Meenattam Kann Konda - தமிழ் பாடல் வரிகள்
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல
நீ என்னோடு வா வா கண்ணே வா…..
பெண் :
தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது
நீ என்ன சொன்னாலும் செல்லாது
தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது
நீ என்ன சொன்னாலும் செல்லாது
நான் உந்தன் கண்ணல்ல பொன்னல்ல
நீ நில்லாது போ போ தள்ளிப்போ
ஆண் :
தேன் கொண்ட பூச்செண்டு
என்னோடு பேசாதோ
தேன் கொண்ட பூச்செண்டு
என்னோடு பேசாதோ
நான் வந்த நேரத்தில்
பூந்தென்றல் ஆடாதோ
பெண் :
பூந்தென்றல் இந்நேரம் புயலான பின்னாலே
பூந்தென்றல் இந்நேரம் புயலான பின்னாலே
பொல்லாத நெஞ்சே நீ நில்லாதே முன்னாலே
பொல்லாத நெஞ்சே நீ நில்லாதே முன்னாலே
ஆண் :
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல
நீ என்னோடு வா வா கண்ணே வா…..
பெண் :
தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது
நீ என்ன சொன்னாலும் செல்லாது
நான் உந்தன் கண்ணல்ல பொன்னல்ல
நீ நில்லாது போ போ தள்ளிப்போ
பெண் :
…………………………
ஆண் :
ஒன்றல்ல நூறென்று
முத்தாரம் தந்தேனே
என் பங்கு என்னென்று
நான் கேட்க வந்தேனே
பெண் :
என் மேனி என் வண்ணம்
எல்லாமே உன் சொந்தம்
உன் மேனி தொட்டாட
உண்டாகும் ஆனந்தம்
உன் மேனி தொட்டாட
உண்டாகும் ஆனந்தம்
ஆண் :
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
பெண் :
அம்மாடி நானென்ன சொல்லட்டும்
நீ என்னோடு வா வா கண்ணா வா…….
பெண் :
ஊடல்கள் வாராமல்
நாள்தோறும் சந்திப்போம்
ஆண் :
கல்யாணக் கோலங்கள்
என்னென்று சிந்திப்போம்
பெண் :
சொந்தங்கள் வந்தாலே
ஆண் :
சொர்க்கங்கள் வாராதோ
பெண் :
ஆனந்த கீதங்கள்
ஆண் :
ஆரம்பம் ஆகாதோ……
பெண் :
ஆனந்த கீதங்கள்
இருவர் :
ஆரம்பம் ஆகாதோ……
ஆண் :
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
பெண் :
அம்மாடி நானென்ன சொல்லட்டும்
நீ என்னோடு வா வா கண்ணா வா…….
இருவர் :
…………………….
Meenattam Kann Konda - English Lyrics
Male :
Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Ammaadi kannalla ponnalla
Nee ennodu vaa vaa kannae vaa
Female :
Thaenaattam poi sollakoodaathu
Nee enna sonnaalum chellaathu
Thaenaattam poi sollakoodaathu
Nee enna sonnaalum chellaathu
Naan unthan kannalla ponnalla
Nee nillathu po po thallippo
Male :
Thaen konda poochendu
Ennodu pesaatho
Thaen konda poochendu
Ennodu pesaatho
Naan vantha neraththil
Poonthendral aadaatho
Female :
Poonthendral inneram puyalaana pinnaalae
Poonthendral inneram puyalaana pinnaalae
Pollaatha nenje nee nillaathae munnaalae
Pollaatha nenje nee nillaathae munnaalae
Male :
Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Ammaadi kannalla ponnalla
Nee ennodu vaa vaa kannae vaa
Female :
Thaenaattam poi sollakoodaathu
Nee enna sonnaalum chellaathu
Naan unthan kannalla ponnalla
Nee nillathu po po thallippo
Female :
……………….
Male :
Ondralla noorendru
Muththaaram thanthenae
En pangu ennendru
Naan ketka vanthaenae
Female :
En maeni en vannam
Ellaamae un sontham
Un maeni thottaada
Undaagum anantham
Un maeni thottaada
Undaagum anantham
Male :
Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Female :
Ammaadi naanenna solattum
Nee ennodu vaa vaa kannaa vaa
Female :
Oodalgal vaaraamal
Naalthorum santhippom
Male :
Kalyaana kolangal
Ennendru sinthippom
Female :
Sonthangal vanthaalae
Male :
Sorkangal vaaraatho
Female :
Anantha geedhangal
Male :
Aarambam aagaatho
Female :
Anantha geedhangal
Both :
Aarambam aagaatho
Male :
Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Female :
Ammaadi naanenna solattum
Nee ennodu vaa vaa kannaa vaa
Both :
…………….