Mugam Partha Kannadi - தமிழ் பாடல் வரிகள்
முகம் பார்த்த கண்ணாடி….ஈ….ஈ….
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ…..
ஆண் :
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ…..
ஆண் :
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி….
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்…..
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்…..
ஆண் :
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ…..
ஆண் :
வசந்தத்தின் ரோஜாப்பூ
ஆ….ஆ…ஆ…ஆ……
வசந்தத்தின் ரோஜாப்பூ
சருகாய் உதிரும் கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ…..ஓ…..
ஆண் :
வசந்தத்தின் ரோஜாப்பூ
சருகாய் உதிரும் கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ….ஓ…..
ஆண் :
சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்
உலகம் முழுதும் அதிலே மறந்தோம்
அது இன்று பொய்யாய் போனதோ
நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ….
ஆண் :
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ…..
ஆண் :
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி…..
ஆண் :
விழி சிந்தும் கண்ணீரோ…ஓ…ஓஒ…ஓஒ.
விழி சிந்தும் கண்ணீரோ
மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ
ஆண் :
விழி சிந்தும் கண்ணீரோ
மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ
ஆண் :
கடலில் அமைதி ஒரு நாள் வரலாம்
மனதில் அமைதி இனிமேல் வருமோ
பதில் என்ன கண்ணே சொல்லடி
வாழ்வுக்கு இனி என்ன அர்த்தம் சொல்லடி…..
ஆண் :
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ…..
ஆண் :
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி…..
ஆண் :
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்……..
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்…….
Mugam Partha Kannadi - English Lyrics
Male :
Mugam paarththa kannaadi…ee….ee…
Mugam paarththa kannaadi…
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu….oo….ooo….
Male :
Mugam paarththa kannaadi…
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu….oo….ooo….
Male :
Kadhalukku jaadhi enna pedham ennadi
Kadhalukku jaadhi enna pedham ennadi
Oru naal uravil kalanthaal
Maru naal ennaiyae pirinthaal
Oru naal uravil kalanthaal
Maru naal ennaiyae pirinthaal
Male :
Mugam paarththa kannaadi…
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu….oo….ooo….
Male :
Vasanthathin rojappoo
Aa….aa….aa….aa….
Vasanthathin rojappoo
Sarugaai udhirum karugum
Ilai udhirkaalam vanthatho….oo….
Male :
Vasanthathin rojappoo
Sarugaai udhirum karugum
Ilai udhirkaalam vanthatho….oo….
Male :
Sariyo thavaro oru naal kalanthom
Ulagam muzhuthum adhilae maranthom
Adhu indru poiyaai ponatho
Naan kandra kanavu endru ellaam aanatho
Male :
Mugam paarththa kannaadi…
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu….oo….ooo….
Male :
Kadhalukku jaadhi enna pedham ennadi
Kadhalukku jaadhi enna pedham ennadi
Male :
Vizhi sinthum kanneero…oo….ooo….oo….
Vizhi sinthum kanneero…
Mazhai pol dhinamum pozhiyum
Unakku indru panneeraanatho
Male :
Vizhi sinthum kanneero…
Mazhai pol dhinamum pozhiyum
Unakku indru panneeraanatho
Male :
Kadalil amaithi oru naal varalaam
Manathil amaithi inimel varumo
Badhil enna kannae solladi
Vaazhvukku ini enna arththam solladi
Male :
Mugam paarththa kannaadi…
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu….oo….ooo….
Male :
Kadhalukku jaadhi enna pedham ennadi
Kadhalukku jaadhi enna pedham ennadi
Male :
Oru naal uravil kalanthaal
Maru naal ennaiyae pirinthaal
Oru naal uravil kalanthaal
Maru naal ennaiyae pirinthaal…