Mathippu Ketta Maamaa Nee Vaalai Aatalaamaa - தமிழ் பாடல் வரிகள்
ஹாஹா ஹா ஹோ ஹோ ஹோ
ஹஹா ஹா ஹோய்
பெண் :
ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு :
து து து து து து து து
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் :
நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
குழு :
நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் :
மனசில் ஒன்னு வாக்கில் ஒன்னு
வெச்சிருக்கலாமா
வீணா வம்பு இழுக்கலாமா
குழு :
வெச்சிருக்கலாமா
வீணா வம்பு இழுக்கலாமா
பெண் :
மன்னாதி மன்னராலும்
பெண்ணை வெல்ல போமா
குழு :
நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் :
வீட்டு வாசலை காக்கணும்
வேலைய சொன்னா கேக்கணும்
பேச்சில் கவனம் இருக்கணும்
குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
குழு :
குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
பெண் :
கோட்டை கடந்து போனா
உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா
குழு :
உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா
குழு :
நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
பெண் :
குங்குமம் சுமக்கிற கழுதைக்கு
அந்த குங்குமம் மகிமை தெரியுமா
குழு :
சங்கீத இனிமை அறியுமா
பெண் :
கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும்
கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும்
குழு :
கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும்
கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும்
பெண் :
நடிப்பு காட்டி ஏமாந்து போன
குழு :
நடிப்பு காட்டி ஏமாந்து போன
நாலு காலு மாமா
மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு :
து து து து து து து து
ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
குழு :
து து து து து து து து
ஹோய் மதிப்பு கெட்ட மாமா
நீ வாலை ஆட்டலாமா
Mathippu Ketta Maamaa Nee Vaalai Aatalaamaa - English Lyrics
Female Chorus :
Haahaa haa hoo ho hoo
Haahaa haa hoiii
Female :
Hoi mathippu ketta maama
Nee vaalai aatta laama
Chorus :
Dhu dhu dhu dhu dhu dhu dhu dhu
Mathippu ketta maama
Nee vaalai aatta laama
Female :
Nadippu katti yemaandhu pona
Naalu kaalu maama
Chorus :
Nadippu katti yemaandhu pona
Naalu kaalu maama
Mathippu ketta maama
Nee vaalai aatta laama
Female :
Manasil onnu vakkil onnu
Vechirukkalaama
Veenae vambhu ilukkalaama
Chorus : Vechirukkalaama
Veenae vambhu ilukkalaama
Female :
Mannadhi mannaraalum
Pennai vella poomaa
Chorus :
Nadippu katti yemaandhu pona
Naalu kaalu maama
Mathippu ketta maama
Nee vaalai aatta laama
Female :
Veetu vaasalai kaakanum
Velai sonna kekkanum
Pechil gavanam irukkanum
Kuppai maetil vilundhu kidakkanum
Chorus :
Kuppai maetil vilundhu kidakkanum
Female :
Kottai kadandhu pona
Un seetu kilinchidum thaana
Chorus :
Un seetu kilinchidum thaana
Chorus :
Nadippu katti yemaandhu pona
Naalu kaalu maama
Mathippu ketta maama
Nee vaalai aatta laama
Female :
Kungumam sumakkira kaludhaikku
Andha kunguma magimai theriyuma
Chorus :
Sangeetha inimai ariyuma
Female :
Gangai kaaveri neranji ponalum
Karayil ninnu naai nakki thaan kudikkanum
Chorus :
Gangai kaaveri neranji ponalum
Karayil ninnu naai nakki thaan kudikkanum
Female :
Nadippu katti yemaandhu pona
Chorus :
Nadippu katti yemaandhu pona
Naalu kaalu maama
Mathippu ketta maama
Nee vaalai aatta laama
Chorus :
Dhu dhu dhu dhu dhu dhu dhu dhu
Hoi mathippu ketta maama
Nee vaalai aatta laama
Chorus :
Dhu dhu dhu dhu dhu dhu dhu dhu
Hoi mathippu ketta maama
Nee vaalai aatta laama