Mazhaiyo Mazhai Varuvai - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
மழையோ மழை வருவாய் துணை
பெண் :
மெதுவாய் வளை இதமாய் அணை
ஆண் :
ஆடை ஈரம் ஆசை மூட்டுது
ஆண் :
மழையோ மழை வருவாய் துணை
பெண் :
மெதுவாய் வளை இதமாய் அணை
ஆண் :
ஆடை ஈரம் ஆசை மூட்டுது
ஆண் :
செவ்வானம் ஏன் உன் மேனி போல்
அடிக்கடி சிவக்கிறது
பெண் :
உன் பார்வையே என் மேனியை
நிழற்படம் பிடிக்கிறது
ஆண் :
செவ்வானம் ஏன் உன் மேனி போல்
அடிக்கடி சிவக்கிறது
பெண் :
உன் பார்வையே என் மேனியை
நிழற்படம் பிடிக்கிறது
ஆண் :
கண்ணில் என்ன கணை…
பெண் :
பெண்மை கொண்ட துணை
ஆண் :
கண்ணில் என்ன கணை…
பெண் :
பெண்மை கொண்ட துணை
ஆண் :
கன்னமிடுவதில் தவறென்ன
பெண் :
மழையோ மழை
ஆண் :
வருவாய் துணை…..
பெண் :
மெதுவாய் வளை
ஆண் :
இதமாய் அணை
ஆடை ஈரம் ஆசை மூட்டுது
பெண் :
மேகங்களே மேகங்களே
குளிர் இன்னும் அடங்கலையே
ஆண் :
மின்னல்களே மின்னல்களே
கதை இன்னும் தொடங்கலையே
பெண் :
ஆ…..ஆ…..மேகங்களே மேகங்களே
குளிர் இன்னும் அடங்கலையே
ஆண் :
மின்னல்களே மின்னல்களே
கதை இன்னும் தொடங்கலையே
பெண் :
இன்னும் என்ன கதை..
ஆண் :
என்ன சொல்ல அதை
பெண் :
இன்னும் என்ன கதை..
ஆண் :
என்ன சொல்ல அதை
பெண் :
இன்ப மயக்கங்கள் தெளியாதோ
ஆண் :
மழையோ மழை
பெண் :
வருவாய் துணை
ஆண் :
மெதுவாய் வளை
பெண் :
இதமாய் அணை
ஆண் :
ஆடை ஈரம் ஆசை மூட்டுது
பெண் :
…………………
ஆண் :
…………………
இருவர் :
…………………….
Mazhaiyo Mazhai Varuvai - English Lyrics
Male :
Mazhaiyo mazhai varuvaai thunai
Female :
Medhuvaai valai idhamaai anai
Male :
Aadai eeram aasai moottuthu
Male :
Mazhaiyo mazhai varuvaai thunai
Female :
Medhuvaai valai idhamaai anai
Male :
Aadai eeram aasai moottuthu
Male :
Sevvaanam yaen un maeni pol
Adikkadi sivakkirathu
Female :
Un paarvaiyae en maeniyai
Nizharpadam pidikkirathu
Male :
Sevvaanam yaen un maeni pol
Adikkadi sivakkirathu
Female :
Un paarvaiyae en maeniyai
Nizharpadam pidikkirathu
Male :
Kannil enna kanai
Female :
Penmai konda thunai
Male :
Kannil enna kanai
Female :
Penmai konda thunai
Male :
Kannamiduvathil thavarenna
Female :
Mazhaiyo mazhai
Male :
Varuvaai thunai
Female :
Medhuvaai valai
Male :
Idhamaai anai
Aadai eeram aasai moottuthu
Female :
Megangalae megangalae
Kulir innum adangalaiyae
Male :
Minnalgalae minnaigalae
Kadhai innum thodangalaiyae
Female :
Aa….aa…megangalae megangalae
Kulir innum adangalaiyae
Male :
Minnalgalae minnaigalae
Kadhai innum thodangalaiyae
Female :
Innum enna kadhai
Male :
Enna solla adhai
Female :
Innum enna kadhai
Male :
Enna solla adhai
Female :
Inba mayakkangal theliyaatho
Male :
Mazhaiyo mazhai
Female :
Varuvaai thunai
Male :
Medhuvaai valai
Female :
Idhamaai anai
Male :
Aadai eeram aasai moottuthu
Female :
…………..
Male :
……………….
Both :
……………….