Moochile Theeyumaay - தமிழ் பாடல் வரிகள்
கைலாஷ் க்ஹொ்
இசையமைப்பாளா் :
எம்.எம். கீரவாணி
ஆண் :
மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே
ஆண் :
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே உயிா்த்து எழு
குழு :
இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய்! விளம்பாய்!
குழு :
நியாத்தின் ஞாலம் இஃதே
இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!
குழு :
குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி!
திரைவீழா ஆட்சியோடு
வரையிலா இம் மகிழ்மதி!
குழு :
தன்னிற் றுயிற்ற துளிா்களின்
அரணே என போற்றுவாய்!
எதிா்க்கும் பதா்களை
உதிா்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்!
குழு :
புாிசை மதகம் மீதிற்
வீற்றிடும் பதாகையே நீ வாழி!
இரு புரவியும் ஆதவனும்
பொன் மின்னும் அாியாசனமும்
வாழியே!
Moochile Theeyumaay - English Lyrics
Male :
Moochilae theeyumaai
Nenjjilae kaayamaai
Varandu pona vizhigal vaazhudhae
Male :
Kaatchi ondrinai kaattathaan
Saatchi sollumae poottundhaan
Desamae.. uyirthu ezhu
Chorus :
Im magizhmadhi
Andathin adhibadhi
Vilampaai…vilampaai!
Chorus :
Nyaayathin nyaalam ikhdhae
Iyampuvaai..nenjjiyampuvaai
Chorus :
Kuraiyeraa maatchiyodu
Karaiyuraadha magizhmadhi
Thiraiveezhaa aatchiyodu
Varaiyilaa im magizhmadhi
Chorus :
Thannir ruyitra thulirgalin
Aranae ena potruvaai
Edhirkkum padhargalai
Udhirthu maaithidum
Asurane ena saatruvaai
Chorus :
Purisai mathagam meedhir veetridum
Padhaagaiyae nee vaazhi
Iru puraviyum aadhavanum
Pon minnum ariyaasanamum
Vaazhiyae…