
Kannaalam katta podattaa saerndhu ninnu
Poonjittae poonjittae
Pon vandae vandae vandae vaa
Female :
Marudhaani chaareduthu
Mayiliragaalae thottu
Em maaman nenjil maraiyaama naan ezhudhi
Kannaalam katta sonnaalae poovazhagi
Male :
Aaram kandenae muthaaram kandenae
Chorus :
Sirikkudhu adhu sirikkudhu
Female :
Veeram kandenae vithaaram kandenae
Chorus :
Virikkudhu vala virikkudhu
Female :
Uchi malaiyil
Chorus :
Oo… oi
Female :
Mazha pozhiya
Chorus :
Oo… oi
Female :
Nanainjadhadi
Chorus :
Oo… oi
Female :
Mana kuruvi
Chorus :
Oo… oi
Male :
Thavala chatham kaettu
Thaavudhu nenjula paattu
Chorus :
Maela thaalam pottu
Male :
Kulava chatham pottu
Koodudhu aasaiyum koottu
Chorus :
Kaala neram paathu
Male :
Poochendae poochendae
Pon vandae vandae vandae vaa
Female :
Marudhaani chaareduthu
Mayiliragaala thottu
Konjaama konji
Em maaman nenjil maraiyaama naan ezhudhi
Kannaalam katta sonnaalae poovazhagi
Female :
Raani vandhaalaam magaraani vandhaalaam
Chorus :
Theriyudhu adhu theriyudhu
Female :
Naani ninnaalaam ava naani ninnaalaam
Chorus :
Puriyudhu idhu puriyudhu
Male :
Chittu kuruvi
Chorus :
Oo… oi
Male :
Etti pudichaa
Chorus :
Oo… oi
Male :
Thatti kazhichaa
Chorus :
Oo… oi
Male :
Vittu parappaa
Chorus :
Oo… oi
Female :
Kandaangi poo chaela katti
Mayakkudhu aala
Chorus :
Thaazham poova pola
Female :
Pulli potta ravikka
Kanni virichadhu maela
Chorus :
Ola podu ola
Female :
Poochendae poochendae
Pon vandae vandae vandae vaa
Female :
Marudhaani chaareduthu
Mayiliragaalae thottu
Mani kozhundhae madi puraavae
Maar maelae kolam onnu
Kannaalam katta podattaa saerndhu ninnu
Chorus :
Hoo oo ooo
Female :
Poonjittae poonjittae
Pon vandae vandae vandae vaa
Male :
Marudhaani chaaredutthu
Female :
Mayiliragaala thottu