Meesa Beauty - தமிழ் பாடல் வரிகள்
:
மீச பியூட்டி
இவன் தில்லாலங்கடி பார்ட்டி
நாட்டி லூட்டி
இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி
ஆண் :
ப்ளேட்ட மாத்தி
க்ளாமர் ஏத்தி
இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி
மாஸ்சுகாட்டி……
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி……
ஆண் :
வெத்து வேட்டியா
கத்துக்குட்டியா
ஊர சுத்துறான் தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரு சுத்துது இவன் பின்னால
ஆண் :
{ஓ ஓ ஓ ஓ
உ உ உ
குழு :
ரெமோ ரெமோ} (3)
ஆண் :
உ உ உ
குழு :
ரெமோ
ஆண்
:
தல முடி குவிக்கா மாறுது
திமிங்கலம் டக்கா மாறுது
உலகமே கிக்கா மாறுது
தினம் தினம்
குழு :
ஜொலிக்கிற அவ முகம்
ரசிக்கிற வரம் இது
ஆண் :
சைத்தான் கீ பச்சா ப்ளான்ஸ் மா
கெடைச்சது பக்கா சான்சு மா
தெரிஞ்சிட்டா டப்பா டான்சும்மா
நடக்குமா
குழு :
தெரிக்கிற நடிப்புல
பிரிக்கிது விசிலு
ஆண் :
ரன்னோடி நான் வின்னாவேனா
ஒன்னோடு நான் ஒன்னாவேனா
நீயில்லன்னா என்னாவேன்னா
குண்டே இல்லா கன்னாவேனா
ஆண் :
ப்ரீ டைமுல்ல காடோடநான்
போட்டுவச்சேன் டீல் ஓன்னும்மா
என்னான்னுதான் நீ கேளும்மா
என்னைக்கும் நீ என் ஆளுமா
ஆண் :
{ஓ ஓ ஓ ஓ
உ உ உ
குழு :
ரெமோ ரெமோ} (3)
ஆண் :
உ உ உ
குழு :
ரெமோ
ஆண் :
மீச பியூட்டி
ஆண் :
மீச பியூட்டி
இவன் தில்லாலங்கடி பார்ட்டி
நாட்டி லூட்டி
இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி
ஆண் :
ப்ளேட்ட மாத்தி
க்ளாமர் ஏத்தி
இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி
மாஸ்சுகாட்டி……
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி……
ஆண் :
ஏன் மா
வெத்து வேட்டியா
கத்துக்குட்டியா
ஊர சுத்துறான் தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரு சுத்துது இவன் பின்னால
ஆண் :
{ஓ ஓ ஓ ஓ
உ உ உ
குழு :
ரெமோ ரெமோ} (3)
ஆண் :
உ உ உ
குழு :
ரெமோ
Meesa Beauty - English Lyrics
Male :
Meesa beauty
Ivan thillalangadi party
Naughty looty
Ivan alwa kindura factory
Male :
Plate ah mathi
Glamour yethi
Ivan missu worldkae potti
Massu kaatti
Ippa salwar aachuda vetti
Male :
Vethu vetiya
Kathukuttiyaa
Ooru suthuran thanaala
Enna manthiram pottu vaikiran
Oorum suthuthu ivan pinnala
Male :
{Oh oh oh oh
Oooo…oo…oo..
Chorus : remo remo} (3)
Male : Oooo…oo…oo..
Chorus : Remooo
Male :
Thala mudi quick ah maruthu
Thimingalam duck ah maruthu
Ulagamae kick ah maruthu
Dhinam dhinam
Chorus :
Jolikira ava mugam
Rasikira varam idhu
Male :
Saithanki bacha plans ma
Kedachuthu pakka chance ma
Therinjitta dappa dance ma
Nadakumaa
Chorus :
Therikkira nadippula
Pirikuthu whistleu maa
Male :
Run odi nan win avena
Unnodu nan onnavena
Nee illana ennaaven naa
Gundae illa gun avena
Male :
Freetime la god oda naan
Pottu vechen deal onnu ma
Yenna nu than nee kelu ma
Ennaikum nee en aalu ma
Male :
{Oh oh oh oh
Oooo…oo…oo..
Chorus :
remo remo} (3)
Male :
Oooo…oo…oo..
Chorus :
Remooo
Male :
Meesa beauty
Male :
Meesa beauty
Ivan thillalangadi party
Naughty looty
Ivan alwa kindura factory
Male :
Plate ah mathi
Glamour yethi
Ivan missu worldkae potti
Massu kaatti
Ippa salwar aachuda vetti
Male :
Yen ma
Vethu vetiya
Kathukuttiyaa
Ooru suthuran thanaala
Enna manthiram pottu vaikiran
Oorum suthuthu ivan pinnala
Male :
{Oh oh oh oh
Oooo…oo…oo..
Chorus :
remo remo} (3)
Male :
Oooo…oo…oo..
Chorus :
Remooo