Naan Ondru Kettal - தமிழ் பாடல் வரிகள்
ஓ… ஓ… ஒஹோஹோ ஹோஹோ ஹோ…
பெண் :
நான் ஒன்று கேட்டால் தருவாயா
ஆண் :
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
பெண் :
நிலவுக்கு கூட்டிப் போவாயா
ஆண் :
நடந்திடுமா அது நடந்திடுமா
அன்பே கதை அல்லவோ
பெண் :
அன்பின் கதை சொல்லவோ
ஆண் :
சேர்ந்து ஒரு பாடல் ஓ… ஓ… ஓ…
பெண் :
நான் ஒன்று கேட்டால் தருவாயா
ஆண் :
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
பெண் :
நிலவுக்கு கூட்டிப் போவாயா
ஆண் :
நடந்திடுமா அது நடந்திடுமா
பெண் :
கண்கள் எழுதும் ஒரு கடிதத்திலே
கண்ணமுதக் கவிதைகள் விளங்கியதா
ஆண் :
கற்பனைகளை சொல்லும் கவிதைகளில்
சொல்வதென்றும் உண்மை இல்லை புரிகிறதா
பெண் :
என் பாடல் செல்லும் இடம்
எங்கே என நீயே சொல்வாய்
ஆண் :
உன் பாடல் நான் சொல்லவோ
என் பாதை வேறல்லவோ
பெண் :
இதயம் தரையில் இறங்காது
ஆண் :
இலைக்குச் சிறகு முளைக்காது
பெண் :
சங்கீத மொழி தூது
ஆண் :
நான் ஒன்று சொல்வேன் கேட்பாயா
பெண் :
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
ஆண் :
நீ அந்த நிலவை மறப்பாயா
பெண் :
நடந்திடுமா அது நடந்திடுமா
ஆண் :
வெண்ணிலவிலே உன்னை குடியமர்த்த
தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே
பெண் :
குடியிருக்கும் சின்னக் குடிசையிலும்
தேன் நிலவு தென்றலுடன் செல்வதில்லையா
ஆண் :
ஆதாரம் இல்லாமலே கூடாரம்
நிற்காதம்மா
பெண் :
ஆதாமின் ஆதாரம் தான்
ஏவாள் எனும் பெண்தானய்யா
ஆண் :
வானம் கையில் அடங்காது
பெண் :
மௌன அலைகள் உறங்காது
ஆண் :
சங்கீத மொழி தூது
பெண் :
நான் ஒன்று கேட்டால் தருவாயா
ஆண் :
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
பெண் :
நிலவுக்கு கூட்டிப் போவாயா
ஆண் :
நடந்திடுமா அது நடந்திடுமா
அன்பே கதை அல்லவோ
பெண் :
அன்பின் கதை சொல்லவோ
ஆண் :
சேர்ந்து ஒரு பாடல்
பெண் :
ஓ… ஓ… ஓ…
ஆண் :
நான் ஒன்று கேட்டால் தருவாயா
பெண் :
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
ஆண் :
நீ அந்த நிலவை மறப்பாயா
பெண் :
நடந்திடுமா அது நடந்திடுமா
Naan Ondru Kettal - English Lyrics
Female :
O… oo… ohoho hoho ho…
Female :
Naan ondru kaettaal tharuvaayaa
Male :
Mudindhadhendraal adhu mudiyum endraal
Female :
Nilavukku kootti povaayaa
Male :
Nadandhidumaa adhu nadandhidumaa
Anbae kadhai allavo
Female :
Anbin kadhai sollavo
Male :
Saerndhu oru paadal oo… oo… oo…
Female :
Naan ondru kaettaal tharuvaayaa
Male :
Mudindhadhendraal adhu mudiyum endraal
Female :
Nilavukku kootti povaayaa
Male :
Nadandhidumaa adhu nadandhidumaa
Female :
Kangal ezhudhum oru kadidhathilae
Kannamudha kavidhaigal vilangiyadhaa
Male :
Karpanaigalai chollum kavidhaigalil
Solvadhendrum unmai illai purigiradhaa
Female :
En paadal sellum idam
Engae yena neeyae solvaai
Male :
Un paadal naan sollavo en paadhai vaerallavo
Female :
Idhayam tharaiyil irangaadhu
Male :
Ilaikku chiragu mulaikkaadhu
Female :
Sangeedha mozhi thoodhu
Male :
Naan ondru solven ketpaayaa
Female :
Mudindhadhendraal adhu mudiyum endraal
Male :
Nee andha nilavai marappaayaa
Female :
Nadandhidumaa adhu nadandhidumaa
Male :
Vennilavilae unnai kudiyamartha
Tholil iru siragugal enakkillaiyae
Female :
Kudi irukkum chinna kudisaiyilum
Thaen nilavu thendraludan selvadhillaiyaa
Male :
Aadhaaram illaamalae koodaaram
Nirkkaadhammaa
Female :
Aadhaamin aadhaaram thaan
Yaevaal enum pen thaanaiyaa
Male :
Vaanam kaiyil adangaadhu
Female :
Mauna alaigal urangaadhu
Male :
Sangeedha mozhi thoodhu
Female :
Naan ondru kettaal tharuvaayaa
Male :
Mudindhadhendraal adhu mudiyum endraal
Female :
Nilavukku kootti povaayaa
Male :
Nadandhidumaa adhu nadandhidumaa
Anbae kadhai allavo
Female :
Anbin kadhai sollavo
Male :
Saerndhu oru paadal
Female :
Oo…oo…oo…
Male :
Naan ondru solven ketpaayaa
Female :
Mudindhadhendraal adhu mudiyum endraal
Male :
Nee andha nilavai marappaayaa
Female :
Nadandhidumaa adhu nadandhidumaa