Mazhayin Thuliyil - தமிழ் பாடல் வரிகள்
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
பெண் :
மலரின் இதழில்
பனி விழுந்தது மயங்கி
மயங்கி மலர் எழுந்தது
மாமா என் மாமா
பெண் :
தூவானம் தூவும்
அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில்
ஆனந்தம் கூடும்
பெண் :
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
பெண் :
{ ஆகாயம் அங்கும்
இங்கும் ஆயிரம் ஆயிரம்
பூக்கோலம் தாழ்வாரம்
எங்கும் வண்ணம் தங்கம்
மின்னும் மாக்கோலம் } (2)
பெண் :
பூவோடு பூங்காற்றும்
பூபாளம் பாடாதோ பெண்ணான
என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பெண் :
பாசமெனும்
கூட்டில் பல பாடம்
பெறும் கிளிகள் பாடி
வரும் பாட்டில் பல
பாவம் பெறும் மொழிகள்
பெண் :
நாதமென்று
கீதமென்று சேர்ந்தது
வழிகள்
பெண் :
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
பெண் :
மலரின் இதழில்
பனி விழுந்தது மயங்கி
மயங்கி மலர் எழுந்தது
மாமா என் மாமா
பெண் :
……………………
பெண் :
{ அன்பான நெஞ்சம்
எல்லாம் ஆண்டவன் வாழும்
கோவிலது யாரோடு யாரைக்
கண்டு சங்கமம் ஆகப்
போகிறது } (2)
பெண் :
எந்நாளும் சங்கீதம்
நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம்
நம்மோடு வந்தாடும்
பெண் :
வானம் எங்கும்
பறந்து நான் தேடும் இளம்
வயது சோகங்களை மறந்து
இது ராகம் தரும் மனது
பெண் :
சேர்ந்ததென்று
பாடுதம்மா ஆனந்தம்
எனது
பெண் :
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
பெண் :
மலரின் இதழில்
பனி விழுந்தது மயங்கி
மயங்கி மலர் எழுந்தது
மாமா என் மாமா
பெண் :
தூவானம் தூவும்
அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில்
ஆனந்தம் கூடும்
பெண் :
மழையின்
துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம்
பிரிக்குது மாமா என் மாமா
Mazhayin Thuliyil - English Lyrics
Female :
Mazhaiyin thuliyil
Layam irukkudhu
Thuligal vizhundhu
Swaram pirikkudhu
Maamaa..en maamaa
Female :
Malarin idhazhil
Pani vizhundhadhu
Mayangi mayangi
Malar ezhundhadhu
Maamaa..en maamaa
Female :
Thoovaanam thoovum
Adhil yedhedho gaanam
Aaraaro paadum
Adhil aanandham koodum
Female :
Mazhaiyin thuliyil
Layam irukkudhu
Thuligal vizhundhu
Swaram pirikkudhu
Maamaa..en maamaa
Female :
{Aagaayam anghum inghum
Aayiram aayiram poo kolam
Thaazhvaaram enghum vannam
Thangam minnum maa kolam} (2)
Female :
Poovodu poongaatrum
Bhoopaalam paadaadho
Pennaana en ullam
Poo pola aadaadho..
Female :
Paasamenum koottil
Pala paadam perum kiligal
Paadi varum paattil
Pala bhaavam perum mozhigal
Female :
Naadham endru
Geedham endru
Serndhadhu vazhigal
Female :
Mazhaiyin thuliyil
Layam irukkudhu
Thuligal vizhundhu
Swaram pirikkudhu
Maamaa..en maamaa
Female :
Malarin idhazhil
Pani vizhundhadhu
Mayangi mayangi
Malar ezhundhadhu
Maamaa..en maamaa
Female :
Aaaa… aaaaaa
Lalala lalala laaalaa..laa laa
Female :
{Anbaana nenjam ellaam
Aandavan vaazhum koviladhu
Yaarodu yaarai kandu
Sangamam aagha pogiradhu} (2)
Female :
Ennaalum sangeedham
Nammodu ondraagum
Eppodhum sandhosham
Nammodu vandhaadum
Female :
Vaanam engum parandhu
Naan thedum ilam vayadhu
Sogangalai marandhu idhu
Raagam tharum manadhu
Female :
Serndhadhendru
Paadudhammaa
Aanandham enadhu
Female :
Mazhaiyin thuliyil
Layam irukkudhu
Thuligal vizhundhu
Swaram pirikkudhu
Maamaa..en maamaa
Female :
Malarin idhazhil
Pani vizhundhadhu
Mayangi mayangi
Malar ezhundhadhu
Maamaa..en maamaa
Female :
Thoovaanam thoovum
Adhil yedhedho gaanam
Aaraaro paadum
Adhil aanandham koodum
Female :
Mazhaiyin thuliyil
Layam irukkudhu
Thuligal vizhundhu
Swaram pirikkudhu
Maamaa..en maamaa