Tamil Lyrics

Unnai Naan Serndhirukka song lyrics

Movie — Ilaya Raagam

Singer(s) — Mano, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Unnai Naan Serndhirukka - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹா… உன்னை நான் சேர்ந்திருக்க

குழு :
ஹா… மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா

பெண் :
கன்னி எந்தன் கை பிடிக்க

குழு :
ஹா… கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா

பெண் :
ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ

குழு :
சாங்கு சச்சா

பெண் :
அம்மம்மா ஆரம்பம் அல்லோ

குழு :
சாங்கு சச்சா

பெண் :
நெஞ்சத்தில் நெஞ்சத்தில் ராஜ ராஜனே
நீங்காமல் நின்றாடும் ராஜ ராஜனே

பெண் :
ஹா…..உன்னை நான் சேர்ந்திருக்க

குழு :
ஹா… மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா

பெண் :
கன்னி எந்தன் கை பிடிக்க

குழு :
ஹா… கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா

ஆண் :
வில் அம்பு ஏன் வஞ்சியே வஞ்சியே
விழி அம்பு ஏன் வஞ்சியே வஞ்சியே

பெண் :
உள் அன்புதான் மிஞ்சியே மிஞ்சியே
உறவாட வா கொஞ்சியே கொஞ்சியே

ஆண் :
சொர்க்க வாசலில் தென்றல் வீசுதோ

பெண் :
பட்டுத் தோகையை தொட்டுப் பேசுதோ

ஆண் :
கல்யாண ஊர்கோல நன்நாளிலே

பெண் :
பூ மாரி தூவாதோ பொன் வானமே

ஆண் :
ஹோ… என்னை நீ சேர்ந்திருக்க

குழு :
ஹா… உத்தரவு தேவையா
சாங்கு சச்சா

ஆண் :
கன்னி வந்து கைப் பிடிக்க

குழு :
ஹா… கட்டளைகள் தேவையா
சாங்கு சச்சா

ஆண் :
ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ

குழு :
சாங்கு சச்சா

ஆண் :
அம்மம்மா ஆரம்பம் அல்லோ

குழு :
சாங்கு சச்சா

ஆண் :
நெஞ்சத்தில் நெஞ்சத்தில் வாழும் ராணியே
நீங்காமல் பாடும் சங்கீத வாணியே

பெண் :
முத்து மணி தீப முத்தாடுதே
தத்தும் குயில் பாட்டு பித்தாக்குதே

ஆண் :
வானத்து மீன் அள்ளியே அள்ளியே
பூமிக்கு வா வள்ளியே வள்ளியே

பெண் :
நெஞ்சக் கோவிலில் சிற்பமாகவா

ஆண் :
சிற்பம் பாடுமா தொட்டுப் பேசுமா

பெண் :
கல்யாண ஊர்கோல நன்நாளிலே

ஆண் :
பூ மாரி தூவாதோ பொன் வானமே

பெண் :
ஹா… உன்னை நான் சேர்ந்திருக்க

குழு :
ஹா… மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா

பெண் :
கன்னி எந்தன் கை பிடிக்க

குழு :
ஹா… கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா

ஆண் :
ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ

குழு :
சாங்கு சச்சா

ஆண் :
அம்மம்மா ஆரம்பம் அல்லோ

குழு :
சாங்கு சச்சா

பெண் :
நெஞ்சத்தில் நெஞ்சத்தில் ராஜ ராஜனே
நீங்காமல் நின்றாடும் ராஜ ராஜனே

ஆண் :
என்னை நீ சேர்ந்திருக்க

குழு :
ஹா… உத்தரவு தேவையா
சாங்கு சச்சா

ஆண் :
கன்னி வந்து கைப் பிடிக்க

குழு :
ஹா… கட்டளைகள் தேவையா

Unnai Naan Serndhirukka - English Lyrics

Female :

Haa… unnai naan serndhirukka

Chorus :

Haa… maalai thannai korkkavaa

Chaangu chachaa

Female :

Kanni endhan kai pidikka

Chorus :

Haa… kaala naeram paarkkavaa

Chaangu chachaa

Female :

Aanandha ponnoonjal allo

Ammammaa aarambam allo

Chorus :

Chaangu chachaa

Female :

Nenjathil nenjathil raaja raajanae

Neengaamal nindraadum raaja raajanae

Female :

Haa… unnai naan serndhirukka

Chorus :

Haa… maalai thannai korkkavaa

Chaangu chachaa

Female :

Kanni endhan kai pidikka

Chorus :

Haa… kaala naeram paarkkavaa

Chaangu chachaa

Male :

Vil vambu yaen vanjiyae vanjiyae

Vizhi ambu yen vanjiyae vanjiyae

Female :

Ul anbu thaan minjiyae minjiyae

Uravaada vaa konjiyae konjiyae

Male :

Sorga vaasalil thendral veesudho

Female :

Pattu thogaiyai thottu paesudho

Male :

Kalyaana oorgola nannaalilae

Female :

Poo maari thoovaadho pon vaanamae

Male :

Ho… ennai nee saerndhirukka

Chorus :

Haa… utharavu thaevaiyaa

Chaangu chachaa

Male :

Kanni vandhu kai pidikka

Chorus :

Haa… kattalaigal thaevaiyaa

Chaangu chachaa

Male :

Aanandha ponnoonjal allo

Ammammaa aarambam allo

Chorus :

Chaangu chachaa

Male :

Nenjathil nenjathil vaazhum raaniyae

Neengaamal paadum sangeedha vaaniyae

Female :

Muthu mani dheepa muthaadudhae

Thatthum kuyil paattu pithaakkudhae

Male :

Vaanathu meen alliyae alliyae

Boomikku vaa valliyae valliyae

Female :

Nenja kovilil sirpamaagavaa

Male :

Sirpam paadumaa thottu pesumaa

Female :

Kalyaana oorgola nannaalilae

Male :

Poo maari thoovaadho pon vaanamae

Female :

Haa… unnai naan saerndhirukka

Chorus :

Haa… maalai thannai korkkavaa

Chaangu chachaa

Female :

Kanni endhan kai pidikka

Chorus :

Haa… kaala neram paarkkavaa

Chaangu chachaa

Male :

Aanandha ponnoonjal allo

Ammammaa aarambam allo

Chorus :

Chaangu chachaa

Female :

Nenjathil nenjathil raaja raajanae

Neengaamal nindraadum raaja raajanae

Male :

Ennai nee serndhirukka

Chorus :

Haa… uttharavu thaevaiyaa

Chaangu chachaa

Male :

Kanni vandhu kai pidikka

Chorus :

Haa… kattalaigal thaevaiyaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unnai Naan Serndhirukka

Which movie does the song Unnai Naan Serndhirukka belong to?

The song Unnai Naan Serndhirukka is from the movie Ilaya Raagam.

Who is the music director of Unnai Naan Serndhirukka?

The music for Unnai Naan Serndhirukka is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Unnai Naan Serndhirukka?

The lyrics for Unnai Naan Serndhirukka are penned by Vaali.

Who sang the Unnai Naan Serndhirukka song?

Unnai Naan Serndhirukka is sung by Mano, K. S. Chithra.

Related Songs

Movie — Ilaya Raagam

Music Director — Ilayaraja

Movie — Ilaya Raagam

Music Director — Ilayaraja

Movie — Ilaya Raagam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja